Roman script

Udhayam Aanadhe Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by S. Janaki and Chorus and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : S. Janaki and Chorus

Music Director : Ghantasala

Lyricist : A. Maruthakasi

Humming : ……………

Female and Chorus : Udhayam aanadhae vennilaa

Udhayam aanadhae vennilaa

Idhayam aanadhae kondaadave

Udhayam aanadhae vennilaa

Humming : ……………….

Female : Unmai inbam endrum ini

Undaagave

Chorus : Anbin uruvaaghave

Female : Namm kannal indru kandom

Annai sreedeviyai

Chorus : Aiyan sree ramanai

Female : Unmi inbam endrum ini

Undagave

Chorus : Anbin uruvaaghave

Female : Namm kannal indru kandom

Annai sreedeviyai

Chorus : Aiyan sree ramanai

Female Part

Namm ennam polae

Nanmai ellaam kaanave

Female and Chorus : Udhayam aanadhae vennilaa

Idhayam aanadhae kondaadave

Udhayam aanadhae vennilaa

Humming : ……………….

Female Part

Mangala oosai engum muzhangum

Perunaalidhu

Chorus : Makkal thirunaalidhu

Female : Idhai mannaum vinnum oorum naadum

Kondaadum

Chorus : Pudhu panpaadudhu

Female : Mangala oosai engum muzhangum

Perunaalidhu

Chorus : Makkal thirunaalidhu

Female : Idhai mannaum vinnum oorum naadum

Kondaadum

Chorus : Pudhu panpaadudhu

Female : Indru maasilla rama raajiyam vandhadhu

Female and Chorus : Udhayam aanadhae vennilaa

Idhayam aanadhae kondaadave

Udhayam aanadhae vennilaa

Humming : ……………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

முனங்கல் : ..................

பெண் மற்றும் குழு : உதயம் ஆனதே வெண்ணிலா

உதயம் ஆனதே வெண்ணிலா

இதயம் ஆனந்தம் கொண்டாடவே

உதயம் ஆனதே வெண்ணிலா

முனங்கல் : ..................

பெண் : உண்மை இன்பம் என்றும் இனி

உண்டாகவே

குழு : அன்பின் உருவாகவே

பெண் : நம் கண்ணால் இன்று கண்டோம்

அன்னை ஸ்ரீதேவியை

குழு : ஐயன் ஸ்ரீராமனை

பெண் : உண்மை இன்பம் என்றும் இனி

உண்டாகவே

குழு : அன்பின் உருவாகவே

பெண் : நம் கண்ணால் இன்று கண்டோம்

அன்னை ஸ்ரீதேவியை

குழு : ஐயன் ஸ்ரீராமனை

பெண் : நம் எண்ணம் போலே

நன்மை எல்லாம் காணவே.....

பெண் மற்றும் குழு : உதயம் ஆனதே வெண்ணிலா

இதயம் ஆனந்தம் கொண்டாடவே

உதயம் ஆனதே வெண்ணிலா

முனங்கல் : ..................

பெண் : மங்கல ஓசை எங்கும் முழங்கும்

பெருநாளிது

குழு : மக்கள் திருநாளிது

பெண் : இதை மண்ணும் விண்ணும் ஊரும் நாடும்

கொண்டாடும்

குழு : புது பண்பாடுது

பெண் : மங்கல ஓசை எங்கும் முழங்கும்

பெருநாளிது

குழு : மக்கள் திருநாளிது

பெண் : இதை மண்ணும் விண்ணும் ஊரும் நாடும்

கொண்டாடும்

குழு : புது பண்பாடுது

பெண் : இன்று மாசில்லா ராம ராஜ்யம் வந்தது....

பெண் மற்றும் குழு : உதயம் ஆனதே வெண்ணிலா

இதயம் ஆனந்தம் கொண்டாடவே

உதயம் ஆனதே வெண்ணிலா

முனங்கல் : ..................

Song information

Singers: S. Janaki and Chorus

Release information: From Lava Kusa (1963) · Singer: S. Janaki and Chorus · Lyricist: A. Maruthakasi · Music: Ghantasala

Explore this song