Roman script

Singer : Vijay Prakash
Music by : Vijay Antony
Chorus
……………………………..
Male Part
Ulagam unakku kavalai edhukku
Irukkumvaraiyil adithu norukku
Life idhu unnoda caaru
Ishtappadi nee otti paaru
Life idhu unnoda caaru
Ishtappadi nee otti paaru
Male Part
Ulagam unakku kavalai edhukku
Irukkumvaraiyil adithu norukku
Chorus
……………………………..
Male Part
Kaatrinai paar hey sorvadhillai
Vaazhndhidappaar nee thorpadhillai
Boomiyai paar adhu oivadhillai
Oiveduthaal nee jaali illai
Male Part
Kashtappattaal eppodhum melae
Paththikkadaa pattaasu polae
Dhinam nee udhaikkum
Udhaiyil nagaram boomi..
Male Part
Ulagam unakku kavalai edhukku
Irukkumvaraiyil adithu norukku
Chorus
……………………………..
Male Part
Kodu pottaal nee roadu podu
Tholvi vandhaal adhai thookkippodu
Vaazhumvarai nee vaazhndhuppaaru
Aanamattum ada modhippaaru
Male Part
Vettaikkaadu nee vettaiyaadu
Ishtappadi nee poondhu aadu
Thadaigal varattum
Udaiththu ezhundhu odu
Male Part
Ulagam unakku kavalai edhukku
Irukkumvaraiyil adithu norukku
Life idhu unnoda caaru
Ishtappadi nee otti paaru
Life idhu unnoda caaru
Ishtappadi nee otti paaru
Thadaigal varattum
Udaiththu ezhundhu odu

தமிழ்

குழு : ..............................................
ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
குழு : ..............................................
ஆண் : காற்றினைப் பார் ஹே சோர்வதில்லை
வாழ்ந்திடப்பார் நீ தோற்ப்பதில்லை
பூமியைப்பார் அது ஓய்வதில்லை
ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை
ஆண் : கஷ்ட்டப்பட்டால் எப்போதும் மேலே
பத்திக்கடா பட்டாசுப்போலே
தினம் நீ உதைக்கும்
உதையில் நகரம் பூமி..
ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
குழு : ..............................................
ஆண் : கோடு போட்டால் நீ ரோடுப்போடு
தோல்வி வந்தால் அதைத்தூக்கிப்போடு
வாழும்வரை நீ வாழ்ந்துப்பாரு
ஆனமட்டும் அட மோதிப்பாரு
ஆண் : வேட்டைக்காடு நீ வேட்டையாடு
இஷ்ட்டப்படி நீ பூந்து ஆடு
தடைகள் வரட்டும்
உடைத்து எழுந்து ஓடு
ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
தடைகள் வரட்டும்
உடைத்து எழுந்து ஓடு

Song details

Music by: Vijay Antony

Release information: From Uthama Puthiran (2010) · Lyricist: Annamalai

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி