Roman script
Singer : Anuradha Sriram
Music by : Bharathwaj
Female Part
Unnai thaan unnai thaan
En kannil kanden
Kann thoongum neraththilum
Ennai thaan ennai thaan
Un vasam thandhen
Nee illaa dhooraththilum
Female Part
Akkam pakkam nee dhaan illai
Andha ennam ennil illai
Enakkullae iruppadhu nee dhaan
Female Part
Unnai thaan unnai thaan
En kannil kanden
Kann thoongum neraththilum
Ennai thaan ennai thaan
Un vasam thandhen
Nee illaa dhooraththilum
Female Part
{Hoh hohoh
Hoh hohoh
Hoh hohoh
Hoh ho ho ho …..} (2)
Hoh hohoho ho hoo
Female Part
Paarvaikkul vandhu
Pala naal pala naal ennai
Thindaada vaiththaanae
Porvaikkul vandhu
Oru naal oru naal ennai
Kondaada seidhaanae
Female Part
Koochamum illaamal
Naanamum illaamal
Unnaiyae yosithen enakkullayae
Female Part
Ullukkullae ullukkullae
Aayiram kuttraalam
Un peyar naan sollumbodhu
Latcham jenmam latcham jenmam
Unnudan serndhu dhaan
Vaazhndhitta aanandham podhum
Female PartUnnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum mmm Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum Female Part Yen enna aachu Ivanai ivanai enni Paiththiyam aanenae Vaai moochu pechu Ularal kularal ellaam Puriyaamal ponenae Female Part Saalaigal ellaamae Avanidam pogiradhae Ethanai aasaigal kanakkillayae Female Part Munnae vandhu munnae vandhu En mugam paarkkathaan Kannaadi paarkkindren naanae Kannaadikkul undhan bimbam Thondrudhu kannil dhaan Vaazhthukkal solgindren naanae Female Part Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum mmm Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum Female Part Hmmm… Akkam pakkam nee dhaan illai Andha ennam ennil illai Enakkullae iruppadhu nee dhaan Female Part Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum mmm Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும் பெண் : அக்கம் பக்கம் நீதான் இல்லை அந்த எண்ணம் என்னில் இல்லை எனக்குள்ளே இருப்பது நீதான் பெண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும் பெண் : ..................... பெண் : பார்வைக்குள் வந்து பல நாள் பல நாள் என்னை திண்டாட வைத்தானே போர்வைக்குள் வந்து ஒரு நாள் ஒரு நாள் என்னை கொண்டாட செய்தானே பெண் : கூச்சமும் இல்லாமல் நாணமும் இல்லாமல் உன்னையே யோசித்தேன் எனக்குள்ளயே பெண் : உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் குற்றாலம் உன் பெயர் நான் சொல்லும்போது லட்சம் ஜென்மம் லட்சம் ஜென்மம் உன்னுடன் சேர்ந்துதான் வாழ்ந்திட்ட ஆனந்தம் போதும் பெண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும் பெண் : ஏன் என்ன ஆச்சு இவனை இவனை எண்ணி பைத்தியம் ஆனேனே வாய் மூச்சு பேச்சு உளறல் குளறல் எல்லாம் புரியாமல் போனேனே பெண் : சாலைகள் எல்லாமே அவனிடம் போகிறதே எத்தனை ஆசைகள் கணக்கில்லையே பெண் : முன்னே வந்து முன்னே வந்து என் முகம் பார்க்கத்தான் கண்ணாடி பார்க்கின்றேன் நானே கண்ணாடிக்குள் உந்தன் பிம்பம் தோன்றுது கண்ணில்தான் வாழ்த்துக்கள் சொல்கின்றேன் நானே பெண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும் பெண் : ஹ்ம்ம்..... அக்கம் பக்கம் நீதான் இல்லை அந்த எண்ணம் என்னில் இல்லை எனக்குள்ளே இருப்பது நீதான் பெண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும்
Song information
Singer: Anuradha Sriram
Music by: Bharathwaj
Release information: From Vallamai Tharayo (2008) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Anuradha Sriram
- Film / album: Vallamai Tharayo
- Composer: Bharathwaj