Roman script
Singer : Anirudh Ravichander Music by : Siddharth Vipin Male Part Phaa phaa Phaa phaa Phaa phaa Phapha phapha Male Part Phaa phaa Phapha phapha Phaa phaa Phapha phapha phapha Male Part Nee unakku king-u naa Naan enakku king-u daa Kavalaigalai vittu vaa Paadalaam paattu daa Male Part Nee unakku right-u naa Naan enakku right-u daa Jolly-a sernthu thaan Vaikkalaam party daa Male Part Bottle gaaali aana Body jolly aagum Santhoshama vaazha Shortcut irukku vaada Male Part Ummunnu irukkanum usupethuna Gammunnu irukkanum kadupethunaa Jammunu irukkum life-u Namba annan sonnaru Male Part Ummunnu irukkanum usupethuna Gammunnu irukkanum kadupethunaa Jammunu irukkum life-u Namba annan sonnaru Male Part {Phaa phaa Phaa phaa Phaa phaa Phapha phapha Male Part Phaa phaa Phapha phapha Phaa phaa Phapha phapha phapha} (3) Whistling : ……………………… Male Part Mela poga poga Unna keezha izhuppaan Romba mattamaaga Vambukku izhuppan Un pera solli Porandha oora solli Innum ennennamo sandaikku varuvaan Male Part Vaazhkkai oru vattam Inga thothavan jaiyipaan daa aahaa Annan thaan sonna Athu correct-ah irukkum da..aa…haa..aaa Male Part Phaa phaa..hei Phaa phaa…hooo Phaa phaa Phapha phapha Male Part Phaa phaa..hoho Phapha phapha…hehei Phaa phaa Phapha phapha phapha Male Part Konja kaalam thaan Indha bhoomi mela atha Happy-ah vaazhu Ada un moochu ponaakka Konjoondu elumbu Eriyaama kedakkum Ivlo thaan un life-u daaaa hey… Male Part Thalaiyila vaikkum Giridam thaan Gaanama irukkalaandaa Thalai mattum gaanama Oru naalum Irukka koodathu daa Ethu vandhu ponaalumae..hey… Male Part Ummunnu irukkanum usupethuna Gammunnu irukkanum kadupethunaa Jammunu irukkum life-u Namba annan sonnaru Male Part Ummunnu irukkanum usupethuna Gammunnu irukkanum kadupethunaa Jammunu irukkum life-u Namba annan sonnaru Male Part {Phaa phaa Phaa phaa Phaa phaa Phapha phapha Male Part Phaa phaa Phapha phapha Phaa phaa Phapha phapha phapha} (3)
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் ஆண் : ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப ஆண் : ப்பேம் ப்பேம் பப ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப ஆண் : நீ உனக்கு கிங்குனா நான் எனக்கு கிங்குடா கவலைகளை விட்டு வா பாடலாம் பாட்டுடா ஆண் : நீ உனக்கு ரைட்டுனா நான் எனக்கு ரைட்டுடா ஜாலியா சேர்ந்துதான் வைக்கலாம் பார்ட்டிடா ஆண் : பாட்டில் காலி ஆனா பாடி ஜாலி ஆகும் சந்தோசமா வாழ ஷார்ட்கட் இருக்கு வாடா ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா ஜம்முன்னு இருக்கும் லைப்பு நம்ப அண்ணன் சொன்னாரு ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா ஜம்முன்னு இருக்கும் லைப்பு நம்ப அண்ணன் சொன்னாரு ஆண் : {ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப ஆண் : ப்பேம் ப்பேம் பப ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப} (3) விசில் : ......................... ஆண் : மேல போக போக உன்ன கீழ இழுப்பான் ரொம்ப மட்டமாக வம்புக்கு இழுப்பான் உன் பேர சொல்லி பொறந்த ஊர சொல்லி இன்னும் என்னென்னமோ சண்டைக்கு வருவான் ஆண் : வாழ்க்கை ஒரு வட்டம் இங்க தோத்தவன் ஜெயிப்பான்டா ஆஹா அண்ணன்தான் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும்டா.....ஆ.....ஹா.....ஆஅ.... ஆண் : ப்பேம் ப்பேம்....ஹேய் ப்பேம் ப்பேம்....ஹோ ப்பேம் ப்பேம் பப பப பப ஆண் : ப்பேம் ப்பேம்....ஹோஹோ பப ப்பேம் ப்பேம்.....ஹேஹேய் ப்பேம் ப்பேம் பப பப பப ஆண் : கொஞ்ச காலம்தான் இந்த பூமி மேல அதை ஹேப்பியா வாழு அட உன் மூச்சு போனாக்கா கொஞ்சூண்டு எலும்பு எரியாம கெடக்கும் இவ்ளோதான் உன் லைப்புடா ஹேய்..... ஆண் : தலையில வைக்கும் கிரிடம்தான் கனமா இருக்கலான்டா தலை மட்டும் கனமா ஒரு நாளும் இருக்க கூடாதுடா எது வந்து போனாலுமே.....ஹேய்..... ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா ஜம்முன்னு இருக்கும் லைப்பு நம்ப அண்ணன் சொன்னாரு ஆண் : உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா ஜம்முன்னு இருக்கும் லைப்பு நம்ப அண்ணன் சொன்னாரு ஆண் : {ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப ஆண் : ப்பேம் ப்பேம் பப ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப} (3)
Song details
Music by: Siddharth Vipin
Release information: From Capmaari (2019) · Lyricist: Mohan Rajan
- Singer: Anirudh Ravichander
- Film / album: Capmaari
- Composer: Siddharth Vipin