Roman script
Singers : Kavitha Gopi and Madha Rapper Music by : Charles Dhana Lyrics by : Nigaran and Kutty Yogesh Female Part Hoo ooo oo oo… Female Part Vaa nee vaa nee Saava thedi Kaavu vaanga thedum aavi Female Part Paavam pokka Paadai yeri va Pazhi vaanga thudichu Oon uyir pirichu Un kadha mudippen naan Female Part Kodala uruvi Maalaya podava Kadhara vachuthaan Yemanaa maarava Female Part Ho oo oo oo… Female Part Kaarirulil naan perarasi Vaaikkarusi alli podu Thaagamadhu ingu theerum varai Naan kudipen ratha chaaru Female Part Veli pottaalum Vandhu soli mudippen Aasai veri theera theera Saava rasipen Female Part Yaaraium vendikko Aattamthaan oyaadhu Saava thaan paakkama Kan rendum thoongadhu Male Part Yei saavu Ennoda aasai nesam Aims is always killingu Ullirukkum heartu liveru Ellaam avichu pullingu Male Part MRI CT X-ray ellaam Edukkum readymade labu Murder thaan ippo enakku Romba pudicha full time jobu Zombie illa peyum illa Anabella kaanjana sathiyam illa Naan yaarunu theriyala Yennu puriyala aana Kollanum verenna solla Male Part Ratham vazhiya kudikka Naan koravalaiya nerikka Kanda thundama udamba Anga anga parakka Ippadi ellaam kola senju Naan mattum rasika This is my fu**** killing Female Part Moocharuthu Ratham theertham kudi Aathiram thaan motham theera Raa pagalum bali vaangum ini Theemaigalae ingu aala Female Part Odi ponaalum Unna thedi varuven Saava kannil kaatti naanum Aavi pirippen Saavukkae saami naan Aattam thaan oyaadhu Yaarathaan konnalum En pasi theeradhu
தமிழ்
பாடகர்கள் : கவிதா கோபி மற்றும் மாதா ராப்பர் இசை அமைப்பாளர் : சார்லஸ் தனா பாடல் ஆசிரியர் : நிகரன் மற்றும் குட்டி யோகேஷ் பெண் : ஊ ஊ ஊ ஊ... பெண் : வா நீ வா நீ சாவ தேடி காவு வாங்க தேடும் ஆவி பெண் : பாவம் போக்க பாடை ஏறி வா பழி வாங்க துடிச்சு ஊன் உயிர் பிரிச்சு உன் கத முடிப்பேன் நா பெண் : கொடல உருவி மாலயா போடவா கதர வச்சுத்தான் எமனா மாறவா பெண் : ஊ ஊ ஊ ஊ பெண் : காரிருளில் நான் பேரரசி வாக்கரசி அள்ளி போடு தாகமது இங்கு தீரும் வரை நான் குடிப்பேன் ரத்த சாறு பெண் : வேலி போட்டாலும் வந்து சோலி முடிப்பேன் ஆசை வெறி தீர தீர சாவ ரசிப்பேன் பெண் : யாரையும் வேண்டிக்கோ ஆட்டம்தான் ஓயாது சாவ தான் பாக்காம கண் ரெண்டும் தூங்காது ஆண் : ஏய் சாவு என்னோட ஆசை நேசம் எய்ம்ஸ் இஸ் ஆல்வேஸ் கில்லிங்கு உள்ளிருக்கும் ஹார்டு லிவறு எல்லாம் அவிச்சு புல்லிங்கு ஆண் : எம்ஆர்ஐ சிடி எக்ஸ்ரே எல்லாம் எடுக்கும் ரெடிமேட் லேபு மர்டர் தான் இப்போ எனக்கு ரொம்ப புடிச்ச ஃபுல் டைம் ஜாபு சோம்பி இல்ல பேயும் இல்ல அனபெல்லா காஞ்சனா சத்தியம் இல்ல நான் யாருனு தெரியல ஏன்னு புரியல ஆனா கொல்லணும் வேறென்ன சொல்ல ஆண் : ரத்தம் வழிய குடிக்க நான் கொரவளைய நெறிக்க கண்ட துண்டமா உடம்ப அங்க அங்க பறக்க இப்படி எல்லாம் கொல செஞ்சு நான் மட்டும் ரசிக்க திஸ் மை **** கில்லிங் பெண் : மூச்சறுத்து ரத்தம் தீர்த்தம் குடி ஆத்திரம் தான் மொத்தம் தீர ரா பகலும் பலி வாங்கும் இனி தீமைகளே இங்கு ஆள பெண் : ஓடி போனாலும் உன்ன தேடி வருவேன் சாவ கண்ணில் காட்டி நானும் ஆவி பிரிப்பேன் சாவுக்கே சாமி நான் ஆட்டம் தான் ஓயாது யாரத்தான் கொன்னாலும் என் பசி தீராது
Song information
Singers: Kavitha Gopi and Madha Rapper
Music by: Charles Dhana
Lyrics by: Nigaran and Kutty Yogesh
Release information: From Hellan (2022) · Singer: Kavitha Gopi and Madha Rapper · Lyricist: Nigaran, Kutty Yogesh · Music: Charles Dhana
Explore this song
- Singer: Kavitha Gopi and Madha Rapper
- Film / album: Hellan
- Composer: Charles Dhana
- Lyricist: Nigaran and Kutty Yogesh