Roman script
Ulagaye Muzhuvathum Verukkiren Song Lyrics is the track from Maargan Tamil Film – 2025, Starring Vijay Antony, Ajay Dhishan, Samuthirakani, Brigida, Deepshikha, Mahanathi Shankar, Vinodh Sagar and Others. This song was sung by Akshara. The music was composed by Vijay Antony. Lyrics works penned by Arun Bharathi. Singer : Akshara Music by : Vijay Antony Lyrics by : Arun Bharathi Female Part Ulagaiyae muluvadhum verukkiren Valigalai idhayathil sumakkiren Pirandhadhae thavarena ninaikkiren Dhinamum naan enakkullae irakkiren Female Part Niarthin peyaril inathin peyaril Paduthi edukkum panathin peyaril Kodiya ulagil thavari pirandhu thudithen Thavarai pidithu thalaiyil adithu Mugathai kizhithu adithu norukka Thirumbha thirumbha adutha piravi eduppen Female Part Ulagaiyae muluvadhum verukkiren Valigalai idhayathil sumakkiren Female Part Yedho solla palaa Vaarthaigal thondruthae Vaazhkai endhan vazhkai Oru marmamaai aanadhae Oorae ondru saerndhu Ennai koarmaai paarkkudhae Yaarai sendru ketppen Endhan kelvigal yaavumae Female Part Innum yenginen yenginen Edhum maaraamalae Indru pogiren pogiren Valigal aaraamalae Female Part Haaa…aaa..aaaa…hoo oo ooo
தமிழ்
பாடகி : அக்ஷரா இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடல் ஆசிரியர் : அருண் பாரதி பெண் : உலகையே முழுவதும் வெறுக்கிறேன் வலிகளை இதயத்தில் சுமக்கிறேன் பிறந்ததே தவறென நினைக்கிறேன் தினமும் நான் எனக்குள்ளே இறக்கிறேன் பெண் : நிறத்தின் பெயரில் இனத்தின் பெயரில் படுத்தி எடுக்கும் பணத்தின் பெயரில் கொடிய உலகில் தவறி பிறந்து துடித்தேன் தவறை பிடித்து தலையில் அடித்து முகத்தை கிழித்து அடித்து நொறுக்க திரும்ப திரும்ப அடுத்த பிறவி எடுப்பேன் பெண் : உலகையே முழுவதும் வெறுக்கிறேன் வலிகளை இதயத்தில் சுமக்கிறேன் பெண் : ஏதோ சொல்ல பல வார்த்தைகள் தோன்றுதே வாழ்க்கை எந்தன் வாழ்க்கை ஒரு மர்மமாய் ஆனதே ஊரே ஒன்று சேர்ந்து என்னை கோரமாய் பார்க்குதே யாரை சென்று கேட்ப்பேன் எந்தன் கேள்விகள் யாவுமே பெண் : இன்னும் ஏங்கினேன் ஏங்கினேன் ஏதும் மாறாமலே இன்று போகிறேன் போகிறேன் வலிகள் ஆறாமலே பெண் : ஹா ..ஆஅ..ஆஆ ...ஹோ ..ஓ .ஓ ...
Song information
Singer: Akshara
Music by: Vijay Antony
Lyrics by: Arun Bharathi
Release information: From Maargan (2025) · Singer: Akshara · Lyricist: Arun Bharathi · Music: Vijay Antony
Explore this song
- Singer: Akshara
- Film / album: Maargan
- Composer: Vijay Antony
- Lyricist: Arun Bharathi