Roman script
Singers : P. Jayachandran and S. Janaki Music by : Salil Chowdhury Female Part Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Thullum alai thottu en kaalai muththamittu Velli nilaa oonjalilae thaalaatuthae Male Part Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae Female Part Vaai mozhi sonnaal vaazhvum aarambamaa Vandu vanthu theendaamal poovaagumaa Konda aasaigal kaikoodumaa Ellaiyillaa inbangal kondaadumaa Ennum yogangal undaagumaa Male Part Aann manam vaiththaal anji pin vaangumaa Nambi ulla nenangal yaemaarumaa Enthan sonthangal veenaagumaa Aann manam vaiththaal anji pin vaangumaa Nambi ulla nenangal yaemaarumaa Enthan sonthangal veenaagumaa Male Part Thaali endra veli katti kaappaattruven Thanam pol unnai paaraattuven Male Part Ullamellaam thallaaduthae Ullukkullae yaedhetho ennangal poraaduthae Anbu mozhi pesi en aasai valai veesi Kanni meenai alli kolla kai thaavuthae
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சலில் சௌதுரி பெண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே பெண் : வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா கொண்ட ஆசைகள் கைகூடுமா எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா எண்ணும் யோகங்கள் உண்டாகுமா ஆண் : ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா எந்தன் சொந்தங்கள் வீணாகுமா ஆண் : தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன் தங்கம் போல் உன்னை பாராட்டுவேன் ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே
Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: Salil Chowdhury
Release information: From Doorathu Idi Muzhakkam (1980) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Doorathu Idi Muzhakkam
- Composer: Salil Chowdhury