Roman script
Singers : G.V. Prakash Kumar and Remya Nambeesan Music by : Sajid Wajid Male Part Selaila nikkum nammaalae Un udathoram odidum rayilae…heyyy Whistling : …………………….. Male Part Hey selaila nikkum nammaalae En manasoram oduthu rayilae Eppa paathalum nenjukulla un nenappae Un nenappae….un nenappae Adiyae kannadi sela pola un minuppae Un minuppae..un minuppae..hey… Whistling : …………………….. Male Part Azhagaana rangoli rathamae Summa nee vandhu thottaalum sogamae Adiyae malgova kannathula en inipae En inippae..en inippae Manasa mai pottu mayakuthu un sirippae Un sirippae..un sirippae…hey… Whistling : …………………. Female Part Aahhh romba different-a Romance-u pannuraiyaa Enna style-aaga love panni alluraiyaa Female Part Aahh…romba different-a Romance-u pannuraiyaa Enna style-aaga love panni alluraiyaa Male Part Adi en kooda poranthathu Romance-u thaan Love-ula naan eppavumae pattasu thaan Female Part Nenjakulla nice-ah vanthaanae Nesamaaga nazhuvum munthaana Male Part Azhagaa tune pottu mayakkuthu Un sirippae..un sirippae.. Adiyae malgova kannathula en inipae En inippae..en inippae Female Part Meesa vacha singam neethanae Unkitta chewing gum aanenae Aiyiyoo nenjikulla kuthikuthu un nenappae Un nenappae…un nenappae Whistling : …………………….. Male Part Hey selaila nikkum nammaalae En manasoram oduthu rayilae Eppa paathalum nenjukulla un nenappae Un nenappae….un nenappae Chorus Aaahhh… Whistling : …………………………
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ரம்யா நம்பீசன் இசையமைப்பாளர் : சஜித் வாஜிட் ஆண் : சேலைல நிக்கும் நம்மாலே உன் உதட்டோரம் ஓடிடும் ரயிலே....ஹே விசில் : ..................................... ஆண் : ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே என் மனசோரம் ஓடுது ரயிலே எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே உன் நெனைப்பே.......உன் நெனைப்பே அடியே கண்ணாடி செல போல உன் மினுப்பே உன் மினுப்பே.....உன் மினுப்பே....ஹேய் விசில் : ..................................... ஆண் : அழகான ரங்கோலி ரதமே சும்மா நீ வந்து தொட்டாலும் சொகமே அடியே மல்கோவா கன்னத்துல என் இனிப்பே என் இனிப்பே.......என் இனிப்பே மனச மை போட்டு மயக்குது உன் சிரிப்பே உன் சிரிப்பே........உன் சிரிப்பே.......ஹேய் விசில் : ...................................... பெண் : ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா ரொமான்ஸ்சு பண்ணுறியா என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா பெண் : ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா ரொமான்ஸ்சு பண்ணுறியா என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா ஆண் : அடி என் கூட பொறந்தது ரொமான்ஸ்சுதான் லவ்வுல நான் எப்பவுமே பட்டாசுதான் பெண் : நெஞ்சுக்குள்ள நைஸ்சா வந்தானே நெசமாக நழுவும் முந்தான ஆண் : அழகா டுயூன் போட்டு மயக்குது உன் சிரிப்பே.....உன் சிரிப்பே....உன் சிரிப்பே.... அடியே மல்கோவா என் இனிப்பே என் இனிப்பே.......என் இனிப்பே பெண் : மீசை வச்ச சிங்கம் நீதானே உன்கிட்ட சுவிங்கம் ஆனேனே அய்யய்யோ நெஞ்சிக்குள்ள குதிக்குது உன் நெனைப்பே உன் நெனைப்பே......உன் நெனைப்பே விசில் : ..................................... ஆண் : ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே என் மனசோரம் ஓடுது ரயிலே எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே உன் நெனைப்பே.......உன் நெனைப்பே குழு : ஆஆஹ்ஹ..... விசில் : .....................................
Song information
Singers: G.V. Prakash Kumar and Remya Nambeesan
Music by: Sajid Wajid
Release information: From Dabangg 3 (2019) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: G.V. Prakash Kumar and Remya Nambeesan
- Film / album: Dabangg 3
- Composer: Sajid Wajid