Roman script

Humming : ………………….
Male Part
Bussu satham railu koottam
Koovangaathu kosukadi
Fastfood power cut
Uppu thanni traffic jam
Chorus : Chennaikku tataa
Male Part
Katta vandi
Kammakarai kalathu maedu
Kammangaadae pacha vayalu
Paavadai thaavani
Chorus : Village-ukku vandhanam
Male Part
Vaa pulla naan un maapulla
Vaa pulla naan un maapulla
Muthaadha vayasu pathaadha iduppu
Kuthaala sirippu mathaala udambhu
Chorus : Vaa pulla naan un maapulla
Male Part
Vettaana paarvai sathaana thottram
Muthaana pechu pithaagum asaivu
Chorus : Vaa pulla naan un maapulla
Male Part
Graamathu koondhalukku seekka vaasam
Pakkathu ooruvarai sokkaa veesum
Male Part
Village ponnu paakkaadha ninnu
Ennoda manasu thaangadhu
Chorus
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Male Part
Venneeril vedhai ellaam
Ver pidikkum
Onna paarthaale pulikooda pooparikkum
Chorus : Vaa pulla naan un maapulla
Male Part
Ye..un perai kuyil
Koottam munumunukkum
Megam un  veetilமேகம் உன் வீட்டில்
Mazhai thoova adam pidikkum
Chorus : Vaa pulla naan un maapulla
Male Part
Ye..vallinam
Mellinam idaiyinam
Konjamum unakku theriyalla
Kural eduthu paadina
Un paattukku oru inaiyilla
Male Part
Manasu vecha naan
Maapulla maapulla
Illatti en vaazhkkai
Veppila veppila
Male : Ada payapulla
Chorus
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Male Part
Muthaadha vayasu pathaadha iduppu
Kuthaala sirippu mathaala udambhu
Vaa pulla naan un maapulla
Humming : ………………….
Male Part
Ye … pappaali
Vedhai poal karutha vizhi
Anga pattaasu thiri pola puruva modu
Chorus : Vaa pulla naan un maapulla
Male Part
O o..semmannu
Nealm pola udal azhagu
Kadal seradha nadhi pola ner vagudu
Chorus : Vaa pulla naan un maapulla
Male Part
Vambhugal koottam kannula
Oru senbhaga thottam nenjula
Rathiye unna minijoola kandaa
Kaayum pazhukkum pinjula
Male Part
Manasu vecha naan
Maapulla maapulla
Illatti en vaazhkkai
Veppila veppila
Male : Ada payapulla
Chorus
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Male Part
Muthaadha vayasu pathaadha iduppu
Kuthaala sirippu mathaala udambhu
Male Part
Graamathu koondhalukku seekka vaasam
Pakkathu ooruvarai sokkaa veesum
Male Part
Village ponnu paakkaadha ninnu
Ennoda manasu thaangadhu
Chorus
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Male Part
Ye pulla
Naan thaan un maapulla
Male : Maapulla

தமிழ்

பாடகர்கள் : முகேஷ் முகமத் மற்றும் வேல் முருகன்
இசை அமைப்பாளர் : டி. இமான்
பாடல் ஆசிரியர் : விவேகா
முனங்கல் : ......................
ஆண் : பஸ்ஸூ சத்தம் ரெயிலு கூட்டம்
கூவங்காத்து கொசுக்கடி
பாஸ்ட்டு புட்டு பவர் கட்டு
உப்புத் தண்ணி ட்ராபிக்கு
குழு : சென்னைக்கு டாடா
ஆண் : கட்ட வண்டி
கம்மாக்கரை களத்து மேடு
கம்மங் காடே பச்ச வயலு
பாவாடை தாவணி
குழு : வில்லேஜ்க்கு வந்தனம்
ஆண் : வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா புள்ள நான் உன் மாப்புள்ள
முத்தாத வயசு பத்தாத இடுப்பு
குத்தால சிரிப்பு மத்தாள உடம்பு
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண் : வெட்டான பார்வை சத்தான தோற்றம்
முத்தான பேச்சு பித்தாக்கும் அசைவு
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண் : கிராமத்து கூந்தலுக்கு சீக்கா வாசம்
பக்கத்து ஊருவரை சோக்கா வீசும்
ஆண் : வில்லேஜ் பொண்ணு பார்க்காத நின்னு
என்னோட மனசு தாங்காது
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
ஆண் : வெந்நீரில் வெதையெல்லாம்
வேர் பிடிக்கும்
ஒன்ன பார்த்தாலே புலிக்கூட பூப்பறிக்கும்
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண் : ஏ..உன் பேரை குயில்
கூட்டம் முணுமுணுக்கும்
மேகம் உன் வீட்டில்
மழைத் தூவ அடம் பிடிக்கும்
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண் : ஏ...வல்லினம்
மெல்லினம் இடையினம்
கொஞ்சமும் உனக்கும் தெரியல்ல
குரலெடுத்து பாடினா
உன் பாட்டுக்கு ஒரு இணையில்ல
ஆண் : மனசு வச்சா நான்
மாப்புள்ள மாப்புள்ள
இல்லாட்டி என் வாழ்க்கை
வேப்பில வேப்பில
ஆண் : அட பயப்புள்ள
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
ஆண் : முத்தாத வயசு பத்தாத இடுப்பு
குத்தால சிரிப்பு மத்தாள உடம்பு
வா புள்ள நான் உன் மாப்புள்ள...
முனங்கல் : ......................
ஆண் : ஏ ... பப்பாளி
வெதைப் போல கருத்த விழி
அங்க பட்டாசு திரிப்போல புருவமோடு
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண் : ஓஓ..செம்மண்ணு
நெலம் போல உடல் அழகு
கடல் சேராத நதிப்போல நேர் வகிடு
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண் : வம்புகள் கூட்டம் கண்ணுல
ஒரு செண்பகத் தோட்டம் நெஞ்சுல
ரதியே உன்ன மினிஜுல கண்டா
காயும் பழுக்கும் பிஞ்சுல
ஆண் : நீ மனசு வச்சா நான்
மாப்புள்ள மாப்புள்ள
இல்லாட்டி என் வாழ்க்கை
வேப்பில வேப்பில
ஆண் : அட பயப்புள்ள
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
ஆண் : முத்தாத வயசு பத்தாத இடுப்பு
குத்தால சிரிப்பு மத்தாள உடம்பு
ஆண் : கிராமத்து கூந்தலுக்கு சீக்கா வாசம்
பக்கத்து ஊருவரை சோக்கா வீசும்
ஆண் : வில்லேஜ் பொண்ணு பார்க்காத நின்னு
என்னோட மனசு தாங்காது
குழு : வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
ஆண் : ஏ புள்ள
நான் தான் உன் மாப்புள்ள
ஆண் : மாப்புள்ள

Song details

Release information: From Thambikottai (2011) · Singer: Mukesh Mohamed and Vel Murugan · Lyricist: Viveka · Music: D. Imman

Song video

Watch on YouTube

Vaa Pulla Song Lyrics is the track from Thambikottai Tamil Film – 2011, Starring Narain, Santhanam, M. S. Bhaskar, Prabhu, Rajendra, Ganja Karuppu, Manobala, Riyaz Khan, Munishkanth, Poonam Bajwa, Meena, Sangeetha Krish, S. Vijayalakshmi, Meera Krishnan, Sriranjini and G. Aarathi. This song was sung by Mukesh Mohamed and Vel Murugan. The music was composed D. Imman. Lyrics works penned by Viveka.

Singers : Mukesh Mohamed and Vel Murugan

Music Director : D. Imman

Lyricist : Viveka