Roman script
Singers : Haricharan and Sreevidhya Rajesh Music by : Vishnu Prasad Lyrics by : Lalithanand Male Part Un kadal parvai podhum Veru edum vendumo Female : Ennoda nee vandhal Padhai mudindhidumo Male Part Un kai korthu vazhvai kadakkave Eppodhum thudippene Female : Un kanparthu kalam kadathave Naan varam kedpene Male Part Unakkena nan vazha pirandhen Ulagame nee dhaan Female : Urangidum podhume Kanaavil vendum nee dhaan Humming : ………. Male Part Vaa en kaanoli Alage un mugame Female : Naanum ketkum vaanoli Un varthaiye Male Part Iravilum pagalilum vizhithiraiyil Niranthara nilalpadam neeyadi Female : Thoda thoda thodarndhidum Thodakadhai nee Eppodhum vasippen Male Part Unakkena nan vazha pirandhen Ulagame nee dhaan Female : Urangidum podhume Kanaavil vendum nee dhaan Humming : ………. Male Part Nee kaipesiyil thodave En virumpum Female : Theerndhidaamal theendudhe Un nyabagam Male Part Pidithadhai rasithadhai pagirndhidave Enakkena iruppaval neeyadi Female : Thanimaiyai verumaiyai nirappidave Vanthaaye nee dhaane Male Part Un kadal parvai podhum Veru edum vendumo Female : Ennoda nee vandhal Padhai mudindhidumo Male Part Un kai korthu vazhvai kadakkave Eppodhum thudippene Female : Un kanparthu kalam kadathave Naan varam kedpene Male Part Unakkena nan vazha pirandhen Ulagame nee dhaan Female : Urangidum podhume Kanaavil vendum nee dhaan Humming : ……….
தமிழ்
பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் இசை அமைப்பாளர் : விஷ்ணு பிரசாத் பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த் ஆண் : உன் காதல் பார்வை போதும் வேறு ஏதும் வேண்டுமோ பெண் : என்னோட நீ வந்தால் பாதை முடிந்திடுமோ ஆண் : உன் கை கோர்த்து வாழ்வை கடக்கவே எப்போதும் துடிப்பேனே பெண் : உன் கண்பார்த்து காலம் கடத்தவே நான் வரம் கேட்ப்பேனே ஆண் : உனக்கென நான் வாழ பிறந்தேன் உலகமே நீ தான் பெண் : உறங்கிடும் போதுமே கனாவில் வேண்டும் நீ தான் முனங்கல்கள் : ................. ஆண் : வா என் காணொளி அழகே உன் முகமே பெண் : நானும் கேட்கும் வானொலி உன் வார்த்தையே ஆண் : இரவிலும் பகலிலும் விழித்திரையில் நிரந்தர நிழற்படம் நீயடி பெண் : தொட தொட தொடர்ந்திடும் தொடர்கதை நீ எப்போதும் வாசிப்பேன்... ஆண் : உனக்கென நான் வாழ பிறந்தேன் உலகமே நீ தான் பெண் : உறங்கிடும் போதுமே கனாவில் வேண்டும் நீ தான் முனங்கல்கள் : ................. ஆண் : நீ கை பேசியில் தொடவே என் விரும்பும் பெண் : தீர்ந்திடாமல் தீண்டுதே உன் ஞாபகம் ஆண் : பிடித்ததை ரசித்ததை பகிர்ந்திடவே எனக்கென இருப்பவள் நீயாடி பெண் : தனிமையை வெறுமையை நிரப்பிடவே வந்தாய் நீ தானே ஆண் : உன் காதல் பார்வை போதும் வேறு ஏதும் வேண்டுமோ பெண் : என்னோட நீ வந்தால் பாதை முடிந்திடுமோ ஆண் : உன் கை கோர்த்து வாழ்வை கடக்கவே எப்போதும் துடிப்பேனே பெண் : உன் கண்பார்த்து காலம் கடத்தவே நான் வரம் கேட்ப்பேனே ஆண் : உனக்கென நான் வாழ பிறந்தேன் உலகமே நீ தான் பெண் : உறங்கிடும் போதுமே கனாவில் வேண்டும் நீ தான்... முனங்கல்கள் : .................
Song information
Singers: Haricharan and Sreevidhya Rajesh
Music by: Vishnu Prasad
Lyrics by: Lalithanand
Release information: From Mazaiyil Nanaigiren (2024) · Singer: Haricharan and Sreevidhya Rajesh · Lyricist: Lalithanand · Music: Vishnu Prasad
Explore this song
- Singer: Haricharan and Sreevidhya Rajesh
- Film / album: Mazaiyil Nanaigiren
- Composer: Vishnu Prasad
- Lyricist: Lalithanand