Roman script
Singers : M. L. R. Karthikeyan and Bhavatharini Music by : Karthik Lyrics by : Na. Muthukumar Female Part Unnai kolla poraen Unnai kolla poraen Mutham koduthae Naan unnai kolla poraen Female Part Unnai kolla poraen Unnai kolla poraen Mutham koduthae Naan unnai kolla poraen Female Part Munthaanaiyil moodi Aasa vaarthai pesi Mutham koduthae Naan unnai kolla poraen Female Part Sooriyan paarvai chandhiranaar Mela vizhuvathu pola Sooriyan paarvai chandhiranaar Mela vizhuvathu pola Neeyum naanum paartha pothum Neeyum naanum paartha pothum Neeyum naanum paartha pothum Neeyum naanum paartha pothum Pathu pulla porakkum Female Part Unnai kolla poraen Unnai kolla poraen Mutham koduthae Naan unnai kolla poraen Female Part Munthaanaiyil moodi Aasa vaarthai pesi Mutham koduthae Naan unnai kolla poraen Chorus …………….. Female Part Annanthanni venaa venaa Unnai ennai vaazhnthaal pothum
Un kooda intha jenmam pothum Male Part Ponnum mannum venaa venaa Kolaikaari pechi pothum Sethaalum kangal unnai thedum Female Part Kadal paanju oorum naadum moozhgum pothu Moozhkaathu maman paasamthaan Male Part Vithi vaalai veesi enna saaikkum pothum Saaikkaathu intha nesamthaan Female Part Yaarum illaa kaattukkullae Chorus Yaarum illaa kaattukkullae Female Part Yaarum illaa kaattukkullae Unna enna vittaal pothum Male Part Neeyum naanum paartha pothum Pathu pulla porakkum pechi Female Part Unnai kolla poraen Chorus Unnai kolla poraa Male Part Unnai kolla poraen Unnai kolla poraen Mutham koduthae naan Unnai kolla poraen Female Part Sooriyanaar paarvai chandhiranaar Mela vizhuvathu pola Chorus Sooriyanaar paarvai chandhiranaar Mela vizhuvathu pola Neeyum naanum paartha pothum Neeyum naanum paartha pothum Female Part Neeyum naanum paartha pothum Chorus Pathu pulla porakkum
தமிழ்
பாடகர்கள் : எம். எல். ஆர். கார்த்திகேயன் மற்றும் பவதாரிணி இசையமைப்பாளர் : கார்த்திக் பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் பெண் : உன்னை கொல்ல போறேன் உன்னை கொல்ல போறேன் முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன் பெண் : உன்னை கொல்ல போறேன் உன்னை கொல்ல போறேன் முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன் பெண் : முந்தானையில மூடி ஆச வார்த்தை பேசி முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன் பெண் : சூரியன் பார்வை சந்திரனார் மேல விழுவது போல சூரியன் பார்வை சந்திரனார் மேல விழுவது போல நீயும் நானும் பார்த்த போதும் நீயும் நானும் பார்த்த போதும் நீயும் நானும் பார்த்த போதும் நீயும் நானும் பார்த்த போதும் பத்து புள்ள பொறக்கும் பெண் : உன்னை கொல்ல போறேன் உன்னை கொல்ல போறேன் முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன் பெண் : முந்தானையில மூடி ஆச வார்த்தை பேசி முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன் குழு : ....................... பெண் : அன்னந்தண்ணி வேணா வேணா உன்னை எண்ணி வாழ்ந்தால் போதும் உன் கூட இந்த ஜென்மம் போதும் ஆண் : பொன்னும் மண்ணும் வேணா வேணா கொலைக்காரி பேச்சி போதும் செத்தாலும் கண்கள் உன்னைத் தேடும் பெண் : கடல் பாஞ்சு ஊரும் நாடும் மூழ்கும் போது மூழ்காது மாமன் பாசம்தான் ஆண் : விதி வாளை வீசி என்ன சாய்க்கும் போதும் சாய்க்காது இந்த நேசம்தான் பெண் : யாரும் இல்லா காட்டுக்குள்ளே குழு : யாரும் இல்லா காட்டுக்குள்ளே பெண் : யாரும் இல்லா காட்டுக்குள்ளே உன்ன என்ன விட்டால் போதும் ஆண் : நீயும் நானும் பார்த்த போதும் பத்து புள்ள பொறக்கும் பேச்சி பெண் : உன்னை கொல்ல போறேன் குழு : உன்னை கொல்ல போறா ஆண் : உன்னை கொல்ல போறேன் உன்னை கொல்ல போறேன் முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன் பெண் : சூரியனார் பார்வை சந்திரனார் மேல விழுவது போல குழு : சூரியனார் பார்வை சந்திரனார் மேல விழுவது போல நீயும் நானும் பார்த்த போதும் நீயும் நானும் பார்த்த போதும் பெண் : நீயும் நானும் பார்த்த போதும் குழு : பத்து புள்ள பொறக்கும்
Song information
Singers: M. L. R. Karthikeyan and Bhavatharini
Music by: Karthik
Lyrics by: Na. Muthukumar
Release information: From Aravaan (2012) · Singer: M. L. R. Karthikeyan and Bhavatharini · Lyricist: Na. Muthu Kumar · Music: Karthik
Explore this song
- Singer: M. L. R. Karthikeyan and Bhavatharini
- Film / album: Aravaan
- Composer: Karthik
- Lyricist: Na. Muthukumar