Roman script
Singers : Shahul Habib, Sonu Nigam, Sangeetha and Harini Music by : A.R. Rahman Female Part ………………………….. Male Part ……………………………… Male Part Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi Male Part Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi Female Part Anbuku nee Arichuvadi annaiku Mel chellamadi Female Part Mazhalaiyil Naan sainthapadi Muthumaiyilum vendumadi Male Part Ye paati en sweety Nee innum beauty beautyadi Male Part Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi oh yea Male Part Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi Male Part Jeansellam matiko Lip sticku potuko poi Pesum naraiyellam Maipoosi mathiko oo….. Female Part Adi aathi enna Koothu en vayasu paathi pochu Male Part Clinton number Potu thaaren kilukilupaaga I love you nee sollividu Female Part Yaar nee endral Miss world alla miss all Endrae sollividu Male Part Oh yeah
Male Part Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi oh ho oh Male Part Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi ……. Female Part ……………………… Female Part Computer paatuku Karagaatam nee aadu Male Part M tv channelil Sasti kavasam nee paadu ho …… Male Part 2 piece uda potu Sun bathu edu paati Disney landil vaasal Thelichi arisi maavu Kolam poda vaa paati Male Part Nadu roadtil oru Kadaiya potu vada sutu Vikanum oruvaati oh yea Male Part Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi oh ho oo Male Part Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi yea hey yea Female Part Anbuku nee Arichuvadi annaiku Mel chellamadi Female Part Mazhalaiyil Naan sainthapadi Muthumaiyilum vendumadi Male Part Oh yea Female Part Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi Male Part Oh ho oo Female Part Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi yea hey yea …
தமிழ்
பாடகிகள் : சங்கீதா, ஹரிணி பாடகர்கள் : சோனு நிகம், சாகுல் ஹபீப் இசையமைப்பாளர் : எ. ஆர். ரஹ்மான் பெண் : ........................... ஆண் : ........................... ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஆண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்லமடி பெண் : மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி ஆண் : ஏ பாட்டி என் ஸ்வீட்டி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஓ யே ஆண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி ஆண் : ஜீன்ஸ் எல்லாம் மாட்டிக்கோ லிப்ஸ்டிக்கு போட்டுக்கோ பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ ஓ பெண் : அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதி போச்சு ஆண் : கிளின்டன் நம்பர் போட்டு தாரேன் கிளு கிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு பெண் : யார் நீ என்றால் மிஸ் வோ்ல்ட் அல்ல மிஸ் ஆல் என்றே சொல்லிவிடு ஆண் : ஓ யே ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஓ ஹோ ஓ ஆண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி பெண் : ........................... பெண் : கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு ஆண் : எம் டிவி சேனலில் சஷ்டி கவசம் நீ பாடு ஹோ ஆண் : டூ பீஸ் உட போட்டு சன் பாத்து எடு பாட்டி டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி ஆண் : நடு ரோட்டில் ஒரு கடைய போட்டு வட சுட்டு விக்கணும் ஒரு வாட்டி ஓ யே ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஓ ஹோ ஓ ஆண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி யே ஹே யே பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்லமடி பெண் : மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி ஆண் : ஓ யே பெண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஆண் : ஓ ஹோ ஓ பெண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி யே ஹே யே
Song information
Singers: Shahul Habib, Sonu Nigam, Sangeetha and Harini
Music by: A.R. Rahman
Release information: From Jeans (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shahul Habib
- Singer: Sonu Nigam
- Singer: Sangeetha and Harini
- Film / album: Jeans
- Composer: A.R. Rahman