Roman script

Female Part
Hmmm mm  mmm mmm mmm
Female Part
Raajavin paarvai raniyin pakkam
Kan thedudhae sorgam
Kai moodudhae vetkam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Male Part
Hey en thegam thotta kaatrai thedi poga
Un vaasam kotti pookkal midhakkirathe
Oru vatta paadhai bodhai kondu modha
Mun idhazh sirithe un pechugal
Thiththithe thirakkum
Kangal thoonga marakkum
Kaadhalum kalooridum
Namm mogam vaeru vaanam thaavudhe
Male Part
Hey vaa minnale ennile boomi meedhu pooraache
Unnaiye suttrinen pogum dooram thoolaachche
Vaalile saamuraai kaadhale maaradhe
Kaadhale nee ena maarinen pogaadhe
Male Part
Raniyin mugamae rasipadhil sugamae
Raniyin mugamae rasipadhil sugamae
Poorana nilavo punnagai malaro
Punnagai malaro
Female Part
Raajavin paarvai raniyin pakkam
Kan thedudhae sorgam
Kai moodudhae vetkam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Male Part
Hey vaa minnale ennile boomi meedhu pooraache
Unnaiye suttrinen pogum dooram thoolaachche
Vaalile saamuraai kaadhale maaradhe
Kaadhale nee ena maarinen pogaadhe
Chorus
Kannu mannu theriyale..ah haha
Hey hey enna sollu
Male Part
Sirikkira moraikkira seekiram kavukkura
Enakkena porandhava mayakkura nee
Nee paakura naekkula bayatha nee kodukkura
Kaathula thimir ellam pochae hey
Male Part
Ul nenjil neeye thirai
Urchchaagathin maathirai
Nindrenadi theevaa
Nindrenadi theevaa
Male Part
Oru paalam seidhu ponaai
Naanum thaavinen
Un theendal thedi vaazhuven
Illamal ponaal vaaduven
Male Part
Hey vaa minnale ennile boomi meedhu pooraache
Unnaiye suttrinen pogum dooram thoolaachche
Vaalile saamuraai kaadhale maaradhe
Kaadhale nee ena maarinen pogaadhe
Female Part
Raajavin paarvai raniyin pakkam
Kan thedudhae sorgam
Kai moodudhae vetkam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Pon maalai mayakam
Whistle : …………………

தமிழ்

பாடகர்கள் : சத்யன் மகாலிங்கம்,
விஜய் நரேன் (விஜய்நாராயண்) மற்றும் பிருந்தா
இசையமைப்பாளர் : (எம்.எஸ். விஸ்வநாதன்) மற்றும்
சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : வாலி மற்றும் முத்தமிழ்
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்க்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ஆண் : ஹேய் என் தேகம் தொட்ட காற்றை தேடி போக
உன் வாசம் கொட்டி பூக்கள் மிதக்கிறதே
ஒரு வட்ட பாதை போதை கொண்டு மோத
முன் இதழ் சிரித்தே உன் பேச்சுகள்
தித்தித்தே திறக்கும்
கண்கள் தூங்க மறக்கும்
காதலும் கல்லூரிடும்
நம் மோகம் வேறு வானம் தாவுதே
ஆண் : ஹேய் வா மின்னலே என்னிலே
பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன்
போகும் தூரம் தூளாச்சே
வாலிலே சாமுராயி காதலே மாறாதே
காதலே நீ என மாறினேன் போகாதே
ஆண் : ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
புன்னகை மலரோ...ஓ.....
பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்க்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ஆண் : ஹேய் வா மின்னலே என்னிலே
பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன்
போகும் தூரம் தூளாச்சே
வாலிலே சாமுராயி காதலே மாறாதே
காதலே நீ என மாறினேன் போகாதே
குழு : கண்ணு மண்ணு தெரியலே..ஆ ஹாஹா
ஹேய் ஹேய் என்ன சொல்லு
ஆண் : சிரிக்கிற மொறைக்கிற சீக்கிரம் கவுக்குற
எனக்கென பொறந்தவ மயக்குற நீ
நீ பாக்குற நேக்குல பயத்த நீ கொடுக்குற
காத்துல திமிர் எல்லாம் போச்சே ஹேய்
ஆண் : உள் நெஞ்சில் நீயே திரை
உற்ச்சாகத்தின் மாத்திரை
நின்றேனடி தீவா
நின்றேனடி தீவா
ஆண் : ஒரு பாலம் செய்து போனாய்
நானும் தாவினேன்
உன் தீண்டல் தேடி வாழுவேன்
இல்லாமல் போனால் வாடுவேன்
ஆண் : ஹேய் வா மின்னலே என்னிலே
பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன்
போகும் தூரம் தூளாச்சே
வாலிலே சாமுராயி காதலே மாறாதே
காதலே நீ என மாறினேன் போகாதே
பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்க்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
விசில் : ……………………

Song details

Singers: Satyan Mahalingam, Vijay Narain (Vijaynarain) and Brinda

Release information: From Vaa Vaathiyaar (2025) · Singer: Satyan Mahalingam, Vijay Narain (Vijaynarain) and Brinda · Lyricist: Vaali, Muthamil · Music: (M.S. Viswanathan) and Santhosh Narayanan

Song video

Watch on YouTube

Vaalile Samurai X Rajavin Paarvai Song Lyrics is the track from Vaa Vaathiyaar, Tamil Film – 2026, Starring Karthi, Krithi Shetty, Sathyaraj and Others. This song was sung by Satyan Mahalingam, Vijay Narain (Vijaynarain) and Brinda. The music was composed by (M.S. Viswanathan) and Santhosh Narayanan Lyrics works penned by Vaali and Muthamil.


Music Director : (M.S. Viswanathan) and Santhosh Narayanan

Lyricist : Vaali and Muthamil