Roman script
Singer : Sangeetha Rajeshwaran Music by : Vijay Antony Female Part Ullangaiyai udharumbodhu Viralgal vilagumo Nammai kaalam kadandhu pogumbodhu Kaadhal tholaiyumo hoo Female Part En vizhi thiraiyil Un uruvam azhiyaadhadhu En niththiraiyo Un kanavai kalaikkaadhadhu Female Part En kaaladiyil nee kidandhaai Thaandi sendrenae Vegu dhoorathai naan kadandhu Unnai thedugindrenae Female Part Ullangaiyai udharumbodhu Viralgal vilagumo Nammai kaalam kadandhu pogumbodhu Kaadhal tholaiyumo hoo Female Part En vizhi thiraiyil Un uruvam azhiyaadhadhu En niththiraiyo Un kanavai kalaikkaadhadhu Female Part En kaaladiyil nee kidandhaai Thaandi sendrenae Vegu dhoorathai naan kadandhu Unnai thedugindrenae Female Part Ullangaiyai udharumbodhu Viralgal vilagumo Nammai kaalam kadandhu pogumbodhu Kaadhal tholaiyumo hoo Female Part En vizhi thiraiyil Un uruvam azhiyaadhadhu En niththiraiyo Un kanavai kalaikkaadhadhu
தமிழ்
பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன் இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி பெண் : உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ...... நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ.... ஹோ பெண் : என் விழி திரையில் உன் உருவம் அழியாதது என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது பெண் : என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றேனே பெண் : உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ......ஓ.... நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ.... ஓ..... பெண் : என் விழி திரையில் உன் உருவம் அழியாதது என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது பெண் : என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றேனே பெண் : உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ......ஓ.... நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ.... ஓ..... பெண் : என் விழி திரையில் உன் உருவம் அழியாதது என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது
Song information
Singer: Sangeetha Rajeshwaran
Music by: Vijay Antony
Release information: From Yuvan Yuvathi (2011) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Sangeetha Rajeshwaran
- Film / album: Yuvan Yuvathi
- Composer: Vijay Antony