Roman script
Singers : P. Unnikrishnan and K.S. Chithra Music by : S.A. Rajkumar Female Part ……………………………. Male Part Unnai kodu ennai tharuven Idhuthaan kaadhaladi Kanneer kodu punnagai tharuven Idhuvum kaadhaladi Male Part Thaalaatai ketkaadha Oru jeevan naanamma Thaayaagi naanpaada seyaagi Kelamma thaalam poovae En thol saayamma Female Part Ennai thandhu unnai Peruven kaadhal idhuthaanae Unnai thandhu kanavai peruven Kaadhal idhuthaanae Female Part ……………………….. Male Part Undhan perai endhan Pena ezhudhum podhu Valikaamal anbea naan ezhudhuven Female Part Uyire undhan kangal Kaanum kanavil kooda Naan vandhu thaalaatu paaduven Male Part En nizhalai yarumthaan Mithidhu poga vidamataai Female Part Enai killa enakaethaan Sammadhangal tharamataai Male Part Mookuthi nee kuthaathadi En kanmani andha vali Kooda ennaithaakumae Female Part Unnnaikodu ennai tharuven Kaadhal idhuthaanae Kanneer kodu punnagai tharuven
Kaadhal idhuthaanae Male Part ……………………………… Female Part ………………………… Female Part Veyil kaalam vanthaal Kannin imaigal rendai Unakaaga kudaiyaaga maatruven Male Part Kaatril thoosum vandhu Undhan kannil pattaal Poonkaatrai naan koondil yetruven Female Part Endhan veetu thottathil Nadanthu vandha boogambam Male Part Boogambathin pinnaalum Boomi mella poo pookum Female Part Karai rendumae Kaanatha oar neerodai naan Male Part Anaikum anaikattu naan aagiren Male Part Unnai kodu ennai tharuven Idhuthaan kaadhaladi Kanneer kodu punnagai tharuven Idhuvum kaadhaladi Female Part Aan oruvan thaayaana Adhisayathai paarthenae Kaadhaliyai thaalaatum Kaadhalanai kandenae Female Part Endhan aayul regai Un kaiyilae Male Part Unnai kodu ennai tharuven Idhuthaan kaadhaladi Female Part Ennai thandhu unnai Peruven kaadhal idhuthaanae Female Part ………………………….
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ................................... ஆண் : உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி ஆண் : தாலாட்டை கேட்காத ஒரு ஜீவன் நானம்மா தாயாகி நான் பாட சேயாகி கேளம்மா தாளம் பூவே என் தோள் சாயம்மா பெண் : என்னை தந்து உன்னை பெறுவேன் காதல் இதுதானே உன்னை தந்து கனவை பெறுவேன் காதல் இது தானே பெண் : .............................. ஆண் : உந்தன் பேரை எந்தன் பேனா எழுதும் போது வலிக்காமல் அன்பே நான் எழுதுவேன் பெண் : உயிரே உந்தன் கண்கள் காணும் கனவில் கூட நான் வந்து தாலாட்டு பாடுவேன் ஆண் : என் நிழலை யாரும் தான் மிதித்து போக விட மாட்டாய் பெண் : என்னை கிள்ள எனக்கேதான் சம்மதங்கள் தர மாட்டாய் ஆண் : மூக்குத்தி நீ குத்தாதடி என் கண்மணி அந்த வலி கூட என்னை தாக்குமே பெண் : உன்னை கொடு என்னை தருவேன் காதல் இது தானே கண்ணீர் கொடு புன்னகை தருவேன் காதல் இது தானே ஆண் : ............................... பெண் : ............................... பெண் : வெயில் காலம் வந்தால் கண்ணின் இமைகள் ரெண்டை உனக்காக குடையாக மாற்றுவேன் ஆண் : காற்றில் தூசும் வந்து உந்தன் கண்ணில் பட்டால் பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன் பெண் : எந்தன் வீட்டு தோட்டத்தில் நடந்து வந்தா பூகம்பம் ஆண் : பூகம்பத்தின் பின்னாலும் பூமி மெல்ல பூ பூக்கும் பெண் : கரை ரெண்டுமே காணாத ஓர் நீரோடை நான் ஆண் : அணைக்கும் அணைக்கட்டு நான் ஆகிறேன் ஆண் : உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி பெண் : ஆண் ஒருவன் தாயான அதிசயத்தை பார்த்தேனே காதலியை தாலாட்டும் காதலனை கண்டேனே பெண் : எந்தன் ஆயுள் ரேகை உன் கையிலே ஆண் : உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி பெண் : என்னை தந்து உன்னை பெறுவேன் காதல் இது தானே பெண் : .................................
Song information
Singers: P. Unnikrishnan and K.S. Chithra
Music by: S.A. Rajkumar
Release information: From Unnai Kodu Ennai Tharuven (2000) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: P. Unnikrishnan and K.S. Chithra
- Film / album: Unnai Kodu Ennai Tharuven
- Composer: S.A. Rajkumar