Roman script

Singers : Harish Raghavendra and Kalyani

Music by : Sabesh-Murali

Chorus

……………………….

Female Part

Unnai charan adaindhen

Mannava mannava

Innum oru thevai

Sollava sollava

Female Part

Indha azhagiya nimisham

Idhu valarndhida vendum

Idhu mudigira neram

Uyir vida vendum

Udalum manamum unaiyae

Thodara aa aaa aaaa

Unnai charan adaindhen

Mannava mannava

Female Part

Sa ri sa ri ga ma

Pa sa ni dha ga ma pa ni sa

Sa ri sa ri ga ma

Pa sa ni dha ga ma pa ni sa

Male Part

Kaatru veli minminiyaai

Kangal vazhi nee vandhaai

Naan ezhudhum mejaiyilae

Eriyum vilakkaai olirugiraai

Female Part

Hmm enadhu viral nee pidithu

Uyir ezhuthai ezhudhugiraai

Thunai ezhuthu neeyaaga

Uravin azhagai uyarthugiraai

Male Part

Un velli manam

Pon manjal niram

Naan ennai marandhen

Female Part

Naan seidha dhavam

Nee thandha varam

Naan unnai adaindhen

Male Part

Andha sageedha sandhippil

Sandhosha thithippil

Oru pani mazhayena

Madiyinil vizhundhen

Female : Ma ma pa ni sa ni dha pa

Female Part

Unnai charan adaindhen

Mannava mannava

Female Part

Theindhu varum vaan madhiyaai

Netruvarai vaazhndhirundhen

Indru undhan thirumadhiyaai

Unadhu ninaivil malarugiren

Male Part

Poovil vizhum panithuliyaai

Manadhil unai naan sumandhen

Nee kodutha kanavugalai

Enadhu vizhiyil vaangugiren

Female Part

Un paarvaigalil

Un sparisangalil

Naan ennai arindhen

Male Part

Un poovidhazhil

Un punnagayil

Naan idari vizhundhen

Female Part

Ingu un vaasam ennodu

En vaasam unodu

Kalandhida siragindri

Kaatrinil midhandhen

Male : Ma ma pa ni sa ni dha pa

Female Part

Unnai charan adaindhen

Mannava mannava

Innum oru thevai

Sollava sollava

Male Part

Indha azhagiya nimisham

Idhu valarndhida vendum

Idhu mudigira neram

Uyir vida vendum

Udalum manamum unaiyae

Thodara aa aaa aaaa

Female : Unnai charan adaindhen

Mannava mannava

தமிழ்

பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் கல்யாணி

இசையமைப்பாளர் : சபேஷ் - முரளி

குழு : .........................

பெண் : உன்னை சரண் அடைந்தேன்

மன்னவா மன்னவா

இன்னும் ஒரு தேவை

சொல்லவா சொல்லவா

பெண் : இந்த அழகிய நிமிஷம்

இது வளர்ந்திட வேண்டும்

இது முடிகிற நேரம்

உயிர் விட வேண்டும்

உடலும் மனமும் உன்னையே

தொடர ஆஅ ஆஅ ஆஅ ஆ

உன்னை சரண் அடைந்தேன்

மன்னவா மன்னவா

பெண் : ச ரி ச ரி க ம

ப ச நி த க ம ப நி ச

ச ரி ச ரி க ம

ப ச நி த க ம ப நி ச

ஆண் : காற்று வெளி மின்மினியாய்

கண்கள் வழி நீ வந்தாய்

நான் எழுதும் மேஜையிலே

எரியும் விளக்காய் ஒளிருகிறாய்

பெண் : ஹ்ம்ம் எனாது விரல் நீ பிடித்து

உயிர் எழுத்தை எழுதுகிறாய்

துணை எழுத்து நீயாக

உறவின் அழகை உயர்த்துகிறாய்

ஆண் : உன் வெள்ளி மனம்

பொன் மஞ்சள் நிறம்

நான் என்னை மறந்தேன்

பெண் : நான் செய்த தவம்

நீ தந்த வரம்

நான் உன்னை அடைந்தேன்

ஆண் : அந்த சங்கீத சந்திப்பில்

சந்தோஷ தித்திப்பில்

ஒரு பனி மழையென

மடியினில் விழுந்தேன்

பெண் : ம ம ப நி ச நி த ப

பெண் : உன்னை சரண் அடைந்தேன்

மன்னவா மன்னவா

பெண் : தேய்ந்து வரும் வான் மதியாய்

நேற்றுவரை வாழ்ந்திருந்தேன்

இன்று உந்தன் திருமதியாய்

உனது நினைவில் மலர்கிறேன்

ஆண் : பூவில் விழும் பனித்துளியாய்

மனதில் உன்னை நான் சுமந்தேன்

நீ கொடுத்த கனவுகளை

எனது விழியில் வாங்குகிறேன்

பெண் : உன் பார்வைகளில்

உன் ஸ்பரிசங்களில்

நான் என்னை அறிந்தேன்

ஆண் : உன் பூவிதழில்

உன் புன்னகையில்

நான் இடரி விழுந்தேன்

பெண் : இங்கு உன் வாசம் என்னோடு

என் வாசம் உன்னோடு

கலந்திட சிறகின்றி

காற்றினில் மிதந்தேன்

ஆண் : ம ம ப நி ச நி த ப

பெண் : உன்னை சரண் அடைந்தேன்

மன்னவா மன்னவா

இன்னும் ஒரு தேவை

சொல்லவா சொல்லவா

ஆண் : இந்த அழகிய நிமிஷம்

இது வளர்ந்திட வேண்டும்

இது முடிகிற நேரம்

உயிர் விட வேண்டும்

உடலும் மனமும் உன்னையே

தொடர ஆஅ ஆஅ ஆஅ ஆ

பெண் : உன்னை சரண் அடைந்தேன்

மன்னவா மன்னவா

Song information

Singers: Harish Raghavendra and Kalyani

Music by: Sabesh-Murali

Release information: From Ammuvagiya Naan (2007) · Lyricist: Pazhani Bharathi

Explore this song