Roman script
Uravu Song Lyrics is the track from Jana Nayagan Tamil Film – 2026, Starring Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Gautham Vasudev Menon, Prakash Raj, Priyamani, Narain and Others. This song was sung by Madhushree. The music was composed Anirudh Ravichander. Lyrics works penned by Karthik Netha. Singer : Madhushree Music Director : Anirudh Ravichander Lyricist : Karthik Netha Music : ………………. Male Part Lalalalala lalalala ley ley..(2) Female Part Thaayin alugaiyai Ketta magan indru Thadaiyai meeri varugiraan Kaayam maraindhida Kaatrum vazhi vida Karuvai sera varugiraan Female Part Nodiyil serndha maayam Manadhil vaazhum niyabagam Tholaivil pona vaanam Parudhu vaazhvin kaaranam Female Part Ulagam meendum suzhaludhae Uravu needhaanae Idhayam meendum niraiyudhae Irandhum vaazhvenae Male Part Lalalalala lalalala ley ley..(2) Music : …………………. Female Part Enadhu kavidhai enadhu alugai Yethuvum needhaanae Adutha piraiviyil sumakkum uyiraai Karuvum needhaanae Female Part Ulagam meendum suzhaludhae Uravu needhaanae Idhayam meendum niraiyudhae Irandhum vaazhvenae Male Part Lalalalala lalalala ley ley..(2) Music : ………………….
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா இசை : ................ ஆண் : லலலல லாலா லே லே ..(2) பெண் : தாயின் அழுகையை கேட்ட மகன் இன்று தடையை மீறி வருகிறான் காயம் மறைந்திட காற்றும் வழிவிட கருவை சேர வருகிறான் பெண் : நொடியில் சேர்ந்த மாயம் மனதில் வாழும் நியாபகம் தொலைவில் போன வானம் தருது வாழ்வின் காரணம் பெண் : உலகம் மீண்டும் சுழழுதே உறவு நீதானே இதயம் மீண்டும் நிறையுதே இறந்தும் வாழ்வேன் ஆண் : லலலல லாலா லே லே ..(2) இசை : ................ பெண் : எனது கவிதை எனது அழுகை எதுவும் நீதானே அடுத்த பிறவியில் சுமக்கும் உயிராய் கருவும் நீதானே பெண் : உலகம் மீண்டும் சுழழுதே உறவு நீதானே இதயம் மீண்டும் நிறையுதே இறந்தும் வாழ்வேன் ஆண் : லலலல லாலா லே லே ..(2) இசை : ................
Song information
Singer: Madhushree
Release information: From Jana Nayagan (2026) · Singer: Madhushree · Lyricist: Karthik Netha · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Madhushree
- Film / album: Jana Nayagan