Roman script
Singers : Saranya Ponvannan and Padmalatha Music by : Ghibran Female Part Time passukosaram Type-u writing ponathum Taba taba manthiram Timingilo kettathum Female Part Thatta thatta pathinjathu Thaal muzhukka premaa Thagathimi aattamthaan Thaalakthi venam Female Part Vaathiyaaru theriyala Vayasu varambu vilangala Vaalaatti paakkura Thiruttu poonai puriyala Pattu poochi valarumpothu Adutha nilai theriyala Pathu viral pazhakkathukku Paal mayakkam thaangala Female Part {A S D F ….G F G F L K J….. H J H J } (2) Female Part Kundooru santhaikkulla Vaanga vantha maatta pola Yaar yaaro intikii kochi Peram pesa.. Illaatha kaadhalukku Kaadhu vachu mookku vachu Pollaatha vaathiyaaru Paasam kaatta Female Part Vidiyum pothu thaalikatti Thooki poga koodi nikka Pidichiruntha aala katta Odi vandha naan.. Female Part Intha nuchu bairathera Ikkadochu nunjunthi Packusachi sethpatti Yemi sethuraa.. Female Part A S D F ….G F G F L K J….. H J H J Female Part Ayyaiyo …devudaa devudaa devudaa Apapaa…devudaa devudaa devudaa
தமிழ்
பாடகிகள் : சரண்யா பொன்வண்ணன், பத்மலதா இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான் பெண் : டைம் பாசு கோசரம் டைப்பு ரைட்டிங் போனதும் டப டப மந்திரம் டிமிங்கிலோ கேட்டதும் பெண் : தட்ட தட்ட பதிஞ்சது தாள் முழுக்க பிரேமா தகதிமி ஆட்டம் தான் தாளக்தி வேணாம் பெண் : வாத்தியாரு தெரியல வயசு வரம்பு விளங்கல வாலாட்டி பாக்குறா திருட்டு பூனை புரியல பட்டுப்பூச்சி வளரும்போது அடுத்த நிலை தெரியல பத்து விரல் பழக்கத்துக்கு பால் மயக்கம் தாங்கல பெண் : ......................... பெண் : குண்டுரு சந்தைக்குள்ள வாங்க வந்த மாட்டப் போல யார் யாரோ இன்ட்டிகி கொச்சி பேரம் பேச இல்லாத காதலுக்கு காது வச்சு மூக்கு வச்சு பொல்லாத வாத்தியாரு பாசம் காட்ட பெண் : விடியும் போது தாலிக்கட்டி தூக்கிப் போக கூடி நிக்க பிடிச்சிருந்த ஆளக் காட்ட ஓடி வந்தேன் நான் பெண் : இந்த னுச்சு பைரதீர இக்கடுச்சு னுஞ்சுந்தி பகுசச்சி சேத்பட்டி எமி சேதுரா பெண் : ..................................... பெண் : அய்யய்யோ தேவுடா தேவுடா தேவுடா அப்பப்பா தேவுடா தேவுடா தேவுடா
Song details
Singers: Saranya Ponvannan and Padmalatha
Music by: Ghibran
Release information: From Magalir Mattum (2017) · Lyricist: Bramma
- Singer: Saranya Ponvannan and Padmalatha
- Film / album: Magalir Mattum
- Composer: Ghibran