Roman script
Vaane Vaane Song Lyrics from Amaran- 2024 Film, Starring Sivakarthikeyan, Sai Pallavi and Others. This song was sung by Faisal Razi and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Yugabharathi. Singer : Faisal Razi Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male Part Vaane vaane kaalai vaane Unnai paarthe kaiyai neettum Poove poove kaandhal poove Un per kettaal vaasam kootum Naaldhorum eh… Male Part Kanne kanne kaana ondraai Vaandhaai neeye mannmeedhilae Munnae munnae thondraa muthaai Yeno serndhaai en kaiyilae Male Part Pon moongile un pechile Ketkkadho ezhsaiyae Poongatrile un vasanai Kattaadho kaadhalaiye Thaenoorum siru paarvai Mettaadho enaiye Male Part Odai thullal neeyaanaal Un osai naanallo Ohh minnal naan aanaal En megham neeyallo Male Part Malai thingal neeaanaal Un kolam naanallo Kaarkaalam vandhale En koodhal neeyallo Male Part Poomaram sindha nizhalaiyum neeye Kaatida vandhaai puravinile Gnyabagame modha moolum Naadagame podhum Male Part Idaiveli edhum illa Ninaivugal thaalatta Varugiradhe paaratta Thengaamal … neengaamal Male Part Kaanum katchi ellaam Unnai melum pesadho Kaanal neerpadame Theeta dhagam koodadho Male Part Vaane vaane kaalai vaane Unnai paarthe kaiyai neettum Poove poove kaandhal poove Un per kettaal vaasam kootum
தமிழ்
பாடகர் : பைசல் ரஸி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : வானே வானே காலை வானே உன்னை பார்த்தே கையை நீட்டும் பூவே பூவே காந்தல் பூவே உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும் ஆண் : நாள்தோறும் ..ஏ ... ஆண் : கண்ணே கண்ணே காணா ஒன்றாய் வந்தாய் நீயே மண்மீதிலே முன்னே முன்னே தோன்றா முத்தாய் ஏனோ சேர்ந்தாய் என் கையிலே ஆண் : பொன் மூங்கிலே உன் பேச்சிலே கேட்காதோ ஏழிசையே பூங்காற்றிலே உன் வாசனை காட்டாதோ காதலையே தேனூறும் சிறு பார்வை மீட்டாதோ எனையே ஆண் : ஓடை துள்ளல் நீயானால் உன் ஓசை நானல்லோ ஒரு மின்னல் நான் ஆனால் என் மேகம் நீயல்லோ ஆண் : மாலை திங்கள் நீயானால் உன் கோலம் நானல்லோ கார்காலம் வந்தாலே என் கூதல் நீயல்லோ ஆண் : பூமரம் சிந்தா நிழலையும் நீயே காட்டிட வந்தாய் புறவினிலே ஞானபகமே மோத மூலும் நாடகமே போதும் ஆண் : இடைவெளி ஏதும் இல்லா நினைவுகள் தாலாட்ட வருகிறதே பாராட்ட தேங்காமல் ... நீங்காமல் ஆண் : காணும் கட்சி எல்லாம் உன்னை மேலும் பேசாதோ கானல் நீர் படமே தீட்ட தாகம் கூடாதோ ஆண் : வானே வானே காலை வானே உன்னை பார்த்தே கையை நீட்டும் பூவே பூவே காந்தல் பூவே உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்
Song information
Singer: Faisal Razi
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Yugabharathi
Release information: From Amaran (2024) (2024) · Singer: Faisal Razi · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Faisal Razi
- Film / album: Amaran (2024)
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Yugabharathi