Roman script
Singer : S. Janaki Music by : Manoj Gyan Female Part Mmmmmm…..oohh mmmm oohh Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Kanneerai sinthaathae ennullam thaangaathae Female Part Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Female Part Karuvil irukkaiyil kannmoodi kiddanthom Piranthum urakkamaa irunthum mayakkamaa Karuvil irukkaiyil kannmoodi kiddanthom Piranthum urakkamaa irunthum mayakkamaa Female Part Vaazhkkai ingae thooramillai Vaazhnthu paarththaal paaramillai Vaazh maruppavan kozhai Female Part Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Kanneerai sinthaathae ennullam thaangaathae Female Part Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Female Part Mmmmm….oohh….oohh…. Female Part Maraiyum kadhiravan marunaalil theriyum Edharkkum mudivillai edharkkum azhivillai Maraiyum kadhiravan marunaalil theriyum Edharkkum mudivillai edharkkum azhivillai Female Part Oonam ondrum paavamalla Vaazhvathondrum saabamalla Naanum verenna solla Female Part Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Female Part Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Kanneerai sinthaathae ennullam thaangaathae Female Part Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Mmmmmm……ooooohhohoho………. Mmmmmm……ooooohhohoho……….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் கியான் பெண் : ம்ம்ம்ம்ம்.......ஓஓஹ் ம்ம்ம்ம் ஓஒஹ் உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்... பெண் : கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம் பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம் பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா பெண் : வாழ்க்கை இங்கே தூரமில்லை வாழ்ந்து பார்த்தால் பாரமில்லை வாழ மறுப்பவன் கோழை பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்... பெண் : ம்ம்ம்ம்ம்.......ஓஓஹ்........ ஓஒஹ்..... பெண் : மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும் எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும் எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை பெண் : ஊனம் ஒன்றும் பாவமல்ல வாழ்வதொன்றும் சாபமல்ல நானும் வேறென்ன சொல்ல பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே பெண் : உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்.... ம்ம்ம்ம்ம்......ஓஓஒஹ்ஹோஹோஹோ...... ம்ம்ம்ம்ம்.......ஓஓஒஹ்ஹோஹோஹோ......
Song information
Singer: S. Janaki
Music by: Manoj Gyan
Release information: From Ananda Aradhanai (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ananda Aradhanai
- Composer: Manoj Gyan