Roman script
Singers : Vishaal Ganesh and Vishwa Ganesan (VISH) Music by : KM Rayan Males : Uyirae un madiyil Meendum naan pirandhen Ulagam kaadhalilae Uraiyum urangam Males : Undhan viral pidithu Uravaai naan thodarven Idhayam anbinilae Niraiyum inikkum Males : Ennai seravae Indha naalil Neeyum pirandhaai mannilae Males : Uyirae un madiyil Meendum naan pirandhen Ulagam kaadhalilae Uraiyum urangam Males : Imaigal aayiram kadan vaangi Iravellaam unai porthidava Neengamal thodum kulir adanga Idhayam pottu theeyidava Males : Un vizhi paarthidavae En thuyilinai naan kalaippen Nijamaai enakkaaga pirandhaaiyoo Males : Uyirae un madiyil Meendum naan pirandhen Ulagam kaadhalilae Uraiyum urangam Males : Vizhiyil thoorigai seidhaayae Naanae un varnam ini Kadal mel mazhai thuli aanaayae Un naal azhai inikkumadi Males : Un manam koottunilae En kaadhalai korthu vaippen Piriyaathiruppenae unai naanae Males : Uyirae un madiyil Meendum naan pirandhen Ulagam kaadhalilae Uraiyum urangam
தமிழ்
பாடகர்கள் : விஷால் கணேஷ் மற்றும் விஷ்வா கணேஷன் (விஐஎஸ்ஹச்) இசையமைப்பாளர் : கேஎம் ராயன் ஆண்கள் : உயிரே உன் மடியில் மீண்டும் நான் பிறந்தேன் உலகம் காதலிலே உறையும் உறங்கும் ஆண்கள் : உந்தன் விரல் பிடித்து உறவாய் நான் தொடர்வேன் இதயம் அன்பினிலே நிறையும் இனிக்கும் ஆண்கள் : என்னை சேரவே இந்த நாளில் நீயும் பிறந்தாய் மண்ணிலே ஆண்கள் : உயிரே உன் மடியில் மீண்டும் நான் பிறந்தேன் உலகம் காதலிலே உறையும் உறங்கும் ஆண்கள் : இமைகள் ஆயிரம் கடன் வாங்கி இரவெல்லாம் உன்னை போர்திடவா நீங்காமல் தொடும் குளிர் அடங்க இதயம் போட்டு தீயிடவா ஆண்கள் : உன் விழி பார்த்திடவே என் துயிலினை நான் கலைப்பேன் நிஜமாய் எனக்காக பிறந்தாயோ ஆண்கள் : உயிரே உன் மடியில் மீண்டும் நான் பிறந்தேன் உலகம் காதலிலே உறையும் உறங்கும் ஆண்கள் : விழியில் தூரிகை செய்தாயே நானே உன் வர்ணம் இனி கடல் மேல் மழை துளி ஆனாயே உன்னால் அழை இனிக்குமடி ஆண்கள் : உன் மனம் கூட்டுனிலே என் காதலை கோர்த்து வைப்பேன் பிரியாதிருப்பேனே உன்னை நானே ஆண்கள் : உயிரே உன் மடியில் மீண்டும் நான் பிறந்தேன் உலகம் காதலிலே உறையும் உறங்கும்
Song information
Singers: Vishaal Ganesh and Vishwa Ganesan (VISH)
Music by: KM Rayan
Release information: From VISH – Album Song (2020) · Lyricist: Ku. Karthik
Explore this song
- Singer: Vishaal Ganesh and Vishwa Ganesan (VISH)
- Film / album: VISH – Album Song
- Composer: KM Rayan