Roman script

Unna Enni Song Lyrics is the track from Anthony Tamil Film– 2026, Starring Kayal Vincent, TJ.Bhanu, Sudharshan Raveendran, Saumi, Nizhalgal Ravi, Aruldoss, Kalaivalari Saga Ramana, Aandavan Kattalai Aravindhan and Lingeshwaran. This song was sung by Jithin Raj and Priya Jerson and the music was composed by Isaignani Ilayaraja. Lyrics works are penned by Isaignani Ilayaraja.

Singers : Jithin Raj and Priya Jerson

Music Director : Isaignani Ilayaraja

Lyricist : Isaignani Ilayaraja

Male Part

Unna enni

Enni enni

Thookkam pochu kannu kannu

Unna enni

Enni enni

Thookkam pochu kannu kannu

Kaalai elundha naalai ennuven

Vela senjaalum unna nenappen

Kaathirundhu kaalam ponadhe hoi

Female Part

Unna enni

Enni enni

Thookkam pochu saami saami

Female Part

Pennaaga boomiyil vandha pinnaale

Ullodum ennangal solla aagaadhu

Male : Yaaraga porandhalum adhanaal enna

Kannale sonnale puriyaadhaa

Female Part

Or pesum kadhai neelum pala varu

Oraarin vaai mooda ingaaru

Male : Sammathangal vanguvathum

Sammarthiyamaai saathipadhum

Unnaal agum ennaal aagum pinnum enna

Female Part

Unna enni

Enni enni

Thookkam pochu saami saami

Female Part

Kaalai elundha naalai ennuven

Vela senjaalum unna nenappen

Kaathirundhu kaalam ponadhe hoi

Male Part

Unna enni

Enni enni

Thookkam pochu kannu kannu

தமிழ்

பாடகர்கள் : ஜித்தின் ராஜ் மற்றும் பிரியா ஜெர்சன்

இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா

பாடலாசிரியர் : இசைஞானி இளையராஜா

ஆண் : உன்ன எண்ணி

எண்ணி எண்ணி

தூக்கம் போச்சு கண்ணு கண்ணு

உன்ன எண்ணி

எண்ணி எண்ணி

தூக்கம் போச்சு கண்ணு கண்ணு

காலை எழுந்தா நாளை எண்ணுவேன்

வேலை செஞ்சாலும் உன்ன நெனப்பேன்

காத்திருந்து காலம் போனதே ஹோய்

பெண் : உன்ன எண்ணி

எண்ணி எண்ணி

தூக்கம் போச்சு சாமி சாமி

பெண் : பெண்ணாக பூமியில் வந்த பின்னாலே

உள்ளோடும் என்னங்கள் சொல்ல ஆகாது

ஆண் : யாராகப் பொறந்தாலும் அதனால் என்ன

கண்ணாலே சொன்னாலே புரியாதா

பெண் : ஊர் பேசும் கதை நீளும் பலவாறு

ஊரரின் வாய் மூட இங்காரு

ஆண் : சம்மதங்கள் வாங்குவதும்

சாமர்த்தியமாய் சாதிப்பதும்

உன்னால் ஆகும் என்னால் ஆகும் பின்னும் என்ன

பெண் : உன்ன எண்ணி

எண்ணி எண்ணி

தூக்கம் போச்சு சாமி சாமி

ஆண் : உன் பேரை கடலின் கரை மணல் மீது

கை எழுத அலைகள் அதை தழுவாதோ

பெண் : அலை நீரை போல் நானும் அலையாகவே

கரை ஏறி தழுவாமல் மனம் ஏங்கினேன்

ஆண் : இளம்மாலை பொழுதொன்று விளையாடுதே

மெதுவாக கடல் நீரில் ஒளி வீசுதே

பெண் : உள்ளம் ரெண்டும் ஒன்றே ஒன்றே

கட்டிக்கொள்ள ஆகிடுமா காலம் கூடும் கைகள் சேரும்

காத்திருப்போம்

பெண் : உன்ன எண்ணி

எண்ணி எண்ணி

தூக்கம் போச்சு கண்ணு கண்ணு

பெண் : காலை எழுந்தா நாளை எண்ணுவேன்

வேல செஞ்சாலும் உன்ன நெனப்பேன்

காத்திருந்து காலம் போனதே ஹோய்

ஆண் : உன்ன எண்ணி

எண்ணி எண்ணி

தூக்கம் போச்சு கண்ணு கண்ணு

Song information

Singers: Jithin Raj and Priya Jerson

Release information: From Anthony (2026) · Singer: Jithin Raj and Priya Jerson · Lyricist: Isaignani Ilayaraja · Music: Isaignani Ilayaraja

Explore this song