Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Unakkum kelambuthu paattu Enakkum kelambuthu haan Unakkum kelambuthu paattu Enakkum kelambuthu Kettu odambu silirkkuthu Naadi narambu thudikkuthu Female Part Thoda thoda thoda kai padapadapada Thoda thoda thoda kai padapadapada Kuliruthu nilaavilae ammaadi aaththaadiyo Female Part Unakkum kelambuthu paattu Enakkum kelambuthu Kettu odambu silirkkuthu Naadi narambu thudikkuthu Female Part Udhattil ulla rasamthaan Naan koduppen unthan vasamthaan Udhattil ulla rasamthaan Naan koduppen unthan vasamthaan Female Part Munnaadi paaththaa poovaattam Pinnaadi paaththaa therottam Munnaadi paaththaa poovaattam Pinnaadi paaththaa Unakkena piranthathu varasolli azhaikkuthu vaa Onnodu onnaagalaam Female Part Unakkum kelambuthu paattu Enakkum kelambuthu Kettu odambu silirkkuthu Naadi narambu thudikkuthu
Female Part Thoda thoda thoda kai padapadapada Thoda thoda thoda kai padapadapada Kuliruthu nilaavilae ammaadi aaththaadiyo Female Part Unakkum kelambuthu paattu Enakkum kelambuthu Kettu odambu silirkkuthu Naadi narambu thudikkuthu Female Part Azhaichaa vanthu anaippen Thaen kulaththil unnai nanaippen Azhaichaa vanthu anaippen Thaen kulaththil unnai nanaippen Female Part Aalaagi nanum naalaachchu Paalaana meni noolaachchu Aalaagi nanum naalaachchu Paalaana meni noolaachchu Kodhkkira ilamaiyum thavikkira thanimaiyum Thaalaamal thallaaduthu Female Part Unakkum kelambuthu paattu Enakkum kelambuthu Kettu odambu silirkkuthu Naadi narambu thudikkuthu Female Part Thoda thoda thoda kai padapadapada Thoda thoda thoda kai padapadapada Kuliruthu nilaavilae ammaadi aaththaadiyo Female Part Unakkum kelambuthu paattu Enakkum kelambuthu Kettu odambu silirkkuthu Naadi narambu thudikkuthu
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது ஹான் உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது பெண் : தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது பெண் : உதட்டில் உள்ள ரசம்தான் நான் கொடுப்பேன் உந்தன் வசம்தான் உதட்டில் உள்ள ரசம்தான் நான் கொடுப்பேன் உந்தன் வசம்தான் பெண் : முன்னாடி பாத்தா பூவாட்டம் பின்னாடி பாத்தா தேராட்டம் முன்னாடி பாத்தா பூவாட்டம் பின்னாடி பாத்தா தேராட்டம் உனக்கென பிறந்தது வரச்சொல்லி அழைக்குது வா ஒன்னோடு ஒண்ணாகலாம்....... பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது பெண் : தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது பெண் : அழைச்சா வந்து அணைப்பேன் தேன் குளத்தில் உன்னை நனைப்பேன் அழைச்சா வந்து அணைப்பேன் தேன் குளத்தில் உன்னை நனைப்பேன் பெண் : ஆளாகி நானும் நாளாச்சு பாலான மேனி நூலாச்சு ஆளாகி நானும் நாளாச்சு பாலான மேனி நூலாச்சு கொதிக்கிற இளமையும் தவிக்கிற தனிமையும் தாளாமல் தள்ளாடுது........ பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது பெண் : தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு எனக்கும் கெளம்புது கேட்டு ஒடம்பு சிலிர்க்குது நாடி நரம்பு துடிக்குது
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Marupatta Konangal (1983) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Marupatta Konangal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali