Roman script

Singer : P. Susheela

Music by : Ramesh Naidu

Female Part

Ullaththil idam koduththa thirumagane

Illaththai azhangarikkum thirumagale

Manamaalai soodiya azhagana jodiyae

Mangala kolam thaangi vaanzhungal…

Pallaandu vaazhungal…

Female Part

Ullaththil idam koduththa thirumagane

Illaththai azhangarikkum thirumagale

Manamaalai soodiya azhagana jodiyae

Mangala kolam thaangi vaanzhungal…

Pallaandu vaazhungal…

Female Part

Ennam polavey manaivi amaivathu

Iraivan ezhuthiya ezhuththallavo….ooo….

Iru manam ondraai kalanthidum podhu

Ilamai vaazhkkai karumpallavao…..ooo…

Female Part

Ennaalum aanatham alai veesattum

Idhamaana poonthendraal vilaiyaadattum

Female Part

Ullaththil idam koduththa thirumagane

Illaththai azhangarikkum thirumagale

Manamaalai soodiya azhagana jodiyae

Mangala kolam thaangi vaanzhungal…

Pallaandu vaazhungal…

Female Part

Unatharul vendidum oru sila perukku

udhava maranthaval neeyallavo…ooo..

Unmaiyil ivarkalai aasirvathippaai

Ulakor vanangum thaayallavo…ooo..

Female Part

Umaiyaalin maniyosai isaiyaakattum

Urukaatha manam kooda thudhi paadattum

Urukaatha manam kooda thudhi paadattum

Chorus

Ailaesaa mmmmmheem

Ailaesaa mmmmmheem….aileasaa

Female Part

Ullaththil idam koduththa thirumagane

Illaththai azhangarikkum thirumagale

Manamaalai soodiya azhagana jodiyae

Mangala kolam thaangi vaanzhungal…

Pallaandu vaazhungal…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ரமேஷ் நாய்டு

பெண் : உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே

இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே

மணமாலை சூடிய அழகான ஜோடியே

மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்

பல்லாண்டு வாழுங்கள்....

பெண் : உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே

இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே

மணமாலை சூடிய அழகான ஜோடியே

மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்

பல்லாண்டு வாழுங்கள்....

பெண் : எண்ணம் போலவே மனைவி அமைவது

இறைவன் எழுதிய எழுத்தல்லவோ......ஓஓஒ.......

இரு மனம் ஒன்றாய் கலந்திடும் போது

இளமை வாழ்க்கை கரும்பல்லவோ.....ஓஓஓ.....

.

பெண் : எந்நாளும் ஆனந்தம் அலை வீசட்டும்....

இதமான பூந்தென்றல் விளையாடட்டும்

பெண் : உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே

இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே

மணமாலை சூடிய அழகான ஜோடியே

மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்

பல்லாண்டு வாழுங்கள்....

பெண் : உனதருள் வேண்டிடும் ஒரு சில பேருக்கு

உதவ மறந்தவள் நீயல்லவோ......ஓஓஓ.....

உண்மையில் இவர்களை ஆசீர்வதிப்பாய்

உலகோர் வணங்கும் தாயல்லவோ.....ஓஓஓ...

பெண் : உமையாளின் மணியோசை இசையாகட்டும்

உருகாத மனம் கூட துதி பாடட்டும்.....

உருகாத மனம் கூட துதி பாடட்டும்.....

குழு : ஐலேசா ம்ம்மம்ஹீம்.....

ஐலேசா ம்ம்மம்ஹீம்.....ஐலேசா......

பெண் : உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே

இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே

மணமாலை சூடிய அழகான ஜோடியே

மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்

பல்லாண்டு வாழுங்கள்....

Song information

Singer: P. Susheela

Music by: Ramesh Naidu

Release information: From Pennukku Yaar Kaval (1980) · Lyricist: Kannadasan

Explore this song