Roman script
Singer : Prabhu Pandala Music by : Vijay Antony Male Part Neranja manasu unakkuthaandi mahamaai…ee…. Unne nenachuputta keduthelellam sugamaai…. Maraigalum ithai sullumadi mahamaai… Kannil thottiyang kulam theriyuthadi mahamaai… Male Part Uchi veyil roadula Nanga karuvaada kaayirom….police…. Thoppikkula verivaila Thopaaraiya nanaiyurom….police…. Male Part Inna vazhkkai vazhurom Innathukku vazhurom Intha police kara vazhkaikkula pona Vandi vandiya kottuthuthada kaana…. Male Part Collegela students yellam Kalleduthu adikkiran Ada bus day-nnu train day-nnu Oorvalama nadathuran Chrous : Yeh hey yeh hey yeh hey… Yeh hey yeh hey yeh hey… Male Part Manthiringa varangannu Kaakka vachu kolluran Ada rowdy kooda engala paathu Mamannu solluran Male Part Aalung katchi aala Adjust panni ponom Edhir katchi aala ulla thooki podanum Yellarukkum sangam Vachirikkaan inga Yengalukku mattum
Oodhuraanga sanga…. Chrous : Yeh hey yeh hey yeh hey… Yeh hey yeh hey yeh hey… Male Part Uchi veyil roadula Nanga karuvaada kaayirom….police…. Male Part Policekaran thoppathan Un kannukku theriyuthu Nanga padum kashtamellam Yarukkudaa puriyuthu Chrous : Yeh hey yeh hey yeh hey… Yeh hey yeh hey yeh hey… Male Part Thirudan kooda vazhuranae Sogamathan jailula Intha police karan pozhappu mattum Manda kaaiyuthu veliyila Male Part Day and night duty Thittura pondatti Kudumpa pulla kutti Muzhikkuthada matti Policennu sonna Peru romba perusu Masa kadisi aana Without-tu en purse…. Chrous : Yeh hey yeh hey yeh hey… Yeh hey yeh hey yeh hey… Male Part Uchi veyil roadula Nanga karuvaada kaayirom….police…. Thoppikkula verivaila Thopaaraiya nanaiyurom….police…. Male Part Inna vazhkkai vazhurom Innathukku vazhurom Enga thupakkiyil thunguthada thotta… Thirudan kooda kaatturane tatta…..
தமிழ்
பாடகர் : பிரபு பந்தலா இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : நெறஞ்ச மனசு உனக்குத்தானடி மகமாயி......ஈ... உன்னே நெனச்சுப்புட்டா கெடுதலெல்லாம் சுகமாகி..... மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி..... கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி..... ஆண் : உச்சி வெயிலு ரோட்டுல நாங்க கருவாடா காயிறோம்....போலிஸ்..... தொப்பிக்குள்ள வேர்வையில தொப்பரையா நனையிறோம்....போலிஸ்..... ஆண் : இன்னா வாழ்க்க வாழுறோம் இன்னாத்துக்கு வாழுறோம் இந்த போலீஸ்காரன் வாழ்க்கைக்குள்ள போனா வண்டி வண்டியா கொட்டுதடா கானா..... ஆண் : காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் கல்லெடுத்து அடிக்கிறான் அட பஸ்ஸு டேனு ட்ரைனு டேனு ஊர்வலமா நடத்துறான் குழு : எஹே எஹே எஹே எஹே..... எஹே எஹே எஹே எஹே..... ஆண் : மந்திரிங்க வராங்கன்னு காக்க வச்சு கொல்லுறான் அட ரௌடி கூட எங்கள பாத்து மாமான்னு சொல்லுறான் ஆண் : ஆளுங்கட்சி ஆள அட்ஜஸ்ட் பண்ணி போனோம் எதிர் கட்சி ஆள உள்ள தூக்கி போடணும் எல்லாருக்கும் சங்கம் வச்சிருக்கான் இங்க எங்களுக்கு மட்டும் ஊதுறாங்க சங்க....... குழு : எஹே எஹே எஹே எஹே..... எஹே எஹே எஹே எஹே..... ஆண் : உச்சி வெயில் ரோட்டுல நாங்க கருவாடா காயிறோம்....போலிஸ்..... ஆண் : போலீஸ்காரன் தொப்பதான் உன் கண்ணுக்கெல்லாம் தெரியுது நாங்க படும் கஷ்டமெல்லாம் யாருக்குடா புரியுது குழு : எஹே எஹே எஹே எஹே..... எஹே எஹே எஹே எஹே..... ஆண் : திருடன் கூட வாழுறானே சொகமாதான் ஜெயிலுல இந்த போலீஸ்காரன் பொழப்பு மட்டும் மண்ட காயுது வெளியில ஆண் : டே அண்ட் நைட்டு டுயூட்டி திட்டுற பொண்டாட்டி குடும்பம் புள்ளக்குட்டி முழிக்குதடா மாட்டி போலீஸுன்னு சொன்னா பேரு ரொம்ப பெரிசு மாசக் கடைசி ஆனா வித்தௌட்டு என் பர்ஸு..... குழு : எஹே எஹே எஹே எஹே..... எஹே எஹே எஹே எஹே..... ஆண் : உச்சி வெயில் ரோட்டுல நாங்க கருவாடா காயிறோம்....போலிஸ் தொப்பிக்குள்ள வேர்வையில கொப்பரையா நனையிறோம்....போலிஸ்..... ஆண் : இன்னா வாழ்க்க வாழுறோம் இன்னாத்துக்கு வாழுறோம் எங்க துப்பாக்கியில் தூங்குதடா தோட்டா.... திருடன் கூட காட்டுறானே டாட்டா.....
Song information
Singer: Prabhu Pandala
Music by: Vijay Antony
Release information: From Haridas (2013 Film) (2013) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Prabhu Pandala
- Film / album: Haridas (2013 Film)
- Composer: Vijay Antony