Roman script

Music : ………………..
Male Part
Unnal mudiyum unnal mudiyum
Ulagai thirutha unnal mudiyum
Unnal mudiyum unnal mudiyum
Ulagai thirutha unnal mudiyum
Male Part
Thiri irundhum ada ennai irundhum
Dhinam iruttukkullae namma thirunaadu
Theekuchiyai ivan urasi vaithaan
Endru ezhudhattumae unnai varalaaru
Male and Chorus : Oorae un paechu oorae un paechu
Male Part
Unnal mudiyum unnal mudiyum
Ulagai thirutha unnal mudiyum
Music : …………………
Male Part
Nenjil nermai ullavanai
Neruppu kooda theendaathu
Anbu mattum unmai endraal
Avanukku azhivae kidaiyaadhu
Humming : ………………..
Male Part
Sutha nenju ullavanai
Soozhchi ondrum seiyaadhu
Thannalangal maarndhavan perai
Makkal ullam maravaadhu
Male Part
Periyavar paadum thamizh selvan
Chorus : Thamizh selvan
Male : Pillaigal sollum thamizh selvan
Chorus : Thamizh selvan
Male Part
Ada arasiyal vaadhi nadunadungum
Peyar thaan thamizh selvan
Male Part
Unnal mudiyum unnal mudiyum
Ulagai thirutha unnal mudiyum
Music : …………………..
Male Part
Gaandhi padathai achadiththu
Kalla nottu ulavuthada
Kalla nottu ulavum bodhu
Nalla nottu sellalada
Humming : …………..
Male Part
Lanjam endra vaarthai indru
Dhesa manthiram aanadhada
Nalla manidhan kadamai kondaal
Naadu endrum vaazhumadaa
Male Part
Ulladhu solavan thamizh selvan
Chorus : Thamizh selvan
Male : Nalladhu seivaanthamizh selvan
Chorus : Thamizh selvan
Male Part
Atcham thucham enbavane
Engal thamizh selvan
Male Part
Unnal mudiyum unnal mudiyum
Ulagai thirutha unnal mudiyum
Male Part
Thiri irundhum ada ennai irundhum
Dhinam iruttukkullae namma thirunaadu
Theekuchiyai ivan urasi vaithaan
Endru ezhudhattumae unnai varalaaru
Male and Chorus : Oorae un paechu oorae un paechu
Male Part
Unnal mudiyum unnal mudiyum
Ulagai thirutha unnal mudiyum
Unnal mudiyum unnal mudiyum
Ulagai thirutha unnal mudiyum

தமிழ்

இசை : ....................
ஆண் : உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்
உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்
ஆண் : திரி இருந்தும் அட எண்ணை இருந்தும்
தினம் இருட்டுக்குள்ளே நம்ம திருநாடு
தீக்குச்சியை இவன் உரசி வைத்தான்
என்று எழுதட்டுமே உன்னை வரலாறு
ஆண் மற்றும் குழு : ஊரே உன் பேச்சு ஊரே உன் பேச்சு
ஆண் : உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்
இசை : .....................
ஆண் : நெஞ்சில் நேர்மை உள்ளவனை
நெருப்பு கூட தீண்டாது
அன்பு மட்டும் உண்மையென்றால்
அவனுக்கு அழிவே கிடையாது
முனங்கல் : ....................
ஆண் : சுத்த நெஞ்சம் உள்ளவனை
சூழ்ச்சி ஒன்றும் செய்யாது
தன்னலங்கள் மறந்தவன் பேரை
மக்கள் உள்ளம் மறவாது
ஆண் : பெரியவர் பாடும் தமிழ் செல்வன்
குழு : தமிழ் செல்வன்
ஆண் : பிள்ளைகள் சொல்லும் தமிழ்செல்வன்
குழு : தமிழ் செல்வன்
ஆண் : அட அரசியல்வாதி நடுநடுங்கும்
பெயர்தான் தமிழ் செல்வன்
ஆண் : உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்
இசை : .......................
ஆண் : காந்தி படத்தை அச்சடித்து
கள்ள நோட்டு உலவுதடா
கள்ள நோட்டு உலவும்போது
நல்ல நோட்டு செல்லலடா
முனங்கல் : ..............
ஆண் : லஞ்சம் என்ற வார்த்தை இன்று
தேச மந்திரம் ஆனதடா
நல்ல மனிதன் கடமை கொண்டால்
நாடு என்றும் வாழுமடா
ஆண் : உள்ளது சொல்வான் தமிழ் செல்வன்
குழு : தமிழ் செல்வன்
ஆண் : நல்லது செய்வான் தமிழ் செல்வன்
குழு : தமிழ் செல்வன்
ஆண் : அச்சம் துச்சம் என்பவனே
எங்கள் தமிழ் செல்வன்
ஆண் : உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்
ஆண் : திரி இருந்தும் அட எண்ணை இருந்தும்
தினம் இருட்டுக்குள்ளே நம்ம திருநாடு
தீக்குச்சியை இவன் உரசி வைத்தான்
என்று எழுதட்டுமே உன்னை வரலாறு
ஆண் மற்றும் குழு : ஊரே உன் பேச்சு அட ஊரே உன் பேச்சு
ஆண் : உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்
உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்

Song details

Release information: From Tamil Selvan (1996) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Deva

Song video

Watch on YouTube

Unnal Mudiyum Song Lyrics is the track from Tamil Selvan Tamil Film – 1996, starring Vijayakanth, Manivannan, Vadivelu, Santhana Bharathy, Malaysia Vasudevan, Thalaivasal Vijay, Mohan Ram, Madhan Bob, Veera Raghavan, Roja, Hemalatha, Vijayachandrika, Premi and Varalakshmi. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed  by Deva. Lyrics works penned by Vairamuthu.

Singer : S. P. Balasubrahmanyam

Music Director : Deva

Lyricist : Vairamuthu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : தேவா

பாடல் ஆசிரியர் : வைரமுத்து