Roman script

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : Ben Surender

Lyrics by : Vaali

Male Part

Vammaa varattumaa

Naan yaenguraen rompa neramaa

Yaemmaa pidivaadhamaa ammaadiyo thaangaathammaa

Haei….thottaa ena kettaa vidum

Female Part

Mama mayakkamaa

Paarththaalum nee soodaerumaa

Mogamaa unathaagumaa

Pudhu vegamthaan thalaikkerumaa

Ammaadi naan ennaavathu

Female Part

………………

Male : Hmm…

Female and Male : Laalla laalaa

Male Part

Mambazha kulaiyaattam madiyila saanji

Vilaiyaada vendaama mel mochchu vaangi

Female : Laal laal laa

Male : Laal laal lala lala laa

Mambazha kulaiyaattam madiyila saanji

Vilaiyaada vendaama mel mochchu vaangi

Female : Mayakkuthu un paattu medhuvaaga thaalaattu

Malligai poovaattam mama nee seeraattu

Male : Thudikkuthu thegam adharkkaagaththaan

Female Part

Aasaithaan alai paayuthaa

Anganguthaan thaen theduthaa

Ammaadi naan ennaavathu

Male : Vaammaa varattumaa

Naanyaenguraen rompa neramaa

Female Part

Vaalipam arangera amainthathu medai

Varaverppi kooraatho naan kaattum jaadai

Male : Thathumputhu thaenaaru thirumeni padhinaaru

Ennaiyum vaattaatho aalaana kolaaru

Female : Nerungidu ennai idhamaagaththaan

Male Part

Kadhalin kanithaanadi

Kani thedum naan anilthaanadi

Yaei thottaa enna kettaa vidum

Female Part

Mama mayakkamaa

Paarththaalum nee soodaerum

Male : Aa…yaemmaa pidivaathamaa

Ammaadiyo thaangaathammaa

Thottaa enna kettaavidum

Male : Vammaa

Female : Varattuma

Male : Hahaah….

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பென் சுரேந்தர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வாம்மா வரட்டுமா

நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா

ஏம்மா பிடிவாதமா அம்மாடியோ தாங்கதம்மா

ஹேய்.....தொட்டா என்ன கெட்டா விடும்

பெண் : மாமா மயக்கமா

பார்த்தாலும் நீ சூடேறுமா

மோகமா உனதாகுமா

புது வேகம்தான் தலைக்கேறுமா

அம்மாடி நான் என்னாவது......

பெண் : ..................

ஆண் : ஹ்ம்ம்....

பெண் மற்றும் ஆண் : லால்ல லாலா

ஆண் : மாம்பழக் குலையாட்டம் மடியில சாஞ்சி

விளையாட வேண்டாமா மேல் மூச்சு வாங்கி

பெண் : லால் லால் லா......

ஆண் : லால் லால் லல லல லா......

மாம்பழக் குலையாட்டம் மடியில சாஞ்சி

விளையாட வேண்டாமா மேல் மூச்சு வாங்கி

பெண் : மயக்குது உன் பாட்டு மெதுவாக தாலாட்டு

மல்லிகை பூவாட்டம் மாமா நீ சீராட்டு

ஆண் : துடிக்குது தேகம் அதற்காகத்தான்

பெண் : ஆசைதான் அலை பாயுதா

அங்கங்குதான் தேன் தேடுதா.....

அம்மாடி நான் என்னாவது

ஆண் : வாம்மா வரட்டுமா

நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா....

பெண் : வாலிபம் அரங்கேற அமைந்தது மேடை

வரவேற்பு கூறாதோ நான் காட்டும் ஜாடை

ஆண் : ததும்புது தேனாறு திருமேனி பதினாறு

என்னையும் வாட்டதோ ஆளான கோளாறு

பெண் : நெருங்கிடு என்னை இதமாகத்தான்

ஆண் : காதலின் கனிதானடி

கனி தேடும் நான் அணில் தானடி

ஏய்....தொட்டா என்ன கெட்டா விடும்

பெண் : மாமா மயக்கமா

பார்த்தாலும் நீ சூடேறுமா

ஆண் : ஆ......ஏம்மா பிடிவாதமா

அம்மாடியோ தாங்கதம்மா

தொட்டா என்ன கெட்டா விடும்......

ஆண் : வாம்மா.......

பெண் : வரட்டுமா......

ஆண் : ஹஹாஹ்.....

Song information

Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by: Ben Surender

Lyrics by: Vaali

Release information: From Raja Yuvaraja (1985) · Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Ben Surender

Explore this song