Roman script

Music : ………………
Chorus
O o o ….
O o o ….
O o o ….
O o o ….
Male Part
Uttalakadi sevatha tholuthaan
Uththu paatha…ullatheriyum
Naaidu hallu thaan
Sokaarukku karumbhu saaru thaan..
Ponu pakka paatha
Benz caru thaan
Male Part
Bag ah onnu maatikira
Iva velaikku porennu kaattikkiraa
Bag ah onnu maatikira
Iva velaikku porennu kaattikkiraa
Indha maari edathula thaan
Eppadi iruppen en vayasula
Anga paaru ammadiyoo
Emmaam periya size-uhla
Male Part
Uttalakadi sevatha tholuthaan
Uththu paatha…ullatheriyum
Naaidu hallu thaan..aa..aa..aa
Chorus
O o o ….
O o o ….
O o o ….
O o o ….
O o….
Chorus
Podapoda machi
Idhu pombalaingha katchi
Kanna kinna vachi
Nee kaattadhae un kuchi
Male Part
Hoyi
Onbadhu hour-u dutyah
Kaetta annaikki ot aa
Jodi pottu oora suthura…
Pethavanga kaadhula thaan
Poova suthura hoii!
Chorus
Onbadhu hour-u dutyah
Kaetta annaikki ot aa
Jodi pottu oora suthura…
Pethavanga kaadhula thaan
Poova suthura
Male Part
Ada pinjula thaan vembura
Kanda pasngala thaan nambura
Andha baeta unakku
Tata kaatuvaan
Avan fraud-nnu thaan
Late-ah kattuvaan
Ha ha…
Chorus
Appo engae ottuva
Nee engae poyi muttuva
Ambonnu thaan nikkura
Poyi yaaru kadhava thattuvaa
Nee yaaru kadhava thattuvaa
Male Part
Ada uttalakadi sevatha tholuthaan
Uththu paatha…ullatheriyum
Naaidu hallu thaan..aa..aa.thaan
Music : ……………….
Chorus
Hoo hoo hoo…(4)
Male Chorus : Vaa emma valli
Neeyum naanum olli
Sevathula paaru balli
Naan adikka poren gilli
Male Part
Haan ..mountroadu border thaan
Ac potta theatre thaan
Periya ticketaa edukka solludhu..
Kamala kadaisi sir aa pudikka solludhu
Aamaa
Chorus
Mountroadu border thaan
Ac potta theatre thaan
Periya ticketaa edukka solludhu..
Kamala kadaisi sir aa pudikka solludhu
Male Part
Andha bellu satham ketkudhu
Light ellam anaiyudhu
Thiraiya katta screen thookudhu
Adhula arpudhamaa kaatchi theriyudhu
Eppa
Female Part
Kaaram pasu paalu
Adha karakka paakkum vaelu
Nee aari pona aalu
Summa aatidaadha vaalu
Summa aatidaadha vaalu
Male Part
Hoyi …uttalakadi sevatha tholuthaan
Uththu paatha…ullatheriyum
Naaidu hallu thaan
Sokaarukku karumbhu saaru thaan..
Ponu pakka paatha
Benz caru thaan
Male Chorus : Bag ah onnu maatikira
Iva velaikku porennu kaattikkiraa
Bag ah onnu maatikira
Iva velaikku porennu kaattikkiraa
Male Part
Haiyaiyooo indha maari edathula thaan
Eppadi iruppen en vayasula
Sotta…anga paaru ammadiyoo
Emmaam periya size-uhla
Male Part
Uttalakadi sevatha tholuthaan
Uththu paatha…ullatheriyum
Naaidu hallu thaan..aa..aa..aa
 Chorus : Vaa emma valli
Neeyum naanum olli
Sevathula paaru balli
Naan adikka poren gilli
Female Chorus : Podapoda machi
Male : Haan
Chorus : Idhu pombalaingha katchi
Male : Haiyaiyoo
Chorus : Kanna kinna vachi
Male : Haa
Chorus : Nee kaattadhae un kuchi

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் குழு
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர்  : வாலி
இசை : ..................
குழு : ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ...
ஓ ஓ ஒ...
ஓ ஒ ஒ...
ஆண் : உட்டாலக்கடி செவத்த தோலுதான்
உத்து பாத்தா, உள்ள தெரியும்
நாயுடு ஹாலு தான்
சோக்காருக்கு கரும்பு சாருதான்..
பொண்ணு பாக்க பாத்தா
பென்சு காருதான்
ஆண் : பாக் அ ஒன்ன மாட்டிக்கிறா
இவ வேலைக்கு போறேனு காட்டிகிறா
பாக் அ ஒன்ன மாட்டிக்கிறா
இவ வேலைக்கு போறேனு காட்டிகிறா
இந்த மாரி எடத்துல நான்
எப்படிருப்பேன் என் வயசுல
அங்க பாரு அம்மாடியோ
எம்மாம் பெரிய சைஸ்ஸுல
ஆண் : உட்டாலக்கடி செவத்த தோலுதான்
உத்து பாத்தா, உள்ள தெரியும்
நாயுடு ஹாலு தான்.. ஆ ஆ ஆ...
குழு : ஓ ஓ....
ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ...
ஓ ஓ....
குழு : போடா போடா மச்சி
இது பொம்பளைங்க கட்சி
கண்ண கிண்ண வச்சி
நீ காட்டாதே உன் குச்சி
ஆண் : ஓய்...
ஒம்பது ஹாவரு டூட்டீயா
கேட்டா அன்னைக்கி ஓ டி ஆ
ஜோடி போட்டு ஊர சுத்துற...
பெத்தவங்க காதுலதான்
பூவ சுத்துற .. ஓய்!
குழு : ஒம்பது ஹாவரு டூட்டீயா
கேட்டா அன்னைக்கி ஓ டி ஆ
ஜோடி போட்டு ஊர சுத்துற...
பெத்தவங்க காதுலதான்
பூவ சுத்துற
ஆண் : அட பிஞ்சுலதான் வெம்புர
கண்ட பசங்களதான் நம்புர
அந்த பேட்டா உனக்கு
டாடா காட்டுவான்...
அவன் பிராட் உனு தான்
லேட்டா காட்டுவான்!
ஹ ஹ..
குழு : அப்போ எங்கே ஒட்டுவ
நீ எங்க போய் முட்டுவ
அம்போனுதான் நிக்குற
போய் யாரு கதவ தட்டுவ
நீ யாரு கதவ தட்டுவ
ஆண் : அடி
உட்டாலக்கடி செவத்த தோலுதான்
உத்து பாத்தா, உள்ள தெரியும்
நாயுடு ஹாலு தான்..ஆ..தான்....
இசை : .......................
குழு : ஹோ ஹோ ஹோ....
ஹோ ஹோ ஹோ....
ஹோ ஹோ ஹோ....
ஹோ ஹோ ஹோ....
ஆண் குழு : வா எம்மா வள்ளி
நீயும் நானும் ஒள்ளி
செவுத்துல பார் பல்லி
நான் அடிக்க போறேன் கில்லி
ஆண் : ஹாம்.. மவுண்ட் ரோடு பார்டர் தான்
ஏசி போட்டதியேட்டர் தான்
பெரிய டிக்கெட்டா எடுக்க சொல்லுது..
கமலா கடைசி சார் ஆ புடிக்கச் சொல்லுது
ஆமா!
குழு : மவுண்ட் ரோடு பார்டர் தான்
ஏசி போட்டதியேட்டர் தான்
பெரிய டிக்கெட்டா எடுக்க சொல்லுது..
கமலா கடைசி சார் ஆ புடிக்கச் சொல்லுது
ஆண் : அந்த பெல்லு சத்தம் கேட்குது
லைட்டு எல்லாம் அணையுது
திரைய காட்ட சுகிரீன் தூக்குது..
அதுல அற்புதமா காட்சி தெரியுது
எப்பா..!!
பெண் : காராம் பசு பாலு
அத கரக்க பாக்கும் வேலு
நீ ஆரிப் போன ஆளு
சும்மா ஆட்டிடாத வாலு
சும்மா ஆட்டிடாத வாலு
ஆண் : ஓய்.. உட்டாலக்கடி செவத்த தோலுதான்
உத்து பாத்தா, உள்ள தெரியும்
நாயுடு ஹாலு தான்
சோக்காருக்கு கரும்பு சாருதான்..
பொண்ணு பாக்க பாத்தா
பென்சு காருதான்
ஆண் குழு : பாக் அ ஒன்ன மாட்டிக்கிறா
இவ வேலைக்கு போறேனு காட்டிகிறா
பாக் அ ஒன்ன மாட்டிக்கிறா
இவ வேலைக்கு போறேனு காட்டிகிறா
ஆண் : ஹய்யையோ
இந்த மாரி எடத்துல நான்
எப்படிருப்பேன் என் வயசுல
சொட்ட
அங்க பாரு அம்மாடியோ
எம்மாம் பெரிய சைஸ்ஸுல
ஆண் : உட்டாலக்கடி செவத்த தோலுதான்
உத்து பாத்தா, உள்ள தெரியும்
நாயுடு ஹாலு தான்.. ஆ ஆ ஆ...
குழு : வா எம்மா வள்ளி
நீயும் நானும் ஒள்ளி
செவுத்துல பார் பல்லி
நான் அடிக்க போறேன் கில்லி
பெண் குழு : போடா போடா மச்சிa
ஆண் : ஹான்!
குழு : இது பொம்பளைங்க கட்சி
ஆண் : அய்யய்யோ
குழு : கண்ண கிண்ண வச்சி
ஆண் : ஹா!
குழு : நீ காட்டாதே உன் குச்சி

Song details

Singers: Mano and Chorus

Release information: From Indhu (1994) · Singer: Mano and Chorus · Lyricist: Vaali · Music: Deva

Song video

Watch on YouTube

Utta Lakkadi Song Lyrics is the track from Indhu Tamil Film – 1994, Starring Prabhu Deva, R. Sarathkumar, Ponnambalam, Krishna Rao, Krishnamurthy, Roja, Kushboo, Sandhyaa and Others. This song was sung by Mano and Chorus. The music was composed Deva. Lyrics works penned by Vaali.


Music Director : Deva

Lyricist : Vaali