Roman script
Singers : Ajeesh and Janaki Iyer Music by : Vijay Antony Male Part Thooral thedum megam nee Megam thedum vaanam nee Female : Thooram thedum vegam nee Mogam thedum raagam nee Male Part En kaadhal nangooram nee Adhikaalai ponvelai nee Female : En kaadhal nangooram Nee uyirae Adhikaalai ponvelai nee Male Part Thooral thedum megam nee Megam thedum vaanam nee Female : Thooram thedum vegam nee Mogam thedum raagam nee Male Part Nee mudhal.. naan varai Yaavumae mayakkam Female : Neerilae moozhgidum Vedhanai enakkum Male Part Kadal serum nadhiyinilae Karai serum padagu idhu Female : Adhil neeyum naanum Sernthu midhappom Male Part Thooral thedum megam nee Megam thedum vaanam nee Female : Thooram thedum vegam nee Mogam thedum raagam nee Male Part Maalaiyil raavinil Porvaiyil inaiya Female : Kaalaiyil un nenjil Thookkangal kalaiya Male Part Thaniyaaga oru ulagam Parimaara iru idhayam Idhu podhum mattum Kaadhal valarppom Male Part Kaalgal thedum paadhai nee Paadham thedum oorum nee Female : Odai thedum thaagam nee Thaagam thedum kodai nee Male Part En kaadhal nangooram nee Adhikaalai ponvelai nee Female : En kaadhal nangooram Nee uyirae Adhikaalai ponvelai nee
தமிழ்
பாடகர்கள் : ஜானகி ஐய்யர் மற்றும் அஜீஷ் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : தூறல் தேடும் மேகம் நீ மேகம் தேடும் வானம் நீ பெண் : தூரம் தேடும் வேகம் நீ மோகம் தேடும் ராகம் நீ ஆண் : என் காதல் நங்கூரம் நீ அதிகாலை பொன்வேளை நீ பெண் : என் காதல் நங்கூரம் நீ உயிரே அதிகாலை பொன்வேளை நீ ஆண் : தூறல் தேடும் மேகம் நீ மேகம் தேடும் வானம் நீ பெண் : தூரம் தேடும் வேகம் நீ மோகம் தேடும் ராகம் நீ ஆண் : நீ முதல் நான் வரை யாவுமே மயக்கம் பெண் : நீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும் ஆண் : கடல் சேரும் நதியினிலே கரை சேரும் படகு இது பெண் : அதில் நீயும் நானும் சேர்ந்து மிதப்போம் ஆண் : தூறல் தேடும் மேகம் நீ மேகம் தேடும் வானம் நீ பெண் : தூரம் தேடும் வேகம் நீ மோகம் தேடும் ராகம் நீ ஆண் : மாலையில் ராவினில் போர்வையில் இணைய பெண் : காலையில் உன் நெஞ்சில் தூக்கங்கள் களைய ஆண் : தனியாக ஒரு உலகம் பரிமாற இரு இதயம் பெண் : இது போதும் மட்டும் காதல் வளர்ப்போம் ஆண் : கால்கள் தேடும் பாதை நீ பாதம் தேடும் ஊரும் நீ பெண் : ஓடை தேடும் தாகம் நீ தாகம் தேடும் கோடை நீ ஆண் : என் காதல் நங்கூரம் நீ அதிகாலை பொன்வேளை நீ பெண் : என் காதல் நங்கூரம் நீ உயிரே அதிகாலை பொன்வேளை நீ
Song information
Singers: Ajeesh and Janaki Iyer
Music by: Vijay Antony
Release information: From Uthama Puthiran (2010) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Ajeesh and Janaki Iyer
- Film / album: Uthama Puthiran
- Composer: Vijay Antony