Roman script

Singers : Kamal Haasan and Shankar Mahadevan
Music by : Shankar-Ehsaan-Loy
Male Part
Dhaga dhaga dhaga
Dhina dhina dhina
Naga naga naga
Thikita dhaana dhaana dhaana
Thikkita thikkita thakinna dhaana
Thaakudu dhaana
Thikkitu thakkata dhi dhi dhi
Dhaanu dhaanu genthanana
Dhaanu dhaanu genthanana
Dhaanu dhaanu genthanana
Male Part
Athinavaneetha abhinayaraja
Gokulabaala kotiprakasha
Viraga naraga shree rakshakka maala
Ethanaimurai naan yengi saavaen
Ithavanai ennai aatkolvayaa
Soodiya vaadalai soodiya vaa
Kalavadiya sinthai thirumbatha
Bhoothagiyaaga panithiduvaaya
Paavai viragam parugiduvaaya
Male Part
Aayardham maaya nee vaa
Chorus : Maaya maaya
Male : Aayardham maaya nee vaa
Chorus : Maaya maaya
Male : Aayardham maaya nee vaa
Chorus : Maaya maaya…haan
Male Part
Unnai kaanadhu
Naan indru naan illaiyae
Vidhai ilaamal verillaiyae
Unnai kaanadhu
Naan indru naan illaiyae
Vidhai ilaamal verillaiyae
Chorus
Maayaththirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaaa
Maayaththirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaaa
Male Part
Krishna…aaa…..
Unnai kaanadhu
Naan indru naan illaiyae
Vidhai ilaamal verillaiyae
Nidham kaankindra vaan kooda nijamalla
Idham serkkum kanaa kooda sugam alla
Nee illaamal naan illaiyae
Unnai kaanaamal
Unnnai kannamal….
Unnai kaanaamal
Unnnai kannamal….
Male Part
Kamathanisa nitha pama
Gama nigarisa
Unnai kaanaamal
Pen nenju thadumaaruthae
Vidhai illaamal verillaiyae
Male Part
Nalina mogana shyaamala ranga
Chorus : Dheem dheem kadathaga dhinna
Male : Nadana baava sruthilaya ganga
Chorus : Kadathagathin dheem dheenna
Male : Sarivara thoongaathu vaadum
Anudhinam unakaaga yengum
Raadha naan unakkena
Raadha thaan unakoru
Radhaa thaan
Male Part
Avvaaru nokkinaal
Evaaru naanuven
Kannadi mun nindru
Paarthu konden
Ondraaga seithida
Oru nooru naadagam
Othigaigal seidhu
Edhir paarthu irunthen
Male Part
Edhirpaaraamalae avan
Edhir paaraamalae avan
Ohoo pin irunthu vandhu ennai
Bambaramaai sulatri vittu
Ulagunda peru vaayil endhan
Vaayodu vaai pathithaan
Ingu bhoologam endru oru porul ullathai
Indha poongothai maranthaal adi
Male Part
Udalanindha aadai pol
Enai anindhu kolvaayaa
Ini nee ini nee..ee kannaa
Male Part
Thoongaadha en kannin
Thuyiluritha kannan thaan
Ini nee ini nee…..eee…
Male Part
Idhu neraamalae naan
Unnai paaraamalae naan
Indha mulujenmam poi irundhaal
Endru adhai enni
Veen yekkam yengaamalae
Unnai moochaaki vazhvenada
Male Part
…………………………………..
Chorus
Maayathirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaa
Maayathirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaa
Maayathirudan kannaa kannaa
Kaama kalaignan kannaa kannaa

தமிழ்

பாடகர்கள் : கமலஹாசன்
மற்றும் சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்கள் :ஷங்கர்-இஷான்-லாய்
ஆண் : தக தக தக
தின தின தின
நக நக நக
திக்கிட தான தான தான
திக்கிட திக்கிட தகின தான
தாக்குடு தான
திக்கிட்டு தக்கட்ட தி தி தி
தாணு தாணு கென் தனான
தாணு தாணு கென் தனான
தாணு தாணு கென் தனான
ஆண் : அதிநவநீதா அபிநயராஜா
கோகுலபால கோடிபிரகாஷா
விரக நரக ஸ்ரீ ரக் ஷக மாலா
எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன்
இத்தவனை எனை ஆட்கொள்வாயா
சூடிய வாடலை சூடிய வா
களவாடிய சிந்தை திரும்பத்தா
பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆண் : ஆயர்தம் மாயா நீ வா
குழு : மாயா மாயா
ஆண் : ஆயர்தம் மாயா நீ வா
குழு : மாயா மாயா
ஆண் : ஆயர்தம் மாயா நீ வா
குழு : மாயா மாயா
ஆண் : உன்னை காணாது
நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது
நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
குழு : மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
ஆண் : கிருஷ்ணா....
உன்னை காணாது நான்
இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல்
உன்னை காணாமல்...
உன்னை காணாமல்
உன்னை காணாமல்...
ஆண் : கமதநிச நித பம கம ரிக ரிச
உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
ஆண் : நளின மோகண ஷியாமள ரங்கா
குழு : தீம் தீம் க்டதக தின்னா
ஆண் : நடன பாவ ஸ்ருதிலயகங்கா
குழு : க்டதக தின் தீம் தீன்னா
ஆண் : சரிவர தூங்காது வாடும்
அனுதினமும் உனக்காக ஏங்கும்
ராதா தான் உனக்கென ராதா தான்
உனக்கொரு ராதா தான்
ஆண் : அவ்வாறு நோக்கினாள்
எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன்நின்று
பார்த்து கொண்டேன்
ஒன்றாக செய்திட
ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து
எதிர்பார்த்து இருந்தேன்
ஆண் : எதிர் பாராமலே.... அவன்
எதிர் பாராமலே அவன்
ஓஓஓ பின்னிருந்து வந்து எனை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாயில் எந்தன்
வாயோடு வாய் பதித்தாள்
இங்கு பூலோகம் என்று
ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளாடி
ஆண் : உடலணிந்த ஆடை போல்
எனை அணிந்து கொள்வாயா
இனி நீ.. இனி நீ.... கண்ணா
ஆண் : தூங்காத என் கண்ணின்
துயிலுரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ...
ஆண் : இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
என்று அதை எண்ணி
வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வானேடா
ஆண் : ................
குழு : {மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா} (3)

Song details

Singers: Kamal Haasan and Shankar Mahadevan

Music by: Shankar-Ehsaan-Loy

Release information: From Vishwaroopam (2012) · Lyricist: Kamal Haasan