Roman script
Singer : Thenisai Thendral Deva Music by : S. J. Jananiy Lyrics by : Rameshvaidya Male Part Ulagom kadasi varai Kanna moochi thaane Jeyippu thoppu ellam Maarum katchi than Pala thiruppam Serum katha pola Urumaarume Siru kanavu athu Kalanje pogume Irukum pothu verukum Onnu maraiyum pothu thavikum Nenje oru nilaiyilla korangu than Elakku ethum illa Nalla nadakka theriyala Alayil aadum padago Ithu karai serala Dhesaiyum valiyum puripadala Dhesaiyum valiyum puripadala Male Part Ulagom kadasi varai Kanna moochi thaane Jeyippu thoppu ellam Maarum katchi than Pala thiruppam Serum katha pola Urumaarume Siru kanavu athu Kalanje pogume Male Part Karutha maari megam Athu polunjudama pogum Pinnala nee oda than mudiyuma Piriyum oravu than Ulla urugum manasu than Iniyum vera thona varum Adha varaverkalaam Oravum pirivum nirandharama Oravum pirivum nirandharama
தமிழ்
பாடகர் : தேன் இசைத் தென்றல் தேவா இசையமைப்பாளர் : எஸ் ஜே ஜனனி பாடல் ஆசிரியர் : ரமேஷ்வைத்யா ஆண் : உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சி தானே ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சி தான் பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமெ சிறு கனவு அது கலைஞ்சு போகுமே இருக்கும்போது வெறுக்கும் ஒன்னு மறையும்போது தவிக்கும் நெஞ்சே ஒரு நிலை இல்லா கொரங்கு தான் இலக்கு ஏதுமில்லா நல்லா நடக்க தெரியல இது கரை சேரல திசையும் வழியும் புரிபடல திசையும் வழியும் புரிபடல ஆண் : உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சி தானே ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சி தான் பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமெ சிறு கனவு அது கலைஞ்சு போகுமே ஆண் : கருத்த மாறி மேகம் அது பொழிஞ்சிடாம போகும் பின்னாலே நீ ஓடத்தான் முடியுமா பிரியும் உறவு தான் உள்ள உருகும் மனசு தான் இனியும் வேற தோண வரும் அத வரவேற்கலாம் உறவும் பிரிவும் நிரந்தரமா நிரந்தரமா
Song information
Singer: Thenisai Thendral Deva
Music by: S. J. Jananiy
Lyrics by: Rameshvaidya
Release information: From Rail (2024) · Singer: Thenisai Thendral Deva · Lyricist: Ramesh Vaidya · Music: S. J. Jananiy
Explore this song
- Singer: Thenisai Thendral Deva
- Film / album: Rail
- Composer: S. J. Jananiy
- Lyricist: Rameshvaidya