Roman script
Singers : Kay Kay and Suchitra
Music by : Harris Jayaraj
Female Part
………………………
Male Part
Uyirin uyirae … uyirin uyirae
Nadhiyin madiyil kaathu kidakindren
Eera alaigal neerai vaari mugathil iraithum
Muzhudhum verkindren
Female Part
……………………….
Male Part
Nagarum nerupai kozhundhu vetterinden
Anaindha pinbum analin melirunden
Kaalai paniyaga yennai vaarikondaai
Neram kooda yedhiri aagivida yugangal aaga vedam maarivida
Anaithu kondaayae pinbu yeno sendraai
Male Part
Uyirin uyirae … uyirin uyirae
Nadhiyin madiyil kaathu kidakindren
Eera alaigal neerai vaari mugathil iraithum
{ Muzhudhum verkindren } (3)
Male Part
Swasamindri thavikirenae
Unadhu moochil pizhaikirenae
Idhazhgalai idhazhgalaal nirapida vaa pennae
Male Part
Ninaivu yengo neendhi chella
Kanavu vandhu kannai killa
Nizhalyedhu nijamyedhu kuzhambinen vaa pennae
Kaatril yendhan kaigal rendum
Unnai andri yaarai thedum
Vilagi pogaadhae tholaindhu povenae naan…naan…naaanMale Part Uyirin uyirae … uyirin uyirae Nadhiyin madiyil kaathu kidakindren Eera alaigal neerai vaari mugathil iraithum Muzhudhum verkindren Female Part ……………………….. Male Part Iravin porvai yennai suzhndhu Mella mella moodum thazhndhu Vidiyalai thedinen unnidam vaa pennae Male Part Paadhamengum saavin ranangal Naragamaagum kaadhal kanangal Orumurai madiyilae uranguven vaa pennae Thaamadhikum ovoru kanamum Thavanai muraiyil maranam nigazhum Arugil vaarayo viralgal thaarayo nee…nee…neee Male Part Uyirin uyirae … uyirin uyirae Nadhiyin madiyil kaathu kidakindren Eera alaigal neerai vaari mugathil iraithum Muzhudhum verkindren Male Part Nagarum nerupai kozhundhu vetterinden Anaindha pinbum analin melirunden Kaalai paniyaga yennai vaarikondaai Neram kooda yedhiri aagivida yugangal aaga vedam maarivida Anaithu kondaayae pinbu yeno sendraai yeno sendraay..yeyyy… Male Part Oho..hoo..hoo..ohooo..ohoo……………………….
தமிழ்
பாடகி : சுஜித்ரா
பாடகர் : கே கே
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : ...........................
ஆண் : உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும்
வேர்கின்றேன்
பெண் : ...........................
ஆண் : நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும் அனலின்
மேலிருந்தேன் காலை பனியாக
என்னை வாரிகொண்டாய் நேரம்
கூட எதிரி ஆகிவிட யுகங்கள் ஆக
வேடம் மாறிவிட அணைத்து
கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்
ஆண் : உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும்
{ முழுதும் வேர்கின்றேன் } (3)
ஆண் : சுவாசமின்றி
தவிக்கிறேனே உனது
மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால்
நிரப்பிட வா பெண்ணே
ஆண் : நினைவு எங்கோ
நீந்தி செல்ல கனவு வந்து
கண்ணை கிள்ள நிழல் எது
நிஜம் எது குழம்பினேன் வா
பெண்ணே காற்றில் எந்தன்
கைகள் ரெண்டும் உன்னை
அன்றி யாரை தேடும் விலகி
போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்
ஆண் : உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும்
வேர்கின்றேன்
பெண் : ..........................
ஆண் : இரவின் போர்வை
என்னை சூழ்ந்து மெல்ல
மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
ஆண் : பாதமெங்கும்
சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல்
கணங்கள் ஒருமுறை
மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே தாமதிக்கும்
ஒவ்வொரு கணமும் தவணை
முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள்
தாராயோ நீ நீ நீ
ஆண் : உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும்
வேர்கின்றேன்
ஆண் : நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும் அனலின்
மேலிருந்தேன் காலை பனியாக
என்னை வாரிகொண்டாய் நேரம்
கூட எதிரி ஆகிவிட யுகங்கள் ஆக
வேடம் மாறிவிட அணைத்து
கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்
ஏனோ சென்றாய் யே
ஆண் : ஓஹோ ஹோ
ஹோ ஓஹோ
ஓஹோ ..........Song information
Singers: Kay Kay and Suchitra
Music by: Harris Jayaraj
Release information: From Kaakha Kaakha (2003) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Kay Kay and Suchitra
- Film / album: Kaakha Kaakha
- Composer: Harris Jayaraj