Roman script
Singer : Vijay Prakash Music by : G.V. Prakash Kumar Male Part Uyirilae uyirilae Uraindhadhae kaadhalae Uravu nee pirindhadhaal Vizhiyilae thooralae Male Part Poovae un vaasam indri Naan yedhu adii Kai serndhu neeyum ennai kaapatrudii Male Part Uyirilae uyirilae Uraindhadhae kaadhalae Uravu nee pirindhadhaal Vizhiyilae thooralae Male Part Naan kaanum katchi ellam Unnai kaatudhae Anbae nee yenghae endru Ennai ketkudhae Male Part Theneerilum un poomugham Thindaadudhae yen nyabagam Kann thedudhae un kaal thadam Hmm..mmm mmmm..mmmm Male Part Uyirilae uyirilae Uraindhadhae kaadhalae Uravu nee pirindhadhaal Vizhiyilae thooralae Male Part Oyaamal veesum kaatrum Unai pesudhae Mootchodu serndhu kondu Yenai yesudhae Male Part Kannerilae kann muzhgudhae Kannadiyae kal modhudhae Yenaaghumoo en kaadhalae Aee..aeee..aeeee..aeee.. Male Part Uyirilae uyirilae Uraindhadhae kaadhalae Uravu nee pirindhadhaal Vizhiyilae thooralae Male Part Poovae un vaasam indri Naan yedhu adii Kai serndhu neeyum ennai kaapatrudii Male Part Uyirilae uyirilae Uraindhadhae kaadhalae Uravu nee pirindhadhaal Vizhiyilae thooralae
தமிழ்
பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே ஆண் : பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே ஆண் : நான் காணும் காட்சியெல்லாம் உன்னைக்காட்டுதே அன்பே நீ எங்கே என்று என்னைக்கேட்குதே ஆண் : தேனீரிலும் உன் பூ முகம் திண்டாடுதே என் ஞாபகம் கண் தேடுதே உன் கால் தடம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே ஆண் : ஓயாமல் வீசும் காற்றும் உனைப்பேசுதே மூச்சோடு சேர்ந்துகொண்டு எனை ஏசுதே ஆண் : கண்ணீரிலே கண் மூழ்குதே கண்ணாடியை கல் மோதுதே என்னாகுமோ என் காதலே ................ ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே ஆண் : பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே
Song information
Singer: Vijay Prakash
Music by: G.V. Prakash Kumar
Release information: From Mupparimanam (2017) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Vijay Prakash
- Film / album: Mupparimanam
- Composer: G.V. Prakash Kumar