Roman script
Un Veeram Kande Aasai Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by S. Janaki and Chorus and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan. Singers : S. Janaki and Chorus Music Director : Ghantasala Lyricist : Kuyilan Female Part Un veerang kande aasai konde En maeni thhudikkindrathae Kann vechu en nenjai thulaikkirathae Mayakkum mullai malargal sindhum Manjam un munbhu virithaenindrae Kenji anbodu azhaithaen unnai..o o… Female Part Urugidum manam purindhadha Nin perukudikkidhu thagundhadha..hahahaa Urugidum manam purindhadha Yosanai enna yosanai Female Part Ninaikkaettra jodi vandhu nirkkindraenae Madhuvi virumbhum vandae nee Iniya ilami poongha naan Vasantham veen povadha Female Part Urugidum manam purindhadha Nin perukudikkidhu thagundhadha..hahahaa Urugidum manam purindhadha Yosanai enna yosanai Female Part Kadhalanaanaen madhana madhana madhana madhana Naan kaadhalan aanaen madhana Viragathinaale veghum munnalae Viraindhu vaa kannalaa Inaiyae illa amudham idhallaamal Inghu yedhu veru idhanai yadainthidu Kadhalanaanaen madhana madhana madhana madhana Naan kaadhalan aanaen madhana Viragathinaale veghum munnalae Viraindhu vaa kannalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : உன் வீரங் கண்டே ஆசை கொண்டே என் மேனி துடிக்கின்றதே கண் வீச்சு என் நெஞ்சைத் துளைக்கின்றதே மயக்கும் முல்லை மலர்கள் சிந்தும் மஞ்சம் உன் முன்பு விரித்தேனின்றே கெஞ்சி அன்போடே அழைதேனுன்னை..ஓ...ஓ.. பெண் : உருகிடும் மனம் புரிந்ததா நின் பெருகுடிக்கிது தகுந்ததா ஹஹஹா உருகிடும் மனம் புரிந்ததா யோசனை என்ன யோசனை பெண் : நினைக்கேற்ற ஜோடி வந்து நிற்கின்றேனே மதுவை விரும்பும் வண்டே நீ இனிய இளமைப் பூங்கா நான் வசந்தம் வீண் போவதா...... பெண் : உருகிடும் மனம் புரிந்ததா நின் பெருகுடிக்கிது தகுந்ததா ஹஹஹா உருகிடும் மனம் புரிந்ததா யோசனை என்ன யோசனை பெண் : காதலானேன் மதனா மதனா மதனா மதனா நான் காதலானேன் மதனா விரகத்தினாலே வேகும் முன்னாலே விரைந்து வா கண்ணாளா இணையே இல்லா அமுதம் இதல்லாமல் இங்கு ஏது வேறு இதனையடைந்திடு...... காதலானேன் மதனா மதனா மதனா மதனா நான் காதலானேன் மதனா விரகத்தினாலே வேகும் முன்னாலே விரைந்து வா கண்ணாளா..
Song information
Singers: S. Janaki and Chorus
Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: S. Janaki and Chorus · Lyricist: Kuyilan · Music: Ghantasala
Explore this song
- Singer: S. Janaki and Chorus
- Film / album: Pandavar Vanavasam