Roman script

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vairamuthu
Female Part
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Female Part
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Female Part
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Female Part
Thalai saaigiraal sagunthalai
Aval kangalil mazhai
Thalai saaigiraal sagunthalai
Aval kangalil mazhai
Female Part
Than siragenna paravaikku sumaiyaagumaa
Pengal azhugindra avathaaramaa
Than siragenna paravaikku sumaiyaagumaa
Pengal azhugindra avathaaramaa
Female Part
Manitha inam perum kaagitham
Uravugalae adhil oviyam
Manitha inam perum kaagitham
Uravugalae adhil oviyam
Female Part
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Female Part
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Female Part
Oru poongodi sabhai varum
Adhan punnagai sudum
Oru poongodi sabhai varum
Adhan punnagai sudum
Female Part
Idhu thirai pottu arangerum oru naadagam
Endrum theeraatha pazham bharatam
Idhu thirai pottu arangerum oru naadagam
Endrum theeraatha pazham bharatam
Female Part
Mana muraiyae poliyaanathu
Idhuvaraiyil veliyaanathu
Mana muraiyae poliyaanathu
Idhuvaraiyil veliyaanathu
Female Part
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae
Anbu yaenguthae
Idhil thalaimurai idaiveli illaiyae
Female Part
Aa….aa…aa…..aah….
Ungal paadhaththil intha neraththil
Kanneer vizhugindrathae

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
பெண் : ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே......
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
பெண் : ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
பெண் : தலை சாய்கிறாள் சகுந்தலை
அவள் கண்களில் மழை
தலை சாய்கிறாள் சகுந்தலை
அவள் கண்களில் மழை
பெண் : தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா
பெண்கள் அழுகின்ற அவதாரமா
தன் சிறகென்ன பறவைக்கு சுமையாகுமா
பெண்கள் அழுகின்ற அவதாரமா
பெண் : மனித இனம் பெரும் காகிதம்
உறவுகளே அதில் ஓவியம்.......
மனித இனம் பெரும் காகிதம்
உறவுகளே அதில் ஓவியம்.......
பெண் : உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
பெண் : ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
பெண் : ஒரு பூங்கொடி சபை வரும்
அதன் புன்னகை சுடும்
ஒரு பூங்கொடி சபை வரும்
அதன் புன்னகை சுடும்
பெண் : இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம்
என்றும் தீராத பழம் பாரதம்
இது திரை போட்டு அரங்கேறும் ஒரு நாடகம்
என்றும் தீராத பழம் பாரதம்
பெண் : மண முறையே போலியானது
இதுவரையில் வேலியானது......
மண முறையே போலியானது
இதுவரையில் வேலியானது......
பெண் : உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே
அன்பு ஏங்குதே
இதில் தலைமுறை இடைவெளி இல்லையே
பெண் : ஆ....ஆ.....ஆ......ஆஹ்.....
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில்
கண்ணீர் விழுகின்றதே

Song details

Music by: Shankar Ganesh

Lyrics by: Vairamuthu

Release information: From Kalyana Kalam (1982) · Singer: Vani Jairam · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh