Roman script
Singers : Benny Dayal and Jhonita Gandhi Music by : J. Harris Jayaraj Lyrics by : Snehan Dialogue : …………………. Chorus ………………………… Female Part ……………………… Male Part {Andavanae adaporan Vaadi vaasal vadi Avan attathukae Aduromae neeyum naanum dhandi} (2) Male Part Machathanni oothu Unn maamanathan pathu Kothamali kaathu Enna aadaveikkum koothu Male Part Angali pangaali.. Hoi.. Angali pangali thallakulla thakkali Sakhalli kootali vantharikku papaali Un bioscope cinema Naan paakum color padama Indha machaan manasu suduma Hey dama dama dama Damma damma.. Male Part Andavanae adaporan Vaadi vaasal vadi Avan attathukae Aduromae neeyum naanum dhandi Chorus Machathanni oothu Male : Unn maamanathan pathu Chorus : Kothamali kaathu Male : Enna aadaveikkum koothu Female Part Vellakaaran padipai ellam Padichu mudichu vaathiyarae Okay… Vellakaaran padipai ellam Padichu mudichu vaathiyarae Vekapadum pennungalathan Padikka padikka kerangurarae Thana na naana nanna…(2) Male Part Dhindukallu karumbu kattu Irikkura othadupattu Koorapattu chelakkati nee vaadi Un kokku makku settai ellam vennandi.. Un kokku makku settai ellam vennandi.. Female Part Andavanae adaporan Vaadi vaasal vaaren Avan attathukae Aduromae neeyum naanum paaren Male Part Machathanni oothu Unn maamanathan pathu othamali kaathu Enna aadaveikkum koothu Female Part Alanga alanga kalanga kalanga polanga polanga endhiri Kullunga kullunga silunga silunga Mallunga mallunga mandhiri Endhiri hey ey mandhiri Sundhari va va mundhiri Annakodi danakku dakku Dhinnaku nakku …. America mine irukku Male Part Colombus vinyanikkum Kolla kollaya aasa irukku Kottapakkum vethalaiyum Chunambukku kaathirukku Chorus Thallale thalle lalle lalle ..( 2) Female Part Simmakkallu mallimottu Kallukona odambu kattu Kannu randum kamaru kattu theriyuma… En katazhagu current pola puriyuma.. En katazhagu current pola puriyuma.. Male Part {Andavanae adaporan Vaadi vaasal vadi Avan attathukae Aduromae neeyum naanum dhandi} (2) Male Part Machathanni oothu Unn maamanathan pathu Kothamali kaathu Enna aadaveikkum koothu Female : Ho oo hoo ho oo hoo Chorus : Machathanni oothu Unn maamanathan pathu Kothamali kaathu Enna aadaveikkum koothu
தமிழ்
பாடகர்கள் : பென்னி தயால் மற்றும் ஜோனிதா காந்தி இசை அமைப்பாளர் : ஜே. ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : சிநேகன் வசனம் : .......................... குழு : ............................ பெண் : .................... ஆண் : {ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே நீயும் நானும் தாண்டி} (2) ஆண் : மஞ்ச தண்ணி ஊத்து உன் மாமனதான் பாத்து கொத்தமல்லி காத்து என்ன ஆட வைக்கும் கூத்து ஆண் : அங்காளி பங்காளி ஓய் அங்காளி பங்காளி தல்லாகுளம் தக்காளி சக்காளி கூட்டாளி வந்திருக்கா பப்பாளி உன் பயோஸ்கோப்பு சினிமா நான் பாக்கும் கலரு படமா இந்த மச்சான் மனச சுடுமா ஹேய் டம்மா டம்மா டம்மா டம்மா டம்மா டம்மா ஆண் : ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே நீயும் நானும் தாண்டி குழு : ஹேய் மஞ்ச தண்ணி ஊத்து ஆண் : உன் மாமனதான் பாத்து குழு : ஹேய் கொத்தமல்லி காத்து ஆண் : என்ன ஆட வைக்கும் கூத்து பெண் : வெள்ளக்காரன் படிப்ப எல்லாம் படிச்சு முடிச்ச வாத்தியாரே ஓகே வெள்ளக்காரன் படிப்ப எல்லாம் படிச்சு முடிச்ச வாத்தியாரே வெக்கப்படும் பொண்ணுங்களத்தான் படிக்க படிக்க கெறங்குறாரே தன்னனா னான னான தன்னனா னான னான ஆண் : திண்டுக்கல்லு கரும்பு கட்டு இனிக்கிற ஒதடுபட்டு கூரப்பட்டு சேலக்கட்டி நீ வாடி உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேணாண்டி உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேணாண்டி பெண் : ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாறேன் அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே நீயும் நானும் வாறேன் ஆண் : மஞ்ச தண்ணி ஊத்து உன் மாமனதான் பாத்து கொத்தமல்லி காத்து என்ன ஆட வைக்கும் கூத்து பெண் : அலங்க அலங்க கலங்க கலங்க பொளங்க பொளங்க எந்திரி குலுங்க குலுங்க சிலிங்க சிலிங்க மலுங்க மலுங்க மந்திரி எந்திரி ஏய் ஏய் மந்திரி சுந்தரி வா வா முந்திரி பெண் : அன்னக்கொடி டனக்கு டக்கு… ஆண் : கொலம்பஸ் விஞ்ஞானிக்கும் கொல கொலயா ஆசிரிக்கு கொட்டபாக்கும் வெத்தலையும் தான் சுண்ணாம்புக்கு காத்திருக்கு குழு : தல்லாலே லல்லே லல்லே தல்லாலே லல்லே லல்லே பெண் : சிமக்கல்லு மல்லிமொட்டு கல்லுகோணம் ஒடம்பு கட்டு கண்ணு ரெண்டும் கமாரகட்டு தெரியுமா என் கட்டழகு கரண்டு போல புரியுமா என் கட்டழகு கரண்டு போல புரியுமா ஆண் : ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே நீயும் நானும் தாண்டி ஆண் : மஞ்ச தண்ணி ஊத்து உன் மாமனதான் பாத்து கொத்தமல்லி காத்து என்ன ஆட வைக்கும் கூத்து
Song details
Singers: Benny Dayal and Jhonita Gandhi
Music by: J. Harris Jayaraj
Lyrics by: Snehan
Release information: From The Legend (2022) · Singer: Benny Dayal and Jonita Gandhi · Lyricist: Snehan · Music: Harris Jayaraj
- Singer: Benny Dayal and Jhonita Gandhi
- Film / album: The Legend
- Composer: J. Harris Jayaraj
- Lyricist: Snehan