Roman script

Uthira Uthira Song lyrics is the first single song released from the upcoming tamil film “Pon Manickavel” starring Prabhu Deva and Nivetha Pethuraj in a lead roles. This song is composed and music done by “D. Imman“.  This song is sung by mesmerizing Shreya Ghoshal, Sreekanth Hariharan and Maria Roe Vincent.  Song is filled with love and romance, all the credit goes to the one and only lyricist “Madhan Karky”, really he is good with his words used in this song.
Singers : Shreya Ghoshal, Sreekanth Hariharan and Maria Roe Vincent
Music by : D. Imman
Female Part
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Female Part
Uthiraa uthiraa
Vinaval kodi ennil
Uthiraa uthiraa
Vidaigal yaavum unnil
Female Part
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Female Part
Aaa….aa.a…
Uthiraa uthiraa
Vinaval kodi ennil
Uthiraa uthiraa
Vidaigal yaavum unnil
Female Part
Enai urasidum meesai kondu
Erumbiyal padiththaen
Enai mayakkidum sorkkal kondu
Madhuviyal padiththaen
Naa rendum pinni kolla
Vedhiyal padithiduven
Female Part
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Male Part
Aaa….aa.a…
Uthiraa uthiraa
Vinaval yenoo kannil
Female : Haa…aa…aa…
Male Part
Uthiraa uthiraa
Vidaigal yaavum unnil
Female : Haa…aa…aa…
Male Part
Kannagaru karu koondhal podhum
Vanaviyal vilakka
Female : Haa…aa…aa…
Male : Chinnachiru siru kangal podhum
Vaaniyal vilakka
Un nenjin aalam podhum
Kadaliyal nee padikka
Female Part
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Female Part
Oru paritchaikkena
Ival thavam kidakka
Ennai thottu thottu
Thottu thottu neeyum kalaikka
Angae paanipattu por
Inge meanipattu por
Muththam ittu ittu
Ittu enai neeyum kavilkka
Male Part
Thevaigal aayiram
Thervukenna theeviram
Nadandhu mudintha porgal ellaam
Namakku yenadi
Vidiya vidiya porgal seithae
Saritham eluthadi
Female Part
Nithinilai naan ketkka
En aadai nee neekka
Pana mathippin yettram
Irakkangal nee kaatta
Male Part
Arasiyalai arinthidavae
Urasiyal arinthidu maanae
Female Part
Oru iravil mathippilanthae
Namm moththa muthangal rathaanathaalae
Female Part
Uthiraa uthiraa
Vinaval kodi ennil
Male : Haa…aa…aa…
Uthiraa uthiraa
Vidaigal yaavum unnil
Female : Haa…aa…aa…
Unai unai unai thooram thalli
Ulaviyal padippen
Male : Hmm idai idai-veli neekkathaanae
Kalaviyal padithaen
Both : Kaalathtin kaalai katti
Kalaviyal mudithiduven
Female Part
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Ah aa aaa aa
Female Part
Uthiraa uthiraa
Male : Mmhmm mhmm aah ahh
Female : Haa..aaa…uthiraa uthiraa
Male : Mmhmm mhmm aah ahh

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல், ஸ்ரீகாந்த் ஹரிஹரன்
மற்றும் மரியா ராவ் வின்சென்ட்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
பெண் : உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
பெண் : ஆஅ....ஆஅ....
உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்
பெண் : எனை உரசிடும் மீசை கொண்டு
எறும்பியல் படித்தேன்
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு
மதுவியல் படித்தேன்
நா ரெண்டும் பின்னிக் கொள்ள
வேதியல் படித்தேன்
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
ஆண் : ஆஅ....ஆ....
உதிரா உதிரா
வினவல் ஏனோ கண்ணில்
பெண் : ஹா...ஆ....ஆ....
ஆண் : உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்
பெண் : ஹா....ஆஅ....ஆ...
ஆண் : கன்னகரு கரு கூந்தல் போதும்
வனவியல் விளக்க
பெண் : ஹா....ஆ....ஆ...
ஆண் : சின்னஞ்சிறு சிறு கண்கள் போதும்
வானியல் விளக்க
உன் நெஞ்சின் ஆழம் போதும்
கடலியல் நீ படிக்க
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
பெண் : ஒரு பரிசைக்கென
இவள் தவம் கிடக்க
என்னை தொட்டு நீயும் கலைக்க
அங்கே பானிபட்டு போர்
இங்கு மேனிபட்டு போர்
முத்தம் இட்டு இட்டு
இட்டு எனை நீயும் கவிழ்க்க
ஆண் : தேவைகள் ஆயிரம்
தேர்வுகென்ன தீவிரம்
நடந்து முடிந்த போர்கள் எல்லாம்
நமக்கு ஏனடி
விடிய விடிய போர்கள் செய்தே
சரிதம் எழுதடி
பெண் : நிதிநிலை நான் கேட்க
என் ஆடை நீ நீக்க
பண மதிப்பின் ஏற்றம்
இறக்கங்கள் நீ காட்ட
ஆண் : அரசியலை அறிந்திடவே
உரசியல் அறிந்திடு மானே
பெண் : ஒரு இரவில் மதிப்பிழந்தே
நாம் மொத்த முத்தங்கள் ரத்தானதாலே
பெண் : உதிரா உதிரா
வினவல் கோடி என்னில்
பெண் : ஹா...ஆ....ஆ....
ஆண் : உதிரா உதிரா
விடைகள் யாவும் உன்னில்
பெண் : ஹா....ஆஅ....ஆ...
உனை உன்னை உன்னை தூரம் தள்ளி
உளவியல் படிப்பேன்
ஆண் : ஹ்ம்ம் இடை இடைவெளி நீக்கதானே
களவியல் படித்தேன்
இருவர் : காலத்தின் காலை கட்டி
களவியல் முடித்திடுவேன்
பெண் : அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
அ ஆ ஆஅ ஆ
பெண் : உதிரா உதிரா
ஆண் : ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஆஅ ஆஅ
பெண் : ஹா....ஆஅ....உதிரா உதிரா
ஆண் : ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஆஅ ஆஅ

Song details

Singers: Shreya Ghoshal, Sreekanth Hariharan and Maria Roe Vincent

Music by: D. Imman

Release information: From Pon Manickavel (2019) · Singer: Sreekanth Hariharan, Shreya Ghoshal, Maria Roe Vincent · Lyricist: Madhan Karky · Music: D. Imman