Roman script
Singers : Sindhuri and Nivas Music by : Guna Female Part En vaazhkaiyila enaku Oraeoru aasaithaan Eppomae unna paathutae irukkanum Onna un kanna Ana adha vida santhoshama irukku Nee enna thedurappo Naa unna paakkurathu Male Part Un iru kangal En mugam thedum Nodigal thorum Uyir idam maarum Maarum maarum …. Male Part Un iru kangal En mugam thedum Nodigal thorum Uyir idam maarum Male Part Mazhai peiyum neram Munnetri oram Ul moochu theendum Uraindhidum dhegam Female Part Un moochin eeram pattu Mazhai nanaiyum Male Part Oru thuli irangidum Uyirin ullae Ini vetkangal erithirupen Siru kadalalai meloru Mazhaiyai polavae Unai kandu thirindhiruppen Male Part Ada oru thuli irangidum Uyirin ullae Ini vetkangal erithirupen Siru kadalalai meloru Mazhaiyai polavae Unai kandu thirindhiruppen Male Part Aaa…haa…mullin melae Pattampoochi pol Nee endhan vaazhvilae Unnai indri verendha pennai Ninaipaeno nenjilae Female Part Veyilum mazhaiyum Serndhu sidharudhae Unnai anaithaalae Pizhaiyin thiruthangal thevaillaiyae Anbai korthaalae… Male Part Nee kann moodiyae Idhazh thaedidum Nodiyae nodiyae thaan Ada ul nagarum en men unarvugal Mezhugaai mezhugaai thaan Male Part Naan uruginen Uyir kalaigiren Thee polae alainthenae Male Part Aaa…..aaa…..aa…. Male : Nizhal kudai pol oru Manadhum yeno ingu Veyil thuli segarikum Iru viral idai kasinthidum Yekkam yeno ini Idhayathil edhirolikum Male Part Aaa…..aaa…..aaa… Male : Nizhal kudai pol oru Manadhum yeno ingu Veyil thuli segarikum Iru viral idai kasinthidum Yekkam yeno ini Idhayathil edhirolikum
தமிழ்
பாடகர்கள் : சிந்துரி மற்றும் நிவாஸ் இசையமைப்பாளர் : குணா பெண் : என் வாழ்கையில எனக்கு ஒரே ஒரு ஆசைதான் எப்போமே உன்ன பாத்துட்டே இருக்கனும் ஒன்ன உன் கண்ண அனா அதா விட சந்தோசமா இருக்கு நீ என்ன தேடுறப்போ நான் உன்ன பாக்குறது ஆண் : உன் இரு கண்கள் என் முகம் தேடும் நொடிகள் தோறும் உயிர் இடம் மாறும் மாறும் மாறும்..... ஆண் : உன் இரு கண்கள் என் முகம் தேடும் நொடிகள் தோறும் உயிர் இடம் மாறும் ஆண் : மழை பெய்யும் நேரம் முன்னேற்றி ஓரம் உள் மூச்சு தீண்டும் உறைந்திடும் தேகம் பெண் : உன் மூச்சு ஈரம் பட்டு மழை நனையும் ஆண் : ஒரு துளி இறங்கிடும் உயிரின் உள்ளே இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன் சிறு கடலலை மேலொரு மழையை போலவே உன்னை கண்டு திரிந்திருப்பேன் ஆண் : அட ஒரு துளி இறங்கிடும் உயிரின் உள்ளே இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன் சிறு கடலலை மேலொரு மழையை போலவே உன்னை கண்டு திரிந்திருப்பேன் ஆண் : ஆ.....ஹா....முள்ளின் மேலே பட்டாம்பூச்சி போல் நீ எந்தன் வாழ்விலே உன்னை இன்றி வேறெந்த பெண்ணை நினைப்பேனோ நெஞ்சிலே பெண் : வெயிலும் மழையுமே சேர்ந்து சிதறுதே உன்னை அணைத்தாலே பிழையின் திருத்தங்கள் தேவையில்லையே அன்பை கோர்த்தாலே.... ஆண் : நீ கண் மூடியே இதழ் தேடிடும் நொடியே நொடியேதான் அட உள் நகரும் என் மென் உணர்வுகள் மெழுகாய் மெழுகாய்தான் ஆண் : நான் உருகினேன் உயிர் கலைகிறேன் தீ போலே அழைந்தேனே ஆண் : ஆஅ......ஆஅ.....ஆ..... இருவர் : நிழல் குடை போல் ஒரு மனதும் ஏனோ இங்கு வெயில் துளி சேகரிக்கும் இரு விரல் இடை கசிந்திடும் ஏக்கம் ஏனோ இனி இதயத்தில் எதிரொலிக்கும் ஆண் : ஆஅ.......ஆஆ.....ஆஅ.... இருவர் : நிழல் குடை போல் ஒரு மனதும் ஏனோ இங்கு வெயில் துளி சேகரிக்கும் இரு விரல் இடை கசிந்திடும் ஏக்கம் ஏனோ இனி இதயத்தில் எதிரொலிக்கும்
Song information
Singers: Sindhuri and Nivas
Music by: Guna
Release information: From Un Iru Kangal – Sidhu Shreya Album Song (2020) · Lyricist: Dhamayanthi
Explore this song
- Singer: Sindhuri and Nivas
- Film / album: Un Iru Kangal – Sidhu Shreya Album Song
- Composer: Guna