Roman script
Singers : Shankar Mahadevan, Karthik, Thaman S, Deepak Blue and Arvindh Srinivasan Music by : Thaman S Lyrics by : Vivek Female Part ……………. Chorus ……………… Male Part Aaraari raaraaro Yaaringu neeyaaro Nee vaeli katta Bhoomi pandhu seidhaaro Male Part Keechondrum ketkkaadho Poo vaasam thaakkaadho Unai en veerathin Sondhamaaga seidhaaro Male Part Uyirae uyirae uyirae Oru pudhu mugam Kandu konjam sirithiduvom Manamae manamae manamae Nee achapattu Kadanthadhai muyandriduvom Male Part Yaaro kodutha kanavai Dhinam kavvi kondu odum indha Achhaditha naalai vittu vaa… Male Part Vaa thalaivaa thalaivaa thalaivaa Endrum nee unakkae thalaivaa… Vaa thalaivaa thalaivaa thalaivaa Dhinam vaazhthiruppom ninaivaa… Male Part Vaa thalaivaa thalaivaa thalaivaa Veru yaar unakkaai varuvaa… Vaa thalaivaa thalaivaa thalaivaa Alai oivadhillai thalaivaa… Male Part Unnai mudhalena Kondu virindhidum Neetchiyai dhaan ulagam Ulagathil ulla adhisayam ellaam Un idamun adangum Male Part Un payanathil ellaamae paadhai Nee unakkullae sendraale bodhai Un kooda varum rajangathai Siru porul panam maraithida mudinthiduma Male Part Uyirae uyirae uyirae Oru koottu kuyil ull irundhaal Aruvigal arindhidumaa… Male Part Vaa thalaivaa thalaivaa thalaivaa Endrum nee unakkae thalaivaa… Vaa thalaivaa thalaivaa thalaivaa Dhinam vaazhthiruppom ninaivaa… Male Part Vaa thalaivaa thalaivaa thalaivaa Veru yaar unakkaai varuvaa… Vaa thalaivaa thalaivaa thalaivaa Alai oivadhillai thalaivaa… Chorus ……………
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன், கார்த்திக், தமன் எஸ், தீபக் ப்ளூ மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : ........................ குழு : .......................... ஆண் : ஆராரிராராரோ யாரிங்கு நீயாரோ நீ வேலி கட்ட பூமி பந்து செய்தாரோ ஆண் : கீச்சொன்று கேட்காதோ பூ வாசம் தாக்காதோ உனை என் வீரத்தின் சொந்தமாக செய்தாரோ ஆண் : உயிரே! உயிரே! உயிரே! ஒரு புது முகம் கண்டு கொஞ்சம் சிரித்திடுவோம் மனமே! மனமே! மனமே! நீ அச்சப்பட்டு கடந்ததை முயன்றிடுவோம் ஆண் : யாரோ கொடுத்த கனவை தினம் கவ்வி கொண்டு ஓடும் இந்த அச்சடித்த நாளை விட்டு வா… ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா! என்றும் நீ உனக்கே தலைவா!… வா தலைவா! தலைவா! தலைவா! தினம் வாழ்த்திருப்போம் நினைவா!… ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா! வேறு யார் உனக்காய் வருவா… வா தலைவா! தலைவா! தலைவா! அலை ஓய்வதில்லை தலைவா… ஆண் : உன்னை முதலென கொண்டு விரிந்திடும் நீட்சியை தான் உலகம் உலகத்தில் உள்ள அதிசயம் எல்லாம் உன்னிடமும் அடங்கும் ஆண் : உன் பயணத்தில் எல்லாமே பாதை நீ உனக்குள் சென்றாலே போதை உன் கூட வரும் ராஜாங்காத்தை சிறு பொருள் பணம் மறைத்திட முடிந்திடுமா ஆண் : உயிரே! உயிரே! உயிரே! ஒரு கூட்டு குயில் உள் இருந்தால் அருவிகள் அறிந்திடுமா… ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா! என்றும் நீ உனக்கே தலைவா!… வா தலைவா! தலைவா! தலைவா! தினம் வாழ்த்திருப்போம் நினைவா!… ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா! வேறு யார் உனக்காய் வருவா… வா தலைவா! தலைவா! தலைவா! அலை ஓய்வதில்லை தலைவா… குழு : ..........................
Song information
Singers: Shankar Mahadevan, Karthik, Thaman S, Deepak Blue and Arvindh Srinivasan
Music by: Thaman S
Lyrics by: Vivek
Release information: From Varisu (2023) · Singer: Shankar Mahadevan, Karthik, Thaman S, Deepak Blue and Arvindh Srinivasan · Lyricist: Vivek · Music: Thaman S
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Singer: Karthik
- Singer: Thaman S
- Singer: Deepak Blue and Arvindh Srinivasan
- Film / album: Varisu
- Composer: Thaman S
- Lyricist: Vivek