Roman script

Singer : Prem John

Music by :  Mhd Fazil

Male Part

Mazhai megam vaazhnthida

Unakku ingu yaarum illai

Uyir thoda neeyum ingae

Unakena naan

Male Part

Uyir theendum penmai

Unnai kaiyil yendhi

Viral thodumbodhu

Unnaal uyir peruven

Male Part

Unakena naan

Enakena nee

Unakena naan

Enakena nee

Male Part

Poo endru nee sonnaalum

Thaniyaaga naan vidamaaten

Unakena naan irupenae

Oh…

Unnodu neram ingae

Uyir theenda yaarumillai

Unakena naan irupenae

Male Part

Oh…

Unakena naan

Enakena nee

Unakena naan

Enakena nee

Male Part

Unakena naan

Enakena nee

Unakena naan

Enakena nee

Male Part

Naan ingae illaiyendru

Sonnaal

Thaangathadi nenjam

Thevai illai yedhum

Enna solven naanum

Male Part

Oh…

Thooralgal podum indha neram

En madiyil neeyum

Undhan thalai kodhi

Karaigiren naanum

Male Part

Un vazhigal ellaam

Un vazhigal illai

Un vazhigal ellaam

En vazhigaladi

Male Part

Un mozhigalumae

Thevai illai

Un paarvaigalae pothumadi

Male Part

Ennodu ingu

Nee irukum neram

Verenna vendum

Pennae idhae podhum

Male Part

Unakena naan

Enakena nee

Unakena naan

Enakena nee

Male Part

Unakena naan

Enakena nee

Unakena naan

Enakena nee

தமிழ்

பாடகர் : பிரேம் ஜான்

இசையமைப்பாளர் : எம்ஹச்டி பாசில்

ஆண் : மழை மேகம் வாழ்ந்திட

உனக்கு இங்கு யாரும் இல்லை

உயிர் தொட நீயும் இங்கே

உனக்கென நான்

ஆண் : உயிர் தீண்டும் பெண்மை

உன்னை கையில் ஏந்தி

விரல் தொடும்போது

உன்னால் உயிர் பெறுவேன்

ஆண் : உனக்கென நான்

எனகென நீ

உனக்கென நான்

எனகென நீ

ஆண் : பூ என்று நீ சொன்னாலும்

தனியாக நான் விடமாட்டேன்

உனக்கென நான் இருப்பேனே

ஓ....

உன்னோடு நேரம் இங்கே

உயிர் தீண்ட யாருமில்லை

உனக்கென்ன நான் இருப்பேனே

ஆண் : ஓ....

உனக்கென நான்

எனகென நீ

உனக்கென நான்

எனகென நீ

ஆண் : உனக்கென நான்

எனகென நீ

உனக்கென நான்

எனகென நீ

ஆண் : நீ இங்கே இல்லையென்று

சொன்னால்

தாங்கதடி நெஞ்சம்

தேவை இல்லை ஏதும்

என்ன சொல்வேன் நானும்

ஆண் : ஓ....

தூறல்கள் போடும் இந்த நேரம்

என் மடியில் நீயும்

உந்தன் தலை கோதி

கரைகிறேன் நானும்

ஆண் : உன் வலிகள் எல்லாம்

உன் வலிகள் இல்லை

உன் வலிகள் எல்லாம்

என் வலிகலடி

ஆண் : உன் மொழிகளுமே

தேவை இல்லை

உன் பார்வைகளே போதுமடி

ஆண் : என்னோடு இங்கு

நீ இருக்கும் நேரம்

வேறென்ன வேண்டும்

பெண்ணே இதே போதும்

ஆண் : உனக்கென நான்

எனகென நீ

உனக்கென நான்

எனகென நீ

ஆண் : உனக்கென நான்

எனகென நீ

உனக்கென நான்

எனகென நீ

Song information

Singer: Prem John

Music by: Mhd Fazil

Release information: From Unakena Naan Song – Prem John (2020) · Lyricist: Mhd Fazil

Explore this song