Roman script
Singer : Manorama Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Un rathaiyai paar bodhaiyilae kannaa Naan raapagalaa yaengukindra pennaa Un rathaiyai paar bodhaiyilae kannaa Naan raappagalaa yaengukindra pennaa Female Part Unakkum enakkum ragasiyangal onnaa Unakkum enakkum ragasiyangal onnaa Nee oorariya maalaiyittaa ennaa Female Part Un rathaiyai paar bodhaiyilae kannaa Naan raappagalaa yaengukindra pennaa Female Part Antha aayarpaadi kannan Gopika sthrigalai azha vachchaan Intha aaduthurai kannan Intha sundharavalli naachchiyaara azha vachchuttaan Female Part Naan azhuthaathaan unakku santhosamnaa Unakkaga naan azhugiraen azhigiraen Kannaa unakkaga naan mattumaa azharaen Ennoda saernthu En naathaswaramum azhuthae ketkiriyaa Female Part Kannaa katcheriyil Pala raagam vaasichcha ennai Vaazhkkaiyilae mugaari raagaththai Mattumae vaasikka vachuttiyae Unnai eppadi ennaala marakka mudiyum kannaa Female Part Unnai marappatharkku Kudikkanumaa kallu Un ninaippai vida Bodhai undo sollu Female Part Naan ninaikkirappo Neril vanthu nillu Rompa kodumaiyappaa Manmathanin villu Female Part Un rathaiyai paar bodhaiyilae kannaa Naan raappagalaa yaengukindra pennaa Female Part Kannaa paanjaali kaththunappo Podavaiyoda vanthae Kajenthiran kaththurappo Karudanoda vantahe Female Part Intha sundharavalli kaththurappo Thaviloda vaayaen Kannaa kanna kanna Female Part Enna thavilapola nee nenachchu nesi Nallaa thazhuvikittu thaalaththoda vaasi Un inimaikkellaam naanthaanae raasi Ennai tholaikkuthaiyyaa thanimaiyennum oosi Female Part Enkittae olinju vilaiyaadariyaa Nee enga ponaalum unna naan vidamaattaen Kannaa kanna kanna
தமிழ்
பாடகி : மனோரமா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : உன் ராதையை பார் போதையிலே கண்ணா நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா உன் ராதையை பார் போதையிலே கண்ணா நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா பெண் : உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா நீ ஊரறிய மாலையிட்டா என்னா...... பெண் : உன் ராதையை பார் போதையிலே கண்ணா நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா பெண் : அந்த ஆயர்பாடி கண்ணன் கோபிகா ஸ்திரீகளை அழ வச்சான் இந்த ஆடுதுறை கண்ணன் இந்த சுந்தரவல்லி நாச்சியார அழ வச்சுட்டான் பெண் : நான் அழுதாதான் உனக்கு சந்தோஷம்னா உனக்காக நான் அழுகிறேன் அழுகிறேன் கண்ணா உனக்காக நான் மட்டுமா அழறேன் என்னோட சேர்ந்து என் நாதஸ்வரமும் அழுதே கேட்கிறியா பெண் : கண்ணா கச்சேரியில் பல ராகம் வாசிச்ச என்னை வாழ்க்கையிலே முகாரி ராகத்தை மட்டுமே வாசிக்க வச்சுட்டியே உன்னை எப்படி என்னால மறக்க முடியும் கண்ணா பெண் : உன்னை மறப்பதற்கு குடிக்கணுமா கள்ளு உன் நினைப்பை விட போதை உண்டோ சொல்லு பெண் : நான் நினைக்கிறப்போ நேரில் வந்து நில்லு ரொம்ப கொடுமையப்பா மன்மதனின் வில்லு....... பெண் : உன் ராதையை பார் போதையிலே கண்ணா நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா பெண் : கண்ணா பாஞ்சாலி கத்துனப்போ பொடவையோட வந்தே கஜேந்திரன் கத்துறப்போ கருடனோட வந்தே... பெண் : இந்த சுந்தரவல்லி கத்துறப்போ தவிலோட வாயேன் கண்ணா........கண்ணா........கண்ணா........ பெண் : என்ன தவிலப்போல நீ நெனச்சு நேசி நல்லா தழுவிகிட்டு தாளத்தோட வாசி உன் இனிமைக்கெல்லாம் நான்தானே ராசி என்னை தொளைக்குதய்யா தனிமையென்னும் ஊசி பெண் : என்கிட்டே ஒளிஞ்சு விளையாடறியா நீ எங்க போனாலும் உன்ன நான் விடமாட்டேன் கண்ணா........கண்ணா........கண்ணா........
Song information
Singer: Manorama
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Pandhattam (1974) · Singer: Manorama · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Manorama
- Film / album: Pandhattam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali