Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Salil Chowdhury
Female Part
Hmm mmm heemm hmm
Heemmm mm mmm heemm hmm
Female Part
Ullamellaam thallaaduthae
Ullukkullae yaedhetho ennangal poraaduthae
Thullum alai thottu en kaalai muththamittu
Velli nilaa oonjalilae thaalaatuthae
Male Part
Ullamellaam thallaaduthae
Ullukkullae yaedhetho ennangal poraaduthae
Anbu mozhi pesi en aasai valai veesi
Kanni meenai alli kolla kai thaavuthae
Female Part
Vaai mozhi sonnaal vaazhvum aarambamaa
Vandu vanthu theendaamal poovaagumaa
Konda aasaigal kaikoodumaa
Female Part
Vaai mozhi sonnaal vaazhvum aarambamaa
Vandu vanthu theendaamal poovaagumaa
Konda aasaigal kaikoodumaa
Ellaiyillaa inbangal kondaadumaa
Ennum yogangal undaagumaa
Male Part
Ullamellaam thallaaduthae
Ullukkullae yaedhetho ennangal poraaduthae
Anbu mozhi pesi en aasai valai veesi
Kanni meenai alli kolla kai thaavuthae
Female Part
Ullamellaam thallaaduthae
Ullukkullae yaedhetho ennangal poraaduthae
Thullum alai thottu en kaalai muththamittu
Velli nilaa oonjalilae thaalaatuthae
Male Part
Aann manam vaiththaal anji pin vaangumaa
Nambi ulla nenangal yaemaarumaa
Enthan sonthangal veenaagumaa
Male Part
Aann manam vaiththaal anji pin vaangumaa
Nambi ulla nenangal yaemaarumaa
Enthan sonthangal veenaagumaa
Thaali endra veli katti kaappattruven
Male Part
Ullamellaam thallaaduthae
Ullukkullae yaedhetho ennangal poraaduthae
Anbu mozhi pesi en aasai valai veesi
Kanni meenai alli kolla kai thaavuthae
Both : Laala laa laallaa laa
Laala laa laallaa laa
Laala laala laallaa
Laala laala laallaa
Laala laala laallaa lala laallaa laa….

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சலில் சௌதுரி
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹீம்ம் ஹ்ம்ம்
ஹீம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹீம்ம் ஹ்ம்ம்
பெண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி
கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே
பெண் : வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா
வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா
கொண்ட ஆசைகள் கைகூடுமா
பெண் : வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா
வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா
கொண்ட ஆசைகள் கைகூடுமா
எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா
எண்ணும் யோகங்கள் உண்டாகுமா
ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி
கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே
பெண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
ஆண் : ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா
நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா
ஆண் : ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா
நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா
தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன்
தங்கம் போல் உன்னை பாராட்டுவேன்
பெண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
ஆண் : உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி
கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே
இருவர் : லால லா லால்லா லா
லால லா லால்லா லா
லால லால லால்லா
லால லால லால்லா
லால லால லால்லா லல லால்லா லா.....

Song details

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Salil Chowdhury

Release information: From Doorathu Idi Muzhakkam (1980) · Lyricist: Ku. Ma. Balasubramaniam