Roman script
Singer : Malaysia Vasudevan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Vaai vittu sirichchaa noivittu pogum Sirichchaa enna selavaa aagum Chorus Maamaamiyaa maamaamiyaa Maamomiyaa maamaa…. Male Part Vaai vittu sirichchaa noivittu pogum Sirichchaa enna selavaa aagum Male Part Pokkai vaayaal sirichchaakkooda Azhgaa irukkumungo Gandhi padaththai paarththaa Intha unmai vilangumungo Gandhi padaththai paarththaa Intha unmai vilangumungo Chorus Maamaamiyaa maamaamiyaa Maamomiyaa maamaa…. Male Part Vaai vittu sirichchaa noivittu pogum Sirichchaa enna selavaa aagum Male Part Azhumoonjigalai kalavaanaruthaan Sirichchida pannaaru Adhanaalathaanga seththa pinnaalum Manasula ninnaaru Adhanaalathaanga seththa pinnaalum Manasula ninnaaru Chorus Maamaamiyaa maamaamiyaa Maamomiyaa maamaa…. Male Part yaezhaiyin sirippil iraivan irukkaan Annaa sonnathungo Soththukku azhuvura yaezhai sirichchaa Naattukku nallathungo Soththukku azhuvura yaezhai sirichchaa Naattukku nallathungo Male Part Vaai vittu sirichchaa noivittu pogum Sirichchaa enna selavaa aagum Chorus Maamaamiyaa maamaamiyaa Maamomiyaa maamaa….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும் குழு : மாமாமியா மாமாமியா மாமோமியா மாமா.... ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும் ஆண் : பொக்கை வாயால் சிரிச்சாக் கூட அழகா இருக்குமுங்கோ காந்தி படத்தை பார்த்தா இந்த உண்மை விளங்குமுங்கோ...... காந்தி படத்தை பார்த்தா இந்த உண்மை விளங்குமுங்கோ...... குழு : மாமாமியா மாமாமியா மாமோமியா மாமா.... ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும் ஆண் : அழுமூஞ்சிகளை கலவாணருதான் சிரிச்சிட பண்ணாரு அதனாலதாங்க செத்தப் பின்னாலும் மனசுல நின்னாரு... அதனாலதாங்க செத்தப் பின்னாலும் மனசுல நின்னாரு... குழு : மாமாமியா மாமாமியா மாமோமியா மாமா.... ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான் அண்ணா சொன்னதுங்கோ சோத்துக்கு அழுவுற ஏழை சிரிச்சா நாட்டுக்கு நல்லதுங்கோ.... சோத்துக்கு அழுவுற ஏழை சிரிச்சா நாட்டுக்கு நல்லதுங்கோ.... ஆண் : வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும் குழு : மாமாமியா மாமாமியா மாமோமியா மாமோமியா மாமா
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Poikkal Kudhirai (1983) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Poikkal Kudhirai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali