Roman script
Singer : S. Janaki Music by : Usha Khanna Female Part Unnai vidamaattaen Serum neram yaerum vegam seerum poonaagam Aahhaa…aahhaa…. Unnai vidamaattaen Serum neram yaerum vegam seerum poonaagam Aahhaa…aahhaa…. Chorus Aaa….aa….aa….aa….aa…. Aaa….aa….aa….aa….aa…. Female Part Naagamangai naan neliyum gangai naan Padangal eduththaadum paruva nangai naan Naadhan mudi maelae naalum vilaiyaadi Kadhal uravaadum kanni ilamaeni Female Part Alli alli anaiththukolla Aasai thoondaatho Aadipaaddi arugil vanthu Unnai theendaatho Female Part Unnai vidamaattaen Serum neram yaerum vegam seerum poonaagam Aahhaa…aahhaa…. Chorus Aaa….aa….aa….aa….aa…. Aaa….aa….aa….aa….aa…. Female Part Ennuyir mannavan ennodu Inba nilaavin pinnodu Punnagai minnuthu kannodu Ponguthu inbam nenjodu Aadavaa koodavaa naalellaam vaazhalaam Aasaiyin paadalkal aayiram paadalaam Female Part Ennuyir mannavan ennodu Inba nilaavin pinnodu Punnagai minnuthu kannodu Ponguthu inbam nenjodu Chorus Aaa….aa….aa….aa….aa…. Aaa….aa….aa….aa….aa…. Aaa….aa….aa….aa….aa…. Aaa….aa….aa….aa….aa….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : உஷா கண்ணா பெண் : உன்னைவிட மாட்டேன்... சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம் ஆஹ்ஹா.....ஆஹ்ஹா..... உன்னைவிட மாட்டேன்... சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம் ஆஹ்ஹா.....ஆஹ்ஹா..... குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : நாகமங்கை நான் நெளியும் கங்கை நான் படங்கள் எடுத்தாடும் பருவ நங்கை நான் நாதன் முடி மேலே நாளும் விளையாடி காதல் உறவாடும் கன்னி இளமேனி பெண் : அள்ளி அள்ளி அணைத்துக் கொள்ள ஆசை தூண்டாதோ ஆடிப்பாடி அருகில் வந்து உன்னை தீண்டாதோ பெண் : உன்னைவிட மாட்டேன்... சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம் ஆஹ்ஹா.....ஆஹ்ஹா..... குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : என்னுயிர் மன்னவன் என்னோடு இன்ப நிலாவின் பின்னோடு புன்னகை மின்னுது கண்ணோடு பொங்குது இன்பம் நெஞ்சோடு ஆடவா கூடவா நாளெல்லாம் வாழலாம் ஆசையின் பாடல்கள் ஆயிரம் பாடலாம் பெண் : என்னுயிர் மன்னவன் என்னோடு இன்ப நிலாவின் பின்னோடு புன்னகை மின்னுது கண்ணோடு பொங்குது இன்பம் நெஞ்சோடு குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : என்னுயிர் மன்னவன் என்னோடு இன்ப நிலாவின் பின்னோடு புன்னகை மின்னுது கண்ணோடு பொங்குது இன்பம் நெஞ்சோடு குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
Song information
Singer: S. Janaki
Music by: Usha Khanna
Release information: From Dharmam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Dharmam
- Composer: Usha Khanna