Roman script

Thuru Thuru Song Lyrics is the track from Happy Raj Tamil Film – 2026, Starring G. V. Prakash Kumar, Abbas, Sri Gouri Priya, George Maryan and Others. This song was sung by Gangai Amaran and Master Jaahanv S. The music was composed by Justin Prabhakaran. Lyrics works penned by Vivek.

Singers : Gangai Amaran and Master Jaahanv S

Music Director : Justin Prabhakaran

Lyricist : Vivek

Humming : ……………

Male Part

Nenjodu naanum paththu maasam

Appavaa unna somandhen

Unnoda pillai mozhi ketu

Thannala enna marandhen

Male Part

Naan unna paakkum bodhu

Naan enna thaane paathen

Naa unna thookum bodhu

Yen naanum kaathula poren

Male Part

Kaiyalavil vaanam

Kannasachi pesum

Koodavandhu aadum

Kutti chellame

Male Part

Podhum indha nesam

Meedhi ulla kaalam

Chinna veralodu

Pinni kedakkum

Humming : …………..

Male Part

Nenjodu naanum paththu maasam

Appavaa unna somandhen

Chorus

Mary had a little lamb

Little lamb little lamb

Mary had a little lamb

Its fleece was whie as snow

Male Part

Ullabadi naane

Sollumbadi dhaane

Indha nodi vaazhurane

Ponnil senja megham

Ennai thottadhaaga

Un varavai paarkurene

Male and Chorus : Unakke senja manasila(Manasila)

Ethukkum ippa idamilla (Idamilla)

Naan unnai rasichen

Un kannai rasichen

Naan unnai vachu niraiyurene

Male and Chorus : Kaiyalavil vaanam

Kannasachi pesum

Koodavandhu aadum

Kutti chellame

Male and Chorus : Podhum indha nesam

Meedhi ulla kaalam

Chinna veralodu

Pinni kedakkum

Humming : …………..

Male Kid : Nenjodu neeyum patthu maasam

Appavaa unna sumandha

Male Part

Unnoda pillai mozhi kettu

Thannala enna marandhen

Male Kid : Apaaa

தமிழ்

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் மாஸ்டர் ஜாஹன்வ் எஸ்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடலாசிரியர் : விவேக்

ஹம்மிங் : ……………

ஆண் : நெஞ்சோட நானும் பத்து மாசம்

அப்பாவா உன்ன சொமந்தேன்

உன்னோட பிள்ளை மொழி கேட்டு

தன்னால என்ன மறந்தேன்

ஆண் : நான் உன்ன பாக்கும் போது

நான் என்னத்தானே பாத்தேன்

நா உன்ன தூக்கும் போது

ஏன் நானும் காத்துல போறேன்

ஆண் : கையளவில் வானம்

கண்ணசச்சி பேசும்

கூட வந்து ஆடும்

குட்டி செல்லமே

ஆண் : போதும் இந்த நேசம்

மீதி உள்ள காலம்

சின்ன வெரலோட

பின்னி கெடக்கும்

ஹம்மிங் : …………..

ஆண் : நெஞ்சோட நானும் பத்து மாசம்

அப்பாவா உன்ன சொமந்தேன்

குழு : மேரி ஹேட எ லிட்டில் லாம்ப்

லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப்

மேரி ஹெட எ லிட்டில் லாம்ப்

இட்ஸ் ப்லீஸ் வாஸ் வ்ஹி அஸ் ஸ்னோவ்

ஆண் : உள்ளபடி நானே

சொல்லும்படி தானே

இந்த நொடி வாழுறனே

பொன்னில் செஞ்ச மேகம்

என்னை தொட்டதாக

உன் வரவை பார்க்குறேனே

ஆண் மற்றும் குழு : உனக்கே செஞ்ச மனசில (மனசில)

எதுக்கும் இப்ப இடமில்ல (இடமில்ல)

நான் உன்னை ரசிச்சேன்

உன் கண்ணை ரசிச்சேன்

நான் உன்னை வச்சு நிறையுறேனே

ஆண் மற்றும் குழு : கையளவில் வானம்

கண்ணசச்சி பேசும்

கூட வந்து ஆடும்

குட்டி செல்லமே

ஆண் மற்றும் குழு : போதும் இந்த நேசம்

மீதி உள்ள காலம்

சின்ன வெரலோட

பின்னி கெடக்கும்

ஹம்மிங் : …………..

ஆண் குழந்தை : நெஞ்சோட நீயும் பத்து மாசம்

அப்பாவா உன்ன சுமந்த

ஆண் : உன்னோட பிள்ளை மொழி கேட்டு

தன்னால என்ன மறந்தேன்

ஆண் குழந்தை : அப்பா

Song information

Singers: Gangai Amaran and Master Jaahanv S

Release information: From Happy Raj (2026) · Singer: Gangai Amaran and Master Jaahanv S · Lyricist: Vivek · Music: Justin Prabhakaran

Explore this song