Roman script
Unna Naan Paatha Song Lyrics is the First single track from Kombuseevi Tamil Film– 2025, Starring Sarath Kumar, Shanmuga Pandiyan Vijaykant, Tharnika and Others. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Yugabharathi. Singers : Yuvan Shankar Raja Music Director : Yuvan Shankar Raja Lyricist : Yugabharathi Dialogue : ……………. Male Part Unna naan paatha Suthuren kaatha Etti nee pona Kathuren kathuren sembootha Male Part Kaiya nee kortha Ponguren ootha Panjula theeyaa Pathuren pathuren pammatha Male Part Sendu malli poove nanum Aanen redrosa Nee sela katti vandhu nikkum Seema pattasa Male Part Vettu kili unnudaiya Vekkam veri yetha Kaapi thanni pola unna Kannu rendum aatha Male Part Vedakozhi unnapathu Vembi ponene Naa kadaiyaani kazhandodum Vandi aanene Male Part Kaka mutta kannazhagil Aala kollatha suthi Yethivittu summa enna Thoonga solladha Male Part Kodang kodama un kannoram Kudichene saarayam Nera bothai aanaalum Nee en thaaram Male Part Unna na paatha Suthuren kaatha Etti nee pona Kathuren kathuren sembootha Male Part Kaiya nee kortha Ponguren ootha Panjula theeyaa Pathuren pathuren pammatha Male Part Sendu malli poove nanum Aanen redrosa Nee sela katti vandhu nikkum Seema pattasa Male Part Vettu kili unnudaiya Vekkam veri yetha Kaapi thanni pola unna Kannu rendum aatha… Humming : ………
தமிழ்
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : யுகபாரதி வசனம் : …………………… ஆண் : உன்ன நான் பாத்தா சுத்தறேன் காத்தா எட்டி நீ போனா கத்துறேன் கத்துறேன் செம்பூத்தா ஆண் : கைய நீ கோர்த்தா பொங்குறேன் ஊத்தா பஞ்சுல தீயா பத்துறேன் பத்துறேன் பம்மாத்தா ஆண் : செண்டு மல்லி பூவே நானும் ஆனேன் ரெட் ரோசா நீ சேல கட்டி வந்து நிக்கும் சீம பட்டாசா ஆண் : வெட்டுக்கிளி உன்னுடைய வெக்கம் வெறி ஏத்த காப்பி தண்ணி போல உன்ன கண்ணு ரெண்டும் ஆத்த ஆண் : வெடகோழி உன்ன பாத்து வெம்பி போனேன்னே நான் கடையானி கழண்டோடும் வண்டி ஆனேனே ஆண் : காக்கா முட்டை கண்ணழகில் ஆள கொள்ளாத சுத்தி ஏத்திவிட்டு சும்மா என்னா தூங்க சொல்லாத ஆண் : கொடங் கொடமா உன் கண்ணோரம் குடிச்சேனே சாராயம் நெறை போதை ஆனாலும் நீ என் தாரம் ஆண் : உன்ன நான் பாத்தா சுத்தறேன் காத்தா எட்டி நீ போனா கத்துறேன் கத்துறேன் செம்பூத்தா ஆண் : கைய நீ கோர்த்தா பொங்குறேன் ஊத்தா பஞ்சுல தீயா பத்துறேன் பத்துறேன் பம்மாத்தா ஆண் : செண்டு மல்லி பூவே நானும் ஆனேன் ரெட் ரோசா நீ சேல கட்டி வந்து நிக்கும் சீம பட்டாசா ஆண் : வெட்டுக்கிளி உன்னுடைய வெக்கம் வெறி ஏத்த காப்பி தண்ணி போல உன்ன கண்ணு ரெண்டும் ஆத்த ஹம்மிங் : …………
Song information
Release information: From Kombuseevi (2025) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Yugabharathi · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Film / album: Kombuseevi