Roman script
Singers : Vijay Antony and Shakthisree Gopalan Music by : Vijay Antony Female Part Unakena naan enakena Nee ninaikayil inikudhae Udalena naan uyirena nee Irupadhu pidikudhae Female Part Unadhuyiraai enadhuyirum Ulavida thudikudhae Thani oru naan thani oru nee Ninaikavum valikudhae Female Part Idhayathai etharkaaga Etharkaaga idam maatrinaai Inikum oru thunbathai Kudi yetrinaai Female Part Pudhumaigal thandhu Magizhchiyil ennai aazhtha Parisugal thedi pidipaai Female Part Kasandhidum seidhi vandhaal Pagirndhida pakam nee irupaai Noi yena konjam paduthaal Thaai yena maari anaipaai Unadhu kaadhalil vizhundhen Female Part Aruginil vaa aruginil vaa Idaiveli valikudhae Unadhuyiril enadhuyirai Ootrida thudikudhae Female Part Naanena nee nee ena Naan inaindhida pidikudhae Pudhu uzhagam pudhu sarugam Padaithida thavikudhae Female Part Mazhai veyil kaatrodu Boogambam vandhaalumae Unadhu madi naan Thoonkum veedagumae Female Part Aruginil vandhu Madiyinil saaindhu paduthaal Melliya kuralil isaipaai Female Part Maarbinil mugathai pudhaithaal Koondhalai kodhi kodupaai Anaipinil mayangi kidanthaal Asainthida kooda marupaai Unadhu kaadhalil vizhundhen Female Part Maranamae Bayanthidum thoorathil Naamum vaazhgindrom Female Part Manidha nilai thaandi pogirom Ini namakendrum pirivillaiyae oh ho hoo pirivillaiyae Male Part Enakena yedhuvum seithaai Unakena enna naan seiven Pongidum nenjin unarvai Sollavum vaarthai pothaadhae Male Part Vizhigalin oram thulirkum Oru thuli neerae sollatum Unadhu kaadhalil vizhundhen Female Part Unakena naan enakena Nee ninaikayil inikudhae Udalena naan uyirena nee Irupadhu pidikudhae ….
தமிழ்
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் பாடகர் : விஜய் ஆன்டனி இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி பெண் : உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே உடலென நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே பெண் : உனதுயிராய் எனதுயிரும் உலவிட துடிக்குதே தனியொரு நான் தனியொரு நீ நினைக்கவும் வலிக்குதே பெண் : இதயத்தை எதற்காக எதற்காக இடம் மாற்றினாய் இனிக்கும் ஒரு துன்பத்தை குடியேற்றினாய் பெண் : புதுமைகள் தந்து மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த பரிசுகள் தேடி பிடிப்பாய் பெண் : கசந்திடும் சேதி வந்தால் பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய் நோயென கொஞ்சம் படுத்தால் தாய் என மாறி அணைப்பாய் உனது காதலில் விழுந்தேன் பெண் : அருகினில் வா அருகினில் வா இடைவெளி வலிக்குதே உனதுயிரில் எனதுயிரை ஊற்றிட துடிக்குதே பெண் : நானென நீ நீ என நான் இணைந்திட பிடிக்குதே புது உலகம் புது சருகம் படைத்திட தவிக்குதே பெண் : மழை வெயில் காற்றோடு பூகம்பம் வந்தாலுமே உனதுமடி நான் தூங்கும் வீடாகுமே பெண் : அருகினில் வந்து மடியினில் சாய்ந்து படுத்தால் மெல்லிய குரலில் இசைப்பாய் பெண் : மார்பினில் முகத்தை புதைத்தால் கூந்தலை கோதி கொடுப்பாய் அணைப்பினில் மயங்கி கிடந்தால் அசைந்திட கூட மறுப்பாய் உனது காதலில் விழுந்தேன் பெண் : மரணமே பயந்திடும் தூரத்தில் நாமும் வாழ்கின்றோம் பெண் : மனித நிலை தாண்டி போகிறோம் இனி நமக்கென்றும் பிரிவில்லையே ஓஹோ ஹோ பிரிவில்லையே ஆண் : எனக்கென எதுவும் செய்தாய் உனக்கென என்ன நான் செய்வேன் பொங்கிடும் நெஞ்சின் உணர்வை சொல்லவும் வார்த்தை போதாதே ஆண் : விழிகளின் ஓரம் துளிர்க்கும் ஒரு துளி நீரே சொல்லட்டும் உனது காதலில் விழுந்தேன் பெண் : உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே உடலென நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே
Song information
Singers: Vijay Antony and Shakthisree Gopalan
Music by: Vijay Antony
Release information: From Kadhalil Vizhunthen (2008) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Vijay Antony and Shakthisree Gopalan
- Film / album: Kadhalil Vizhunthen
- Composer: Vijay Antony