Roman script
Male Part Hoo ooo hooo Hmm na na naaa Hoo ooo hooo Hmm mmm…. Dialogue : ………………. Male Part Un kann azhagaa Un paarvai azhagaa Un pechu azhagaa Azhage Male Part Ho ooo hoo ooo oooo Ho ooo hoo ooo oooo Male Part Un kann azhagaa Un paarvai azhagaa Un pechu azhagaa Azhage Male Part En nenjam nazhuvudhe Un paadham vizhundhadhe Un kaadhal vendiye Pinnaale alaiyudhe Male Part Un kann azhagaa Un paarvai azhagaa Un pechu azhagaa Azhage Male Part Anbe nee pani thuzhi Naan thaane pulveli Unnai naan thaanginen Female Part Nee thaangumpodhu Enai unarndhen Uyire kaadhal vandhadhe Thanimai theera anaithidavaa Ini en aayul nee allavaa Idhayam saayum un madiyil Male Part Enai naan Female : Enai naan Male : Marandhen Female : Huu uuu uu Male : Vinveliyil parandhen Female : Parandhen Male : Nee mattum podhume Male Part Un kann azhagaa Female : Un paarvai azhagaa Male : Un pechu azhagaa Female : Azhagaa Male : En azhage…. en azhage..hoo oo oo Un madiyinil thalaiyai naanum saaithen Uyire jenmam nooru vaazhnthen En azhage En azhage En azhage Ho ooo hoo ooo oooo Ho ooo hoo ooo oooo
தமிழ்
பாடகர்கள் : மெர்வின் சாலமன் மற்றயும் பிரியங்கா என். கே இசை அமைப்பாளர் : ரெஜிமோன் பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் ஆண் : ............ ஆண் : உன் கண் அழகா உன் பார்வை அழகா உன் பேச்சு அழகா அழகே… ஆண் : ஓஓ…. ஓஓ…. ஓஓ…. ஆண் : உன் கண் அழகா உன் பார்வை அழகா உன் பேச்சு அழகா அழகே… ஆண் : என் நெஞ்சம் நழுவுதே உன் பாதம் விழுந்ததே உன் காதல் வேண்டியே பின்னாலே அலையுதே ஆண் : உன் கண் அழகா அழகா உன் பார்வை அழகா உன் பேச்சு அழகா அழகே… ஆண் : அன்பே நீ பனித்துளி நான் தானே புல்வெளி உன்னை நான் தாங்கினேன் பெண் : நீ தூங்கும் போது என் அன்பே உயிரே காதல் வந்ததே தனிமை தீர அணைத்திட வா இனி என் ஆயுள் நீ அல்லவா இதயம் சாயும் உன் மடியில் ஆண் : எனைநான் பெண் : எனைநான் ஆண் : மறந்தேன் விண்வெளியில் பெண் : பறந்தேன் ஆண் : பறந்தேன் நீ மட்டுமே போதுமே… ஆண் : உன் கண் அழகா பெண் : உன் பார்வை அழகா ஆண் : உன் பேச்சு அழகா பெண் : அழகா ஆண் : அழகே என் அழகே ஓஓ.. உன் மடியில் தலையை நானும் சாய்க்க உயிரே ஜென்மம் உருவாக என் அழகே… என் அழகே…ஹோ ஓ ஹோ ஓ ...
Song details
Singers: Mervin Solomon and NK Priyanka
Release information: From Yevaal (2023) · Singer: Mervin Solomon and NK Priyanka · Lyricist: Murugan Manthiram · Music: Rejimon
- Singer: Mervin Solomon and NK Priyanka
- Film / album: Yevaal
Song video
Un Kann Azhagaa Song Lyrics is the track from Yevaal Tamil Film – 2026, Starring Angadi Theru Mahesh, Mokksha, Arathi Krishna, Parichita Singha, Gowri Sharma, Akshana Raj, Madhumita Dey, Mippu Samy, Praveen Parameswar, Midhun Vembalakkal and Others. This song was sung by Mervin Solomon and NK Priyanka. The music was composed by Rejimon. Lyrics works penned by Murugan Manthiram. Music Director : Rejimon Lyricist : Murugan Manthiram