Roman script
Male Part Nee virumbinal Unakkathu varum Nee enthan varam Pidithidu en karam Un kaigal patri kadhal patri Pesuvena dhinam Sinam konda manam Unnai kandal kulirnthidum Male Part Un kangal rendum rathinaam Minnum adhu dhinam Adhai kanumbothu Yeno en nenjathil vetkam varum Unnakathu theriyum En vetkam unakku puriyum Male Part Idhai arindhum kooda ariyathathu pola Nee kattum chella thimirum Thinarum enthan idhayam Maraippen naan adhaiyum Kadhal veil yenil nee enthan madhiyam Aruguil vanthal idhaya thudipu egirum Minnal oliyai vida un vizhi veil athigam Male Part Baby i like all the things you do Unnakenna pidika na ennapannanum Baby i like the way you move Un kooda kaiya korthu Naa yaara vellanu Male Part I’mma do Everything for you Unakaaga ellam unakkaaga Male Part I’mma do Everything for you Unai kaana ellam unai kaana Male Part Unakaaga ellam unakkaaga Unai kaana ellam unai kaana Unakaaga ellam unakkaaga Unai kaana ellam unai kaana Unakaaga ellam unakkaaga Unai kaana ellam unai kaana Unakaaga ellam unakkaaga Unai kaana ellam unai kaana Male Part Un kannam azhaga En kaigal varudi En nenjai thirudi sendra thirudi Thirumbha kududi..ahaaa Male Part Ennodu irundhaal Thonnooru varudam Unnudan iruppen Adi unai naan nenjil sumappen
தமிழ்
ஆண் : நீ விரும்பினால் உனக்கது வரும் நீ எந்தன் வரம் பிடித்திடு என் கரம் உன் கைகள் பற்றி காதல் பற்றி பேசுவேனா தினம் சினம் கொண்ட மனம் உன்னை கண்டால் குளிர்ந்திடும் ஆண் : உன் கண்கள் ரெண்டும் ரத்தினம் மின்னும் அது தினம் அதை காணும் போது ஏனோ என் நெஞ்சத்தில் வெட்கம் வரும் உனக்கது தெரியும் என் வெட்கம் உனக்கு புரியும் ஆண் : இதை அறிந்தும் கூட அறியாதது போலே நீ காட்டும் செல்ல திமிறம் திணறும் எந்தன் இதயம் மறைப்பேன் நான் அதையும் காதல் வெயில் எனில் நீ எந்தன் மதியம் அருகில் வந்தால் இதய துடிப்பு எகிறும் மின்னல் ஒளியை விட உன் விழி வெயில் அதிகம் ஆண் : பேபி ஐ லைக் ஆல் தி திங்ஸ் யூ டூ உனக்கென்ன பிடிக்க நா என்னபண்ணனும் பேபி ஐ லைக் தி வே யூ மூவ் உன் கூட கைய கோர்த்து நா யாரை வெல்லனு ஆண் : ஐ டூ எவரித்திங் பார் யூ உனக்காக எல்லாம் உனக்காக ஆண் : ஐ டூ எவரித்திங் பார் யூ உன்னை காண எல்லாம் உன்னை காண ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக உன்னை காண எல்லாம் உன்னை காண உனக்காக எல்லாம் உனக்காக உன்னை காண எல்லாம் உன்னை காண உனக்காக எல்லாம் உனக்காக உன்னை காண எல்லாம் உன்னை காண உனக்காக எல்லாம் உனக்காக உன்னை காண எல்லாம் உன்னை காண ஆண் : உன் கன்னம் அழகு என் கைகள் வருடி என் நெஞ்சை திருடி சென்ற திருடி திரும்ப குடுடி..ஆஹா ஆண் : என்னோடு இருந்தால் தொண்ணூறு வருடமம் உன்னுடன் இருப்பேன் ஆடி உன்னை நான் நெஞ்சில் சுமப்பேன்
Song details
Release information: From Kadaisi Ulaga Por (2024) · Singer: Hiphop Tamizha · Lyricist: Hip Hop Tamizha · Music: Hiphop Tamizha
- Singer: Hiphop Tamizha
- Film / album: Kadaisi Ulaga Por
Song video
Music Director : Hiphop Tamizha Lyricist : Hiphop Tamizha
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா