Roman script
Singer : Ravi Shankar Music by : Anirudh Ravichander Male Part Oru nesa megam Uyir theendum neram Naan medhuvai karaiya Ival paasa paravai Yennil vaazhumbothu Naan azhagaai tholaiya Male Part Oyaamalae uyir Koothaaduthae Verkaalilum Poo pookudhae Chorus : Udaiyadhae udaiyadhae Adi nenjae udaiyadhae Vizhiyoram alai modhum Kanneeril karaiyaadhae Chorus Tholaiyaadhae tholaiyadhae Unnai thaandi tholaiyadhae Alaindhaalum thirindhaalum Mudivenna theriyaadhae Male Part Noorodu nootru ondraai Yaar yaaro endhan vaazhvil Neer meedhu kolam poda Edhedho endhan vazhiyil Male Part Kayyin regai pola unnai Kaalamellam naan sumappen Veyyil regai mel padamal Paarthiruppenae Chorus Udaiyadhae udaiyadhae Adi nenjae udaiyadhae Vizhiyoram alai modhum Kanneeril karaiyaadhae Chorus Tholaiyaadhae tholaiyadhae Unnai thaandi tholaiyadhae Alaindhaalum thirindhaalum Mudivenna theriyaadhae Chorus {Uyir nadhi kalngudhae Unarvellam adhirndadhae Iraivaa iraivaa Anal sudar uraiyudhae Agamellam niraiyudhae Idhudhaan uravaa} (3)
தமிழ்
பாடகா் : ரவி சங்கா் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : ஒரு நேச மேகம் உயிா் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய இவள் பாச பறவை என்னில் வாழும்போது நான் அழகாய் தொலைய ஆண் : ஓயாமலே உயிா் கூத்தாடுதே வோ் காலிலும் பூ பூக்குதே குழு : உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே விழி ஓரம் அலை மோதும் கண்ணீாில் கரையாதே தொலையாதே தொலையாதே உன்னை தாண்டி தொலையாதே அலைந்தாலும் திாிந்தாலும் முடிவென்ன தொியாதே ஆண் : நூறோடு நூற்று ஒன்றாய் யாா்யாரோ எந்தன் வாழ்வில் நீா் மீது கோலம் போட ஏதேதோ எந்தன் வழியில் ஆண் : கையின்ரேகை போல உன்னை காலமெல்லாம் நான் சுமப்பேன் வெயில் ரேகை மேல் படாமல் பாா்த்திருப்பேனே குழு : உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே விழி ஓரம் அலை மோதும் கண்ணீாில் கரையாதே தொலையாதே தொலையாதே உன்னை தாண்டி தொலையாதே அலைந்தாலும் திாிந்தாலும் முடிவென்ன தொியாதே குழு : { உயிா் நதி கலங்குதே உணா்வெல்லாம் அதிா்ந்ததே இறைவா இறைவா அனல் சுடா் உறையுதே அகம் எல்லாம் நிறையுதே இது தான் உறவா } (3)
Song details
Music by: Anirudh Ravichander
Release information: From Vedalam (2015) · Lyricist: Viveka
- Singer: Ravi Shankar
- Film / album: Vedalam
- Composer: Anirudh Ravichander